Dravidian Stock
By Dravidian Stock
I am proud to call
myself a Dravidian.
Aringar Anna
Rajya Sabha in April 1962
Dravidian StockNov 02, 2022
"ரமாபாய் - அண்ணலின் ஆன்மா" - பா. பிரபாகரன் | #முச்சந்துமன்றம் - 100 வது புத்தகம்
எழுத்தாளர் "ஜே. வி. பவார்" அவர்கள் எழுதிய "ரமாபாய் - அண்ணலின் ஆன்மா" கட்டுரைத் தொகுப்பு, தமிழில் "பா. பிரபாகரன்" அவர்களின் மொழிபெயர்ப்பில். #முச்சந்துமன்றம் - 100 வது புத்தகம் #முச்சந்துமன்றம்
திராவிடத்தை நக்கலடிப்பீங்க.. ஒரே மேடையில் பதிலடி || Aadhavan Dheetchanya vs Shalin Maria Lawrence
திராவிடத்தை நக்கலடிப்பீங்க..ஒரே மேடையில் பதிலடி Aadhavan Dheetchanya vs Shalin Maria Lawrence
KALAIGNAR ENGAL KATTUMARAM THAN | கலைஞர் எங்கள் கட்டுமரம் தான் - தோழர் சுமதி
கலைஞர் எங்கள் கட்டுமரம் தான் KALAIGNAR ENGAL KATTUMARAM THAN Author: RADHA MANOGAR ராதா மனோகர்
கலைஞரின் இலக்கிய ஆளுமை - தோழர் செல்வ மீனாட்சி சுந்தரம்
கலைஞரின் இலக்கிய ஆளுமை - தோழர் செல்வ மீனாட்சி சுந்தரம் இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கினால் கலைஞரின் இலக்கிய ஆளுமையை எண்ணி, எண்ணி இன்புறுவீர்கள் வள்ளுவன் யாத்த ஒவ்வொரு ஈற்றடிக்கும் பலர், பலவிதமான உரை எழுதியிருக்கிறார்கள் என்ற போதிலுபோதிலும் "அறத்தாறு" "ஆ பயன் குன்றும்" பிறப்பொக்கும் " "உண்மை வேறு, வாய்மை வேறு" என்ற கட்டுரைக்கு தரும் விளக்கம் வியப்பின் விளிம்பில் நிறுத்தும்.. கலைஞர் தமிழுக்குச் செய்த தொண்டில் சிலவற்றை ஆசிரியர்வரிசை படித்தியுள்ளார்
கலைஞரின் சூளுரை - ஆசிப் மீரான்
கலைஞரின் சூளுரை - ஆசிப் மீரான்
16 கதையினிலே | கலைஞரின் பதினாறு சிறுகதைகள். - தோழர் தாமரைச் செல்வி
16 கதையினிலே, கலைஞரின் பதினாறு சிறுகதைகள். - தோழர் தாமரைச் செல்வி
ஏன் பாஜக வேண்டாம் ? - சிறப்புரை திரு.பீட்டர் அல்போன்ஸ்
ஏன் பாஜக வேண்டாம் ? - சிறப்புரை திரு.பீட்டர் அல்போன்ஸ்
“பாஜக ஏன் வேண்டாம்” உரையாடல் திரு.உமாபதி கிருஷ்ணன்
“பாஜக ஏன் வேண்டாம்” உரையாடல் திரு.உமாபதி கிருஷ்ணன்
நீதிதுறையை சீரழித்ததா பாஜக ? நீதிபதி (ஓ) அரிபரந்தாமன்
நீதிதுறையை சீரழித்ததா பாஜக ? நீதிபதி (ஓ) அரிபரந்தாமன்
பாசிச பாஜக என்றால் என்ன ? சிறப்புரை தோழர்.ஓவியா
பாசிச பாஜக என்றால் என்ன? சிறப்புரை தோழர்.ஓவியா
“பாஜக ஏன் வேண்டாம்” கலந்துரையாடல் பேராசிரியார்.அருணன்
“பாஜக ஏன் வேண்டாம்” கலந்துரையாடல் பேராசிரியார்.அருணன்
பாசிசத்தின் பிடியில் புதுச்சேரி_ சிறப்புரை T.R. காயத்ரி
பாசிசத்தின் பிடியில் புதுச்சேரி_ சிறப்புரை T.R. காயத்ரி
இந்தியாவை சீரழித்ததா பாஜக_தோழர்.மதுக்கூர் ராமலிங்கம்
இந்தியாவை சீரழித்ததா பாஜக_தோழர்.மதுக்கூர் ராமலிங்கம்
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் சிறப்புரை - கவிஞர் சல்மா
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் உரை_கவிஞர் சல்மா
வேண்டாம்_பாஜக தோழர் க.கனகராஜ் அவர்களுடன் உரையாடல்
வேண்டாம்_பாஜக தோழர் க.கனகராஜ் அவர்களுடன் உரையாடல்
ஆரிய கைக்கூலியா பாஜக _ கவிஞர். கலி.பூங்குன்றன்..
#வேண்டாம்_பாஜக ஆரிய கைக்கூலியா பாஜக_ கவிஞர். கலி.பூங்குன்றன்..
ஏன் புறக்கணிக்க வேண்டும் _ வே.மதிமாறனுடன் ஒரு உரையாடல்
ஏன் புறக்கணிக்க வேண்டும் _ வே.மதிமாறனுடன் ஒரு உரையாடல்
நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்_ சிறப்புரை திரு. செந்தில் வேல்
நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்_ திரு. செந்தில் வேல் உரை
பாஜகவை புறக்கணிக்க வேண்டும் ஏனென்றால்_சிறப்புரை எழுத்தாளர் இமையம்
பாஜகவை புறக்கணிக்க வேண்டும் ஏனென்றால்_எழுத்தாளர் இமையம்
போலி தேசபக்தர்களா பாஜக __ சிறப்புரை தோழர் வாலசா வல்லவன்
போலி தேசபக்தர்களா பாஜக __ உரை தோழர் வாலசா வல்லவன்
குடியுரிமை சட்டம் ஏன் வேண்டாம்_ சிறப்புரை விடுதலை இராசேந்திரன்
குடியுரிமை சட்டம் ஏன் வேண்டாம்_ விடுதலை இராசேந்திரன்
பாஜகவின் B டீம் யார்_ சிறப்புரை தோழர் Dr. சுந்தரவள்ளி
பாஜகவின் B டீம் யார்_ தோழர் Dr. சுந்தரவள்ளி சிறப்புரை
பாஜக அரசு ஒழித்த மக்கள் நல திட்டங்கள் சிறப்புரை_ தோழர் சத்யன்
பாஜக அரசு ஒழித்த மக்கள் நல திட்டங்கள் உரை_ தோழர் சத்யன்
ஏன் வேண்டாம் மோடி. சிறப்புரை. திரு. தாமோதரன் பிரகாஷ்
ஏன் வேண்டாம் மோடி. சிறப்புரை. திரு. தாமோதரன் பிரகாஷ்
இந்துக்களின் எதிரியா பாஜக _சிறப்புரை தோழர்.ஸ்ரீவித்யா
இந்துக்களின் எதிரியா பாஜக _சிறப்புரை தோழர்.ஸ்ரீவித்யா
India Ethai Nokki? R.S.S.- B.J.P- Hindutva (EP-4) | இந்தியா எதை நோக்கி? ஆர். எஸ். எஸ் - பிஜேபி - இந்துத்துவா: | #முச்சந்துமன்றம்
India Ethai Nokki? R.S.S.- B.J.P- Hindutva (EP-3) | இந்தியா எதை நோக்கி? ஆர். எஸ். எஸ் - பிஜேபி - இந்துத்துவா: | #முச்சந்துமன்றம்
சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர்.
இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல் ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம்.
இந்தியா எதை நோக்கி?
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. - இந்துத்துவா
லீனாகீதா ரெகுநாத்
தினேஷ் நாராயணன்
ராமச்சந்திர குஹா
வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
தமிழில்: செ. நடேசன்
எதிர்வெளியீடு
#முச்சந்துமன்றம்
@Greatgo1
@DrNagajothi11
@esemarr3
India Ethai Nokki? R.S.S.- B.J.P- Hindutva (EP-2) | இந்தியா எதை நோக்கி? ஆர். எஸ். எஸ் - பிஜேபி - இந்துத்துவா: | #முச்சந்துமன்றம்
சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர்.
இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல் ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம்.
இந்தியா எதை நோக்கி?
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. - இந்துத்துவா
லீனாகீதா ரெகுநாத்
தினேஷ் நாராயணன்
ராமச்சந்திர குஹா
வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
தமிழில்: செ. நடேசன்
எதிர்வெளியீடு
#முச்சந்துமன்றம்
@Greatgo1
@DrNagajothi11
@esemarr3
India Ethai Nokki? R.S.S.- B.J.P- Hindutva (EP-1) | இந்தியா எதை நோக்கி? ஆர். எஸ். எஸ் - பிஜேபி - இந்துத்துவா: | #முச்சந்துமன்றம்
சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர்.
இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல் ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம்.
இந்தியா எதை நோக்கி?
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. - இந்துத்துவா
லீனாகீதா ரெகுநாத்
தினேஷ் நாராயணன்
ராமச்சந்திர குஹா
வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
தமிழில்: செ. நடேசன்
எதிர்வெளியீடு
#முச்சந்துமன்றம்
@Greatgo1
@DrNagajothi11
@esemarr3
Drug Regulation || Med Talks Series | DR Naveen| Dr.Thillli | DR.Ram | Angrybird_RadOn
Drug Regulation || Med Talks Series | DR Naveen| Dr.Thillli | DR.Ram | Angrybird_RadOn
Dr.Kalaignar in Thaai Kaaviyam (EP-9) - MV.Kanimozhi | கலைஞரின் தாய் காவியம் - ம.வீ. கனிமொழி
Dr.Kalaignar in Thaai Kaaviyam (EP-8) - MV.Kanimozhi | கலைஞரின் தாய் காவியம் - ம.வீ. கனிமொழி
Dr.Kalaignar in Thaai Kaaviyam (EP-7) - MV.Kanimozhi | கலைஞரின் தாய் காவியம் - ம.வீ. கனிமொழி
Electoral Bonds | The Biggest Scam in History of India? || Dhruv Rathee
Modi Lies || 'மோடி சொன்ன பொய்கள்' || Barakath Ali
’’ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் விழும்’’ என்கிற மோடியின் வார்த்தைகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் கடைக்கோடி இந்தியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் நரேந்திர மோடி. பத்தாண்டு மன்மோகன் சிங் ஆட்சியை வீழ்த்த மோடியைக் கொண்டு வந்தது பா.ஜ.க. ‘மோடி மேஜிக்’ என வர்ணிக்கப்பட்ட 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடி உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அக்னி குஞ்சுகள்.
குஜராத் முதல்வராக இருந்த போதே மோடி பொய்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி சொன்ன வாக்குறுதிகள் இந்தியாவையே கலங்கடித்தன. மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற மோடி சொன்ன பொய்களை எல்லாம் சேகரித்து போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறது இந்த புத்தகம்.
மோடி பிரதமர் ஆன ஐந்து ஆண்டுகள் கழித்து, 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட போது 2014 தேர்தலில் அவர் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் மீண்டும் தேடி எடுத்து நீண்ட கட்டுரையாக வெளியிட்டது விகடன். அதன் விரிவாக்கம் செய்யப்பட்ட நூல் வடிவம் இது.
``நாட்டை மீட்பதற்காக கடவுள் என்னைத் தேர்வு செய்துள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்'' என்றார் மோடி. அந்த மாற்றம் நடந்ததா? என்பதை அலசுகிறது நூல்.
எழுத்தாளர் பரக்கத் அலி எழுதிய 'மோடி சொன்ன பொய்கள்' புத்தகத்திற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை! @sambarakathali | #BJP | #Elections2024
CAA எனும் சைத்தான்!! | MODI FAILS | BJP | CAA NRC NPR | ONION ROAST | ANNACHI | MUSLIM | ASSAM
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையே மக்களுக்கு மறக்கடிக்கும் அளவிற்கு CAA போன்ற அரசியலமைப்புக்கு விரோதமான சட்டங்களை இயற்றி, இந்திய மண்ணின் மக்களான இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரித்து, சக இந்து சகோதரர்களை அவர்களுக்கு எதிராக தூண்டி, மத நெருப்பை மூட்டி, அதில் குளிர்காயும் பாஜக மற்றும் மோடியின் அருவருப்பான அரசியல் முகத்தை கிழிக்கும் அண்ணாச்சி.
அரசுப்பள்ளிகளில் மூன்றாந்தர ஆசிரியர்களா-நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 05 | SEEMAN | ONION ROAST | ANNACHI
அரசுப்பள்ளிகளில் மூன்றாந்தர ஆசிரியர்களா-நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 05 SEEMAN ONION ROAST
வேளாண்மை அரசுப்பணியாவது சாத்தியமா- நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 04 | SEEMAN | ONION ROAST | ANNACHI
வேளாண்மை அரசுப்பணியாவது சாத்தியமா- நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 04 SEEMAN ONION ROAST
மரபுவழி மருத்துவம், விவசாயம் சாத்தியமா- நுட்பமா விளங்கிகிடணும் தம்பி || EP- 03 | SEEMAN | ONION ROAST | ANNACHI
மரபுவழி மருத்துவம், விவசாயம் சாத்தியமா- நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 03 SEEMAN ONION ROAST
வளங்களை அழிக்கிறதா திராவிடம்? - நுட்பமா விளங்கிகிடணும் தம்பி!! EP : 02 | SEEMAN | ONION ROAST | ANNACHI
வளங்களை அழிக்கிறதா திராவிடம்? - நுட்பமா விளங்கிகிடணும் தம்பி!! EPI : 02 | SEEMAN | ONION ROAST | ANNACHI
Why BJP loses in Tamil Nadu || BJP Fails INDIA
Why BJP loses in Tamil Nadu
#modi
#bjp
"Murder of Democracy" - Dhruv Rathee
Do watch if you really care for the country. Jai Hind 🇮🇳
"Murder of Democracy" - Dhruv Rathee
யார் இந்த சீமான்? - நுட்பமா விளங்கிகிடணும் தம்பி!! EPI : 01 | SEEMAN | ONION ROAST | ANNACHI
யார் இந்த சீமான்? - நுட்பமா விளங்கிகிடணும் தம்பி!! EPI : 01 | SEEMAN | ONION ROAST | ANNACHI
#seeman
#onionRoast
MGR TASMAC ADMK || டாஸ்மாக்கை உருவாக்கிய பிதாமகன் MGR || ONION ROAST ANNACHI
MGR Sarkaria Commission || MGR சர்க்காரியா கமிஷன் - எம்.ஜி.ஆரின் பொய்கள் #sarkariacommission || ONION ROAST ANNACHI
சர்க்காரியா கமிஷன் - எம்.ஜி.ஆரின் பொய்கள் அண்ணாச்சி என்ன சொல்லுதாவ #sarkariacommission
#MGR
மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' 🖤❤️ - Vetrikondan Speech | வெற்றிகொண்டான் பேச்சு
"இருக்கிறாய் நீ என்றைக்கும் கழகத்தோடு அண்ணாவோடு- அவர்தம் தம்பியாராம் எங்களோடு" - கலைஞர்
காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து கழகக் குரலை கர்ச்சித்துக் கொண்டிருந்த சிங்கம் மறைந்த கழகப் பேச்சாளர் திரு. #வெற்றிகொண்டான் அவர்களின் நினைவு நாள் இன்று அய்யாவின் புகழ் போற்றுவோம்
புகழ் வணக்கம் அய்யா அறிவுக்கரசு திராவிடர் கழக செயலவைத் தலைவர் | PASC America
திராவிடர் கழக செயலவைத் தலைவர் அய்யா அறிவுக்கரசு - புகழ் வணக்கம்
#SpacesHost @PASCAmerica #speakers @ravikumar101674 @vasanth_karup @princenrsama @Boobala14648781 @Naresh_DMK @aram_mathi @skmnnm1 @KalaiyarasanVai @muthudk77 @YEM_AAR13 @VBalakumaran174
பிரபாகரன் - மாவீரனா? தலைவனா? | PRABAKARAN | KALAINGAR | ANNA | DMK | TAMIL EELAM | RAJIV | ANNACHI
பிரபாகரன் - மாவீரனா தலைவனா PRABAKARAN KALAINGAR ANNA DMK TAMIL EELAM RAJIV ANNACHI
தொழிற்துறையில் விடியல் DMK || ONION ROAST ANNACHI
NEET நீட் தேர்வு திணிக்கும் பாஜக ஆதரிக்கும் அதிமுக எதிர்க்கும் திமுக || ONION ROAST ANNACHI
NEET நீட் தேர்வு திணிக்கும் பாஜக ஆதரிக்கும் அதிமுக எதிர்க்கும் திமுக ONION ROAST ANNACHI #NEET