அனைவருக்கும் வணக்கம்!
நம் தாய்மொழியாம் தமிழுக்கு மகுடம் தரித்தவர்கள் பலருண்டு. அந்த வகையில் நம் தமிழுக்குப் பெருமை சேர்த்த அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' என்னும் அற்புதக் காப்பியத்தைக் கல்கியின் மந்திர வார்த்தைகளின் சுவை குன்றாமல் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எமது குரலில் பதிவு செய்து வெளியிட்டுள்ளோம். இது பல்லவ சாம்ராஜ்யத்தின் அருமையான வரலாறு...இன்று முதல் பாகத்தின் முதல் அத்தியாயம்...மறவாது கேட்டுப் பயன்பெறுங்கள்.உங்களுடைய ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறோம்.
அன்னை பராசக்தியின் திருவருளுக்கு நன்றி.
- முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்.