Skip to main content
CPIM Tamilnadu

CPIM Tamilnadu

By CPIM Tamilnadu

Official account of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee.
Available on
Google Podcasts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மக்கள் பணம் சூறையாடப்படுகிறதா? #SuVenkatesanMP #MaduraiSmartCity

CPIM TamilnaduJan 20, 2021

00:00
09:57
#TNCPIM Podcast | கையாலாகாத பாஜக அரசால் பற்றி எரியும் மணிப்பூர்!

#TNCPIM Podcast | கையாலாகாத பாஜக அரசால் பற்றி எரியும் மணிப்பூர்!

#TNCPIM Podcast | கையாலாகாத பாஜக அரசால் பற்றி எரியும் மணிப்பூர்! #Manippur #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetayedIndia #ManipurViolence

Jun 21, 202308:23
கிறிஸ்தவர்கள் மீதான பாஜகவினரின் திடீர்ப் ‘பாசம்’

கிறிஸ்தவர்கள் மீதான பாஜகவினரின் திடீர்ப் ‘பாசம்’

கிறிஸ்தவர்கள் மீதான பாஜகவினரின் திடீர்ப் ‘பாசம்’ #MinorityPeople #Christians #BJPGovt #Modi #ModiDestroyingIndia #BJPTerror

Apr 22, 202311:44
குரூரமான மூளையும் அதன் மீதான முகமூடிகளும்! #TNCPIMPodcast

குரூரமான மூளையும் அதன் மீதான முகமூடிகளும்! #TNCPIMPodcast

குரூரமான மூளையும் அதன் மீதான முகமூடிகளும்! #TNCPIMPodcast #CPIM #TNCPIM #RSS #RSSRally #Tamilnadu #BJP


ஒலியோடை : தோழர் தேன்மொழி


Apr 19, 202309:60
நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளி...

நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளி...

நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளி... #Parliment #ModiGovt #BJPGovt #BJPTerror #ModiDestroyingindia #BJPBetrayedIndia

Apr 14, 202309:31
ஒன்றுபட்ட பேரெழுச்சி நமது வெற்றிக்கு வழிகாட்டும்!

ஒன்றுபட்ட பேரெழுச்சி நமது வெற்றிக்கு வழிகாட்டும்!

ஒன்றுபட்ட பேரெழுச்சி நமது வெற்றிக்கு வழிகாட்டும்! #FarmersProtest #farmersLivesMatter #BJPBetrayedFarmers #ModiDestroyingIndia #AgricultureBill

Dec 13, 202212:04
அரசின் கொள்கை முடிவு என்பதாலேயே சட்டமிறல்களை வேடிக்கை பார்க்க முடியாது;

அரசின் கொள்கை முடிவு என்பதாலேயே சட்டமிறல்களை வேடிக்கை பார்க்க முடியாது;

அரசின் கொள்கை முடிவு என்பதாலேயே சட்டமிறல்களை வேடிக்கை பார்க்க முடியாது; #Demonteisation #ModiGovt #BJPFails #ModiDestroyingIndia #BJPBetrayedIndia 

Dec 13, 202205:33
பொதுத்துறையை அழிக்கும் பாஜக டேன் டீயை எப்படி காப்பாற்றும்?

பொதுத்துறையை அழிக்கும் பாஜக டேன் டீயை எப்படி காப்பாற்றும்?

பொதுத்துறையை அழிக்கும் பாஜக டேன் டீயை எப்படி காப்பாற்றும்? #Ooty #TanTea #BJPGovt #TNGovt 

Dec 05, 202207:48
பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரிவு

பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரிவு

பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரிவு #IndianEconomy #EconomicFalldown #EconomicInequality 

Dec 05, 202204:56
ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. 

ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. 

ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. #IndiaFreedom #DemocracyKills 

Dec 05, 202202:36
தேர்தலும் வேலை நியமனமும்!

தேர்தலும் வேலை நியமனமும்!

தேர்தலும் வேலை நியமனமும்! #Election #UnemPloyment #CentralGovtJobs 

Nov 30, 202202:24
அறிவியல் விழிப்புணர்வை உருவாக்குவது அரசமைப்பின் அடிப்படைக் கடமை...

அறிவியல் விழிப்புணர்வை உருவாக்குவது அரசமைப்பின் அடிப்படைக் கடமை...

அறிவியல் விழிப்புணர்வை உருவாக்குவது அரசமைப்பின் அடிப்படைக் கடமை... #IndianConstitution #PinarayiVijayan 

Nov 30, 202204:13
சுரண்டலின் புதிய வடிவம் ‘கிக் பொருளாதாரம்’ - கே.சி.கோபிகுமார்

சுரண்டலின் புதிய வடிவம் ‘கிக் பொருளாதாரம்’ - கே.சி.கோபிகுமார்

சுரண்டலின் புதிய வடிவம் ‘கிக் பொருளாதாரம்’ - கே.சி.கோபிகுமார் #GigEconomy #ExploitationofLabours

Nov 24, 202210:15
பொருளாதாரத்தை முன்நகர்த்திச் செல்லும் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாப்போம்!

பொருளாதாரத்தை முன்நகர்த்திச் செல்லும் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாப்போம்!

பொருளாதாரத்தை முன்நகர்த்திச் செல்லும் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாப்போம்! #SmallScaleIndustries #IndianEconomy #EconomicFallDown 

Nov 22, 202205:34
உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! | Indian Economy

உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! | Indian Economy

உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! #IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #JPBetrayedIndia

Nov 16, 202208:55
பிர்சா முண்டா புகழைப் போற்றிடுவோம்!!

பிர்சா முண்டா புகழைப் போற்றிடுவோம்!!

பிர்சா முண்டா புகழைப் போற்றிடுவோம்!! #BirsaMunda #FreedomFighter #TribalPeople

Nov 16, 202203:58
லூலா வெற்றியின் முக்கியத்துவம்!

லூலா வெற்றியின் முக்கியத்துவம்!

லூலா வெற்றியின் முக்கியத்துவம்! #LULA #LeftAlternative 

Nov 14, 202211:05
தீண்டாமை ஒழிப்பு ஒரு வெகுஜன இயக்கமாய்!

தீண்டாமை ஒழிப்பு ஒரு வெகுஜன இயக்கமாய்!

தீண்டாமை ஒழிப்பு ஒரு வெகுஜன இயக்கமாய்! #CPIM #TNUEF #Untouchability 

Nov 14, 202208:23
நவீன சோசலிசத்திற்கான சீனாவின் நெடும் பயணம்! #China #Socialism #LeftAlternative

நவீன சோசலிசத்திற்கான சீனாவின் நெடும் பயணம்! #China #Socialism #LeftAlternative

நவீன சோசலிசத்திற்கான சீனாவின் நெடும் பயணம்! #China #Socialism #LeftAlternative 

Nov 13, 202212:48
பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு வரையறையை மாற்றுக : சிபிஎம்

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு வரையறையை மாற்றுக : சிபிஎம்

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு வரையறையை மாற்றுக : சிபிஎம் #EWS #Reservation 


Nov 13, 202206:25
மோடியின் குஜராத் அறுந்து தொங்குகிறது

மோடியின் குஜராத் அறுந்து தொங்குகிறது

மோடியின் குஜராத் அறுந்து தொங்குகிறது #GujaratModel #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #Unemployment 


Nov 12, 202202:27
உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்!

உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்!

உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது, தரவரிசைப் பட்டியலில்  இந்தியாவின் நிலைமோசம் அடைந்துள்ளது. 2014இல் 28.2-ஆக இருந்த இந்தியக் குறியீடு, 3.2 சதவீதம் மோசம் அடைந்துள்ள விகிதம் தான் தெற்கு ஆசியாவிலேயே மிக அதிகம். #WorldHungerIndex #ModiGovt #BJPfails #Modi4Corporates #PeopleSufferedPoor #IndianPoverty #BJPDestroyingIndia 

Nov 01, 202206:42
உலகில் பசி – பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது மோடி அரசு

உலகில் பசி – பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது மோடி அரசு

உலகில் பசி – பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது மோடி அரசு #BJPgovt #ModiFails #GujaratModel #GujaratModelFails #Poverty #HungerIndex #BJPBetrayedPeople #Modi4Corporates #IndianEconomy #EconomicFallDown 

Nov 01, 202210:10
கடன் வலையில் தமிழகத்தை சிக்க வைத்தது யார்?

கடன் வலையில் தமிழகத்தை சிக்க வைத்தது யார்?

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு மாநில அரசாங்கமாக  இருந்தாலும் அது மக்களுக்காக செயல்படும் பொழுது வருவாய் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் பெறுவதும் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், இவை அனைத்தும் ஒரு வரம்புக்குள் அடங்க வேண்டும். அது எல்லையை தாண்டக்கூடாது. அப்போதுதான், அந்த மாநில மக்களும் மாநிலமும் வளர்ச்சி பாதைக்கு செல்லும். இதில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்தமான வருவாய் வரவை காட்டிலும், அரசின் செலவு அதிகரிக்கும்போது வரு வாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறையால், தினசரி தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை உருவாகிறது.

#Tamilnadu #Debt 


Oct 29, 202210:49
டாலர் ஆட்டம்... ரூபாய் வாட்டம்... - க.சுவாமிநாதன்

டாலர் ஆட்டம்... ரூபாய் வாட்டம்... - க.சுவாமிநாதன்

மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகை தாமதம் ஆன போது “கடவுளின் செயல்” (An act of God) என்று நிதியமைச்சர் சொன்னதும் ஆழமான பொருளாதாரமா!  ஆகவே இவர்கள் மற்றவர்களின்  பொருளாதார அறிவை கேள்வி கேட்பதும், விளக்கம் தர முடியாவிட்டால் பொருளாதாரம் கடந்து பேசித்தப்புவதும் வாடிக்கைதான். #NirmalaSitharaman #IndianEconomy #EconomicFalldown #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #Modi4Corporates #GST 

Oct 29, 202208:46
பிரதமர் மோடியின் உற்ற நண்பனான கவுதம் அதானி உலகப் பணக்காரர் ஆன கதை

பிரதமர் மோடியின் உற்ற நண்பனான கவுதம் அதானி உலகப் பணக்காரர் ஆன கதை

பிரதமர் மோடியின் உற்ற நண்பனான கவுதம் அதானி உலகப் பணக்காரர் ஆன கதை #BJPGovt #ModiFails #Modi4Corporates #Privatisation #PublicSectors #AadhaniGroups #BJPBetrayedPeople #BJPDestroyingIndia 

Sep 20, 202202:49
தேசியக் கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்

தேசியக் கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்

தேசியக் கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம் #NationalFlag #IndiaFreedom #NationalFlag #ModiGovt #BJPDemocracyKills

Jul 28, 202202:20
நம்ம ஹீரோ சங்கரய்யா || சங்கரய்யாவோட 18 மாத சிறைவாசம்..! E5

நம்ம ஹீரோ சங்கரய்யா || சங்கரய்யாவோட 18 மாத சிறைவாசம்..! E5

இங்க இருந்துதான் சங்கரய்யாவோட 18 மாத சிறைவாசம் ஆரம்பிக்குது. இனி ஜெயில்ல அவரு என்னென்ன பண்றாரு, அங்கிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களோட சேர்ந்து என்னென்ன வேலை செய்றாருன்னு அடுத்த எபிசோட்ல பாப்போம்.

Jul 15, 202204:07
நம்ம ஹீரோ சங்கரய்யா || கல்லூரி காலத்துல போராளியா மாறிய சங்கரய்யா..! E4

நம்ம ஹீரோ சங்கரய்யா || கல்லூரி காலத்துல போராளியா மாறிய சங்கரய்யா..! E4

மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள கல்லூரியில் மாணவர் சங்கத்தை தோழர் சங்கரய்யா தொடங்கினார். இந்த மாதிரிதான் பள்ளிக்கூட காலத்துல அமைதியான போராளியா இருந்த நம்ம சங்கரய்யா, கல்லூரி காலத்துல போராடி உரிமைகளை வாங்குற போராளியா மாறுறாரு. இனி என்னன்ன interesting-ah நடக்குதுன்னு அடுத்த எபிசோட்ல பாப்போம்...

Jul 15, 202204:42
நம்ம ஹீரோ சங்கரய்யா || இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணனுடன் போராட்டம்..! E3

நம்ம ஹீரோ சங்கரய்யா || இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணனுடன் போராட்டம்..! E3

1938-ல் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் சங்கரய்யாவும் அவரோட அண்ணா ராஜமாணிக்கமும் கலந்துக்கிட்டு ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்றாங்க.

Jul 15, 202203:44
நம்ம ஹீரோ சங்கரய்யா || Evergreen Memories College life..! E2

நம்ம ஹீரோ சங்கரய்யா || Evergreen Memories College life..! E2

தன்னோட வாழ்நாள்ல என்னைக்கும் evergreen memories -ah இருந்த காலேஜ் லைஃப் பத்தி இப்டி சொல்றாரு. அமெரிக்கன் காலேஜ்-ல திருவனந்தபுரத்துல இருந்தெல்லாம் வந்து தங்கி படிச்சாங்க. இன்னைக்கும் கூட என் கூட படிச்சவங்க எல்லாரும் தேசபக்தர்களா, நாட்டையும் மக்களையும் நேசிக்கறவங்களா இருக்காங்க. அவரோட college life ரொம்ப பசுமையா இருந்துருக்கு...

Jul 15, 202203:60
நம்ம ஹீரோ சங்கரய்யா || தோழர் சங்கரய்யா கடந்து வந்த பாதை.. ! E1

நம்ம ஹீரோ சங்கரய்யா || தோழர் சங்கரய்யா கடந்து வந்த பாதை.. ! E1

தன்னோட போராட்ட வாழ்க்கைல மக்கள் விடியலுக்கான பாதைல, 8 வருஷம் ஜெயில்லயும், 5 வருஷம் தலைமறைவு வாழ்க்கையிலயும் தியாகம் செஞ்சு, வாழும் வரலாறான கம்யூனிஸ்ட்டுகல்ல ஒருத்தர் அது நம்ம சங்கரய்யாதான். #Comrade #NS101 #NSankaraiah101

Jul 15, 202202:44
அயர்வற்ற அரும் பணியில் அறுபது ஆண்டுகள்;

அயர்வற்ற அரும் பணியில் அறுபது ஆண்டுகள்;

அயர்வற்ற அரும் பணியில் அறுபது ஆண்டுகள் – மதுக்கூர் இராமலிங்கம், ஆசிரியர், தீக்கதிர்

ஒரு முறை குமுதம் ஏட்டில் அரசு கேள்வி-பதில் பகுதியில் எது கடினம்? கட்சி நடத்துவதா? பத்திரிகை நடத்துவதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கட்சிப்பத்திரிகை நடத்துவது தான் கடினம் என்று அரசு பதிலளித்திருந்தார். கட்சிப் பத்திரிகை நடத்துவதே கடினம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை நடத்துவது என்பது கல்லிலே நார் உரிப்பது போல கடினமானது. காற்றிலே சித்திரம் வரைவது போல சிரமமானது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனும் மகத்தான மக்கள் இயக்கம் தன்னுடைய ஏடாகிய தீக்கதிரை கடந்த 60 ஆண்டுகளாக கம்பீரமாக நடத்தி வருவது என்பது ஒரு சாதனைச் சரித்திரம் என்றே சொல்ல வேண்டும். #Theekkathir #60YearsOfTheekkathir

Jul 01, 202213:36
அக்னிபாதை: நாசகரமான நயவஞ்சகமான திட்டம்

அக்னிபாதை: நாசகரமான நயவஞ்சகமான திட்டம்

ராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந் தெடுக்கும் முறையில் மிகவும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அக்னிபாதை திட்டம், இளைஞர்கள் மத்தியிலிருந்தும், முன்னாள் ராணுவத்தினரின் பல்வேறு வகையினரிடமிருந்தும் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலரும் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் முக்கியமானது, ‘அக்னிவீரர்கள்’ (‘agni veers’) என்று பகட்டு ஆரவாரமாகப் பெயரிட்டுள்ள இந்த நாசகர நயவஞ்சத் திட்டத்தை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக கிராமப் புற இளைஞர்கள் மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அக்னிபாதை திட்டமானது இந்திய அரசின் கேந்திரமான நிறுவனமான ராணுவத்தின் மீதான தாக்குதலாகும்.  இது எதிர்க்கப்பட வேண்டியதும், இதற்கெதிராகக் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி யதும், இது திரும்பப்பெறப்பட வேண்டியதும் அவசியமாகும்.

Jun 27, 202208:01
பெண்களின் ‘கட்டாய’ உழைப்பை அங்கீகரித்திடுக! - பிருந்தா காரத்

பெண்களின் ‘கட்டாய’ உழைப்பை அங்கீகரித்திடுக! - பிருந்தா காரத்

இந்தியா தன்னுடைய 75ஆவது சுதந்திரத்தைக் கொண்டாடும் இந்தச் சமயத்தில், கிராமப்புற பெண்க ளின் அவலநிலை குறித்து,  ஆட்சியாளர்கள் கூருணர்ச்சி யுடன் ஆய்வினை மேற்கொள்வது அவசர அவசியமா கும். கிராமப்புறங்களில் கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ள பெண்கள் அங்கீ கரிக்கப்பட வேண்டும். அவர்கள் நாட்டின் சட்டங்கள் மூலமாகவும் ஆட்சியாளர்களின் கொள்கைகள் மூலமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். #WomenEmpowerment #MNREGA #CMIE 

Jun 23, 202208:07
இந்திய ஜவுளித் தொழில், தொழிலாளர்களும்

இந்திய ஜவுளித் தொழில், தொழிலாளர்களும்

இந்திய ஜவுளித் தொழில், தொழிலாளர்களும் #TextileIndustry #ThreadPrice #ModiGovt #BJPBetrayedWorkers #Modi4Corporates #BJPDestroyingIndia 

May 31, 202224:33
திருமண வயது: பெண்ணின் இணைத் தேர்வுச் சுதந்திரத்தை மேலும் பறிக்கிற சட்டத்திருத்தம்!

திருமண வயது: பெண்ணின் இணைத் தேர்வுச் சுதந்திரத்தை மேலும் பறிக்கிற சட்டத்திருத்தம்!

திருமண வயது: பெண்ணின் இணைத் தேர்வுச் சுதந்திரத்தை மேலும் பறிக்கிற சட்டத்திருத்தம்!

May 31, 202213:13
வெகுமக்களுடன் உயிர்ப்புமிக்க தொடர்பு கொண்ட புரட்சியாளர் தோழர் கே.வரதராசன்

வெகுமக்களுடன் உயிர்ப்புமிக்க தொடர்பு கொண்ட புரட்சியாளர் தோழர் கே.வரதராசன்

பேச்சாளர். எழுத்தாளர், கிளர்ச்சியாளர், ஆலோசகர், களப்பணியாளர் தலைவர்களை உருவாக்கும் தலைவர் என பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமையாக விளங்கிய தோழர் கே.வரதராசன் அவர்களது வாழ்க்கை இன்றைய கம்யூனிஸ்ட்களுக்கு மிகச்சிறந்த பாடமாக விளங்கும். தோழர் கே.வரதராசன்

May 16, 202205:29
இலங்கை சரிவை சந்தித்ததற்கு பொறுப்பு; நவ தாராளமய ராஜபக்சே அரசாங்கம்தான்…

இலங்கை சரிவை சந்தித்ததற்கு பொறுப்பு; நவ தாராளமய ராஜபக்சே அரசாங்கம்தான்…

நவ தாராளமயத்தின் கீழ் ஏதாவது ஒரு வகையில் தற்செயலான நெருக்கடிக்கு ஒவ்வொரு நாடும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்க வேண்டிய பாடம். ‘மாற்று’ இல்லை என்றால் தப்பிக்க முடியாது… #SriLankaCrisis #SriLankaprotest

May 14, 202208:22
 தியாக தீபம் தோழர் லீலாவதி | CPIM | Comrade Leelavathi

தியாக தீபம் தோழர் லீலாவதி | CPIM | Comrade Leelavathi

தோழர் தியாக தீபம் லீலாவதி  | CPIM | Comrade Leelavathi

Apr 23, 202209:01
சாதியமைப்பின் பலம் கருத்தியல் வன்முறை...

சாதியமைப்பின் பலம் கருத்தியல் வன்முறை...

அம்பேத்கர் நமக்குச் சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்” என்பதுதான் அது. வர்க்க ரீதியாக அணிதிரட்டலை மேற்கொள்வதும் வர்க்கப் போர் நிகழ்த்துவதும் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்கும் என்பது திண்ணம். #BRAmbedkhar #AmbedkarJayanti #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #EqualityDay

Apr 14, 202208:27
இரத்தமும், தியாகமும் பின்னிப் பிணைந்த கண்ணூரில் சிபிஐ(எம்) அகில இந்திய மாநாடு!
Apr 08, 202210:54
பொறம்போக்கு பாடல் | Porambokku Song | #CPIM23rdStateConf

பொறம்போக்கு பாடல் | Porambokku Song | #CPIM23rdStateConf

பொறம்போக்கு பாடல் | Porambokku Song  #CPIM  #CPIM23rdStateConf I #CPIMConference #LeftAlternative

Watch More on : https://youtu.be/ypdnW-2EcHY

Apr 01, 202204:37
Enna Sonna? | CPIM Tamilnadu 23rd conference song | என்னா சொன்ன? | மாநாட்டு பாடல்

Enna Sonna? | CPIM Tamilnadu 23rd conference song | என்னா சொன்ன? | மாநாட்டு பாடல்

Enna Sonna? | CPIM Tamilnadu 23rd conference song | என்னா சொன்ன? | மாநாட்டு பாடல் #CPIMTN23rdStateConf #CPIMConference Watch More On: https://youtu.be/mddhnMcUVRg

Mar 28, 202204:30
Madurai Marxist Maanadu Song | மதுரைப் பாடல் | #CPIM23rdStateConf #CPIMConference #Madurai #MaduraiSong

Madurai Marxist Maanadu Song | மதுரைப் பாடல் | #CPIM23rdStateConf #CPIMConference #Madurai #MaduraiSong

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டிற்கான மதுரைப் பாடல் #CPIM23rdStateConf #CPIMConference #Madurai #MaduraiSong More: https://youtu.be/JazaAp7WIRw

Mar 27, 202204:09
வெல்வோமே! I Velvome Song I #CPIM23rdStateConf I #CPIMConference

வெல்வோமே! I Velvome Song I #CPIM23rdStateConf I #CPIMConference

வெல்வோமே! I Velvome Song I #CPIM23rdStateConf I #CPIMConference

Mar 25, 202204:07
KODI SONG | #CPIMTN23rdStateConf #CPIMConference

KODI SONG | #CPIMTN23rdStateConf #CPIMConference

KODI SONG | #CPIMTN23rdStateConf #CPIMConference watch on : https://youtu.be/-A-svVpDYaw

Mar 23, 202203:40
அமேரிக்க ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரதடையை விதித்துள்ளது

அமேரிக்க ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரதடையை விதித்துள்ளது

அமேரிக்க ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரதடையை விதித்துள்ளது

Mar 14, 202203:58
அமேரிக்காவின் தடைகளால் தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு!

அமேரிக்காவின் தடைகளால் தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு!

அமேரிக்காவின் தடைகளால் தொடர்ந்து சரியும்  ரூபாய் மதிப்பு!

Mar 14, 202203:08
உரக்கப் பேசினால் பொய் உண்மையாகுமோ?

உரக்கப் பேசினால் பொய் உண்மையாகுமோ?

ஒன்றிய இரட்டை இன்ஜின் ஆட்சியும் யோகி ஆதித்யநாத்தின் மாநில ஆட்சியும் உ.பி.யை கடைசி இடத்துக்குள் தள்ளிவிட்டதற்கு மக்கள் நல்ல பதில் தருவார்கள் என்பது உறுதி. #Uttarpradesh #Election2022 #BJPBetryedPeople #BJPDestroyingIndia 

Mar 01, 202202:36
பெண் போராளிகளுக்கு முன்மாதிரி ஜானகியம்மாள்

பெண் போராளிகளுக்கு முன்மாதிரி ஜானகியம்மாள்

மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலங்கள் டவுன்ஹால் அருகிலிருந்துதான் புறப்படும். கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். ஊர்வலம் துவங்குவதற்கு முன்பு ஒரு  பெண்தோழர் அங்கே வருவார். ஒவ்வொரு கிராமத்துப்பெயரை சொல்லி எவ்வளவு பேர் வந்திருக் கிறார்கள் என்று தோழர்களிடம் கேட்பார். ஏதாவது கிராமத்திலிருந்து தோழர்கள் வரவில்லையென்றால் ஏன் வரவில்லை என்று கவலையுடன் விசாரிப்பார். அவர் தான் தோழர் கே.பி.ஜானகியம்மாள். #ComradeKPJanakiammal #Communist #CommunistLeader #TNPolitics

Mar 01, 202201:57