Skip to main content
Erode Kathir

Erode Kathir

By Erode Kathir

• Life coach • Author • Speaker • Publisher

"வாழ்தல் அறம்"

Author of 5 Tamil books...
• கிளையிலிருந்து வேர் வரை
• பெயரிடப்படாத புத்தகம்
• உறவெனும் திரைக்கதை
• வேட்கையோடு விளையாடு
• திரையெனும் திணை


Youtube / erodekathir
Twitter / erode_kathir
Insta / erodekathir
Facebook / erodekathir
Blog : maaruthal.blogspot.com
Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

செவி இரண்டு வாய் ஒன்று

Erode KathirOct 10, 2020

00:00
09:33
#72 அப்பாவின் வேஷ்டி

#72 அப்பாவின் வேஷ்டி

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அப்பாவின் வேஷ்டி அளித்த அனுபவம் குறித்து...

Apr 20, 202411:35
#71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

#71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

மிக நுண்ணியதொரு அழகியல், மாறுபட்ட பார்வை வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம் மஞ்ஞும்மல் பாய்ஸ்.


இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. 

Apr 11, 202408:60
#70 அலையடிக்கும் அனுபவம்

#70 அலையடிக்கும் அனுபவம்

நான்காம் ஆண்டு சிறப்பு பதிவு | தேன் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் அளித்த வித்தியாசமான அனுபவம்

Mar 25, 202415:13
#69 அது போதுமே

#69 அது போதுமே

எதிர்பாராத நெருக்கடிகளைக் கடந்து வாழ்ந்திட...

Feb 10, 202409:19
#68 இது எனக்குச் சொன்ன மாதிரியே இருக்கு!

#68 இது எனக்குச் சொன்ன மாதிரியே இருக்கு!

ஒரு படைப்பின் அழகியல் என்பது அது பலரையும் அவர்களுக்கானதாகச் சென்று சேர வேண்டும். நேர்மறையானவைகள் சேர்ந்தால் பரவாயில்லை. எதிர்மறையானவைகள் சேரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்...!?

Jan 31, 202410:32
#67 அடையாளங்கள் வழிநடத்தும்

#67 அடையாளங்கள் வழிநடத்தும்

மனநிலைகளையும், சூழல்களையும் அடையாளங்களின் துணையோடு கையாள்வது எளிது

Jan 29, 202408:44
#66 அட எதாச்சும் பேசுங்க

#66 அட எதாச்சும் பேசுங்க

உரையாடல்கள் உயிர்களை உயிர்ப்பிக்கும்...

Dec 10, 202306:33
#65 இந்தக் காலத்துப் பசங்களே | Students | Gen Z | Parenting | Teachers | Eduation

#65 இந்தக் காலத்துப் பசங்களே | Students | Gen Z | Parenting | Teachers | Eduation

சரி செய்வதைப் பற்றி யோசிக்கும் முன், எந்த வகையான சிக்கல்கள்  சூழ்ந்திருக்கின்றன, எங்கிருந்து வருகின்றன, அவற்றைத் தடுப்பது அல்லது தற்காப்பது எவ்விதம் என்பது குறித்து தெரிந்தாக வேண்டும். அதைத் தெரியாமல் சரி செய்ய முடியாது.

Sep 13, 202321:22
#64 மனச்செவி Be a Listener

#64 மனச்செவி Be a Listener

தாள முடியாத உண்மைகளை ஏந்திக்கொள்ள மனச்செவி தருவோம்

Sep 10, 202310:40
#63 திட்டமிடாத தேடல் | Erode Kathir | Random search

#63 திட்டமிடாத தேடல் | Erode Kathir | Random search

ஆசுவாசமாக அமைந்த தருணமொன்றில் பார்த்தவையும் உணர்ந்தவையும்

Sep 04, 202316:33
#62 தவமாய் தவமிருந்து | Erode Kathir | Coffee with an Expert | YoungTEA | Tiruppur Exporters Association

#62 தவமாய் தவமிருந்து | Erode Kathir | Coffee with an Expert | YoungTEA | Tiruppur Exporters Association

தலைமுறை இடைவெளிகள் குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் Young TEA ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி உரை

Jul 11, 202301:31:55
#61 பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானித்தல்

#61 பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானித்தல்

பிள்ளைகளின் இயல்பு, விருப்பம், தேவை மற்றும் குடும்பச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தைத் திட்டமிடுதல் மிகவும் முக்கியம்.

Jul 09, 202304:57
#60 பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

#60 பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைச்சக உளவாளி ஆலிவர் ஹெம்பர்,
அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை அறிந்துகொள்ள...

Apr 26, 202311:07
#59 தங்கத்தில் செய்த பந்தொன்று

#59 தங்கத்தில் செய்த பந்தொன்று

வாழ்ந்த கனங்கள் வாய்க்காதென்றாலும், ஏங்குவதில் என்ன இழந்துவிடப் போகின்றோம்!

Apr 17, 202303:38
#58 சக உயிரின் மீதான அநீதி

#58 சக உயிரின் மீதான அநீதி

ஏதோவொரு நம்பிக்கையில் பலரும், தம் வாழ்வின் கடினமான பகுதியைச் சொல்கின்றனர். தேவைக்கேற்ப சரியான உதவியை, முறையாகப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறேன்.

Apr 10, 202304:05
#57 கேட்கப்படாத மன்னிப்புகள்

#57 கேட்கப்படாத மன்னிப்புகள்

வாழ்க்கையில் நெகிழ்வாக இருப்பது எளிதா? இல்லையா...!?

Apr 03, 202309:10
#56 பெற்றோர் எனப்படுவது யாதெனின்!

#56 பெற்றோர் எனப்படுவது யாதெனின்!

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழாயில் பெற்றோர்களுக்கான உரை. Address to parents at Tiruchengode, KSR Matriculation Hr Sec School Annul day.

Mar 17, 202337:35
நண்பகல் நேரத்து மயக்கம்

நண்பகல் நேரத்து மயக்கம்

இது விமர்சனமோ, குறியீடுகளைப் பேசும் பதிவோ அல்ல. நெகிழ்வாய் உணர்ந்ததின் அனுபவப் பகிர்வு.

Feb 28, 202306:58
சுவாரஸ்யங்களின் பிறப்பிடம் யாதெனின் | Love your Truth

சுவாரஸ்யங்களின் பிறப்பிடம் யாதெனின் | Love your Truth

மலையாளப் பேச்சாளரின் உருக்கமான உதாரணத்திலிருந்து...

Jan 06, 202309:48
புடுங்குறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்

புடுங்குறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்

’அதிகமா கோபம் வருது, எரிச்சலா இருக்கு, படபடனு ஆகுது’ என எல்லாரும்தான் சொல்றாங்க...

Jan 04, 202308:18
உங்கள் சொற்களைத் தந்துவிடுங்கள்

உங்கள் சொற்களைத் தந்துவிடுங்கள்

தேவைப்படுவோருக்கு உங்கள் சொற்களைப் பகிர்ந்துவிடுங்கள்...
Oct 16, 202208:46
Moving next level | அடுத்த நிலை

Moving next level | அடுத்த நிலை

அடுத்த நிலைகளும் அதன் காரணங்களும் பின்னே விளைவுகளும்

Aug 26, 202211:24
தொடர்பு எல்லைக்கு வெளியே

தொடர்பு எல்லைக்கு வெளியே

மௌனங்கள் தகர்ப்போம் உரையாடலை முன்னெடுப்போம்

Aug 22, 202209:19
மன்னிப்பு

மன்னிப்பு

Forgive your old self, you've changed.
Feb 23, 202207:31
பன்னாட்டு தாய்மொழி தினம்

பன்னாட்டு தாய்மொழி தினம்

எங்கிருந்து எப்படி உருவானது? இதைக் கொண்டாட வேண்டுமா? ஏன் கொண்டாட வேண்டும்?

Feb 21, 202215:21
02.02.2022

02.02.2022

இந்த மாதிரியான நாட்கள் கொண்டாட்டத்துக்கு உரியவையா?

Feb 02, 202204:52
பேச வேண்டிய எளிய கேள்வி குறித்து

பேச வேண்டிய எளிய கேள்வி குறித்து

தொடர்ந்து வரும் பிரச்சனைகளால் மனம் சலிப்படைந்து கிடக்கிறது. இதை எவ்வாறு நீக்குவது?

Oct 14, 202114:34
தோழர் Zomato தாக்கப்பட்டாரா?

தோழர் Zomato தாக்கப்பட்டாரா?

சாப்பிட்டாச்சா - வெறும் சம்பிரதாயச் சொல்தான் பல நேரங்களில். ஆனால் அதுதான் உரையாடலின் மொழி, உபசரிப்பின் மொழி. அதைப் பயன்படுத்தும் யுக்தி மனதில் ஆழப் பதியவே செய்யும்.

Oct 02, 202108:23
கவிஞர்களுக்கு குழந்தை மனசுனு சொன்னா நம்புங்க சார்!

கவிஞர்களுக்கு குழந்தை மனசுனு சொன்னா நம்புங்க சார்!

க்ளப்ஹவுஸ் செயலி உரையாடலில் கண்ட ஓர் அனுபவம்

Aug 16, 202107:55
இவ்விடம் 30 நாட்களில் பொறுமைசாலியாக மாற எதுவும் கோர்ஸ் இல்லை!

இவ்விடம் 30 நாட்களில் பொறுமைசாலியாக மாற எதுவும் கோர்ஸ் இல்லை!

இகழ்வார்ப் பொறுத்தல் முதல் உண்ணாது நோற்பார் பெரியர் வரை.... ஓர் அலசல்

Aug 10, 202123:08
குழந்தைகளுக்கு ரசிகர்கள் தேவையில்லை

குழந்தைகளுக்கு ரசிகர்கள் தேவையில்லை

குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம்.

Jul 28, 202117:14
யாரும் இல்லையெனக் கருதியபோது உடனிருந்த ஒருவர் (அ) ஒன்று!

யாரும் இல்லையெனக் கருதியபோது உடனிருந்த ஒருவர் (அ) ஒன்று!

வாழ்வில் கடந்து வந்த தருணங்கள் ஏராளம். யாரும் உடனில்லாமல் கைவிடப்பட்டதாக உணர்ந்த சில தருணங்களும் இருந்திருக்கலாம். அப்படியான தருணத்தைக் கடக்க யாரோ, ஏதோ ஒன்று இருந்திருக்கும்.

Jul 12, 202109:14
நிதானமும் மன்னிப்பும் தவத்திற்கு நிகரானது

நிதானமும் மன்னிப்பும் தவத்திற்கு நிகரானது

உறவெனும் திரைக்கதை கட்டுரைகளை அடிப்படையாக வைத்து காற்றுவெளி யூட்யூப் தளத்தில் நிகழ்த்திய உரையாடலின் ஒலி வடிவம்

Jun 16, 202101:02:48
பேச மறந்த அவர்களைக் குறித்துப் பேசுவோம்

பேச மறந்த அவர்களைக் குறித்துப் பேசுவோம்

கல்விக் கூடங்கள் இயங்காத நீள் இடைவெளியில் பலர் கல்வியை விட்டு வெளியேறியிருக்கின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கியதில் அழுத்தத்தையும், கற்றல் முறையையும் இழந்துள்ளனர். அவர்கள் குறித்த உரையாடல்கள் மட்டுமே தீர்வினை எட்ட வைக்கும்.

Jun 07, 202129:22
கிராமங்களை கொரொனா தொற்று பரவலில் இருந்து மீட்டெடுப்போம்

கிராமங்களை கொரொனா தொற்று பரவலில் இருந்து மீட்டெடுப்போம்

சூரியன் எஃப் எம் டிஜிட்டலில் நேரலையில் நிகழ்த்திய உரை. சில பல நம்பிக்கைகளாலும், விழிப்புணர்வின்மையாலும் கொரோனா தொற்றில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களை மீட்டெடுப்போம். 

May 29, 202142:37
ஒரு படைப்பாளரின் கதை - மதிமுகம்

ஒரு படைப்பாளரின் கதை - மதிமுகம்

இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கும், புத்துணர்வு பெறுவதற்கும் உரையாடல் பெரிதும் துணை புரியும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

மதிமுகம் தொலைக்காட்சியின் ஒரு படைப்பாளரின் கதை நிகழ்ச்சிக்காக நான் பங்கெடுத்த உரையாடல்...

Feb 28, 202158:05
வேட்கையோடு விளையாடு இரண்டாம் ஆண்டு விழா

வேட்கையோடு விளையாடு இரண்டாம் ஆண்டு விழா

மூன்றாம் ஆண்டில் மூன்றாம் பதிப்பில் தடம் பதிக்கும் வேட்கையோடு விளையாடு

Jan 09, 202102:11:10
தேவைப்படுவோருக்கு வேட்கையோடு விளையாடு

தேவைப்படுவோருக்கு வேட்கையோடு விளையாடு

மூன்றாம் ஆண்டில் மூன்றாம் பதிப்பாக நுழையும் வேட்கையோடு விளையாடு எழுதப்பட்ட காலம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற அனுபவங்கள் குறித்த பகிர்வு

Jan 05, 202124:12
மனிதர்கள் செய்த மறு கருணையின் கதை இது

மனிதர்கள் செய்த மறு கருணையின் கதை இது

ஏழ்மையின் விளிம்பில் இருந்த அமெரிக்காவைச் சார்ந்த தாய் ஷிட்டாரா சிம்ஸ் செய்த உதவிக்கு, காவல்துறையின் ஏற்பாட்டில் நிகழ்ந்திடும் மறு கருணையின் கதை இது

Jan 01, 202109:57
வெளியேற வழி தெரியாத நுழைவுகள்

வெளியேற வழி தெரியாத நுழைவுகள்

பெயருக்கு அடுத்த அடையாளமாக நாம் நம்முடைய வேலை, வியாபாரம் அல்லது தொழிலையே முன்னிறுத்துகின்றோம். உண்மையில் அவை சரியானவைதானா? நமக்கு உகந்தவைதானா? என்பது குறித்து....

வெளியேற வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!
Dec 06, 202010:00
சூரரைப் (சுதாவைப்) போற்று

சூரரைப் (சுதாவைப்) போற்று

சூரரைப் போற்று திரைப்படம் குறித்து...

Dec 01, 202008:56
எனக்கு மட்டும் ஏன் இப்படி!?

எனக்கு மட்டும் ஏன் இப்படி!?

பதில்கள் இல்லாத கேள்விகளை மென்று கொண்டிருக்காதீர்கள். துப்பிவிடுங்கள்.
Nov 24, 202013:20
Reality Vs Image

Reality Vs Image

இப்போது இருப்பதற்கும்... இப்படி இருக்க வேண்டும் என நினைப்பதற்குமான இடைவெளி

Nov 16, 202006:37
வாழ்த்துகள் ஏன் சாபமாக வேண்டும்!?

வாழ்த்துகள் ஏன் சாபமாக வேண்டும்!?

இந்த வருட தீபாவளிக்கு வாட்சப், ஃபேஸ்புக் வழியே குவிந்த வாழ்த்துகளைக் கையாண்ட அனுபவம்

Nov 15, 202012:09
எப்போதும் கனமூட்டும் திரைப் பதிவு

எப்போதும் கனமூட்டும் திரைப் பதிவு

திரைப்படங்கள் தாங்கிப் பிடிக்கும் காலங்கள் மிக முக்கியமானவை. ‘செல்லுலாயிட்’ மலையாள திரைப்படம், கனக்க வைக்கும் முக்கியமானதொரு 'பயோபிக்’

Oct 27, 202013:09
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது? How to choose engineering colleges in tamilnadu?

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது? How to choose engineering colleges in tamilnadu?

How to choose engineering colleges in tamilnadu? பொறியியல் கல்லூரியை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? 

Oct 14, 202032:57
செவி இரண்டு வாய் ஒன்று

செவி இரண்டு வாய் ஒன்று

இதையெல்லாம் கேட்டு என்ன செய்யப் போகிறேன். கேட்கிறேன்... அவ்வளவுதான்.

Oct 10, 202009:33
அன்புள்ள...

அன்புள்ள...

கடிதங்கள் குறித்த கடந்த கால, நிகழ் கால அனுபவங்கள்

Oct 06, 202017:08
மம்முட்டியும் மோகன்லாலும் பின்னே நடனமும்

மம்முட்டியும் மோகன்லாலும் பின்னே நடனமும்

மலையாள திரைக் கலைஞர்கள் அமைப்பு ‘அம்மா’ 2018ம் ஆண்டு நடத்திய ‘அம்மா மழவில்லு’ நிகழ்வில் மம்முட்டி, மோகன்லால் பங்கெடுத்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து....
Sep 23, 202012:01
அமையாமல் போன ஒன்று

அமையாமல் போன ஒன்று

இந்த ஆறு மாத காலத்தில் அமையாம போனவற்றில் முக்கியமான ஒன்று குறித்து....

Sep 20, 202011:34