Skip to main content
Feed The Ear - செவிக்கு உணவு

Feed The Ear - செவிக்கு உணவு

By Baskar M
Free Useful Audio Books Articles in Tamil and English
Where to listen
Apple Podcasts Logo

Apple Podcasts

Castbox Logo

Castbox

Google Podcasts Logo

Google Podcasts

Overcast Logo

Overcast

Pocket Casts Logo

Pocket Casts

RadioPublic Logo

RadioPublic

Spotify Logo

Spotify

அல்சர் பிரச்சனைக்கு நம் பாட்டி வைத்தியம்
இந்த அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக நம் பாட்டி வைத்தியம்
02:52
August 02, 2022
நான் - மகாகவி பாரதியார்
நான் - மகாகவி பாரதியார் வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான், கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான், இன்னிசை மாதரிசையுளேன் நான், இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். மந்திரங்கோடி இயக்குவோன் நான், இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்; தந்திரங் கோடி சமைத்துளோன் நான். சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான், கண்டல் சக்திக் கணமெலாம் நான் காரணமாகிக் கதித்துளோன் நான். நானெனும் பொய்யை நடத்துவோன் நான், ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்; ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.
01:15
January 06, 2022
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –2 குழந்தைப் பருவம்
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –2 குழந்தைப் பருவம்
07:21
September 28, 2021
பொன் இலைகள் எங்கே? ஓஷோ ஜென்கதைகள்
பொன் இலைகள் எங்கே? ஓஷோ சொன்ன ஜென்கதைகள்.
04:18
September 25, 2021
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –1 பிறப்பும் தாய் தந்தையரும்
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –1 பிறப்பும் தாய் தந்தையரும்
10:55
September 24, 2021
அக்பர் பீர்பால் கதை – ஆந்தைகளின் மொழி
அக்பர் பீர்பால் கதை – ஆந்தைகளின் மொழி
09:15
September 19, 2021
அறிவோம் தாவரங்களை - தாமரை
அறிவோம் தாவரங்களை - தாமரை நன்றி : பேராசிரியர் தியாகராஜன்(VST). நெய்வேலி. ☎️9443405050.
01:14
May 16, 2021
வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்
வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்
06:23
March 27, 2021
தனிமை ஜே கிருஷ்ணமூர்த்தியின் பதில்
வேறொன்றில் மூழ்காதீர்கள். சில புத்தகங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். புதிய அறிவு மற்றும் புதிய கையகப்படுத்தல் ஆகியவற்றில் உள்வாங்க வேண்டாம். கடந்த காலத்துடன் முழுமையான துண்டிக்கப்பட்டு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
04:36
December 17, 2020
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் கதைகள்.
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் கதைகள்.
36:38
October 06, 2020
கன்னிமை - கி. ராஜநாராயணன்
கன்னிமை - கி. ராஜநாராயணன்
21:48
September 30, 2020
சுஜாதாவின் குதிரை வண்டி சிறுகதை
சுஜாதாவின் குதிரை வண்டி சிறுகதை
10:37
September 25, 2020
பாரதியார் குருவிப் பாட்டு
பாரதியார் குருவிப் பாட்டு
03:32
September 17, 2020
இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்.
இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ  அறிஞர் அண்ணாவின் கடிதங்கள். 3-7-1960 http://www.annavinpadaippugal.info/kadithangal/hindi_tamail_marabu_2.htm
30:28
September 07, 2020
100 மருத்துவ முதலுதவிக் குறிப்புகள்.
100 மருத்துவ முதலுதவிக் குறிப்புகள்.
22:47
September 06, 2020
சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க...
சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க... http://sriannathaipechiamman.blogspot.com/2017/04/blog-post_15.html
11:33
September 06, 2020
சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?
சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்? https://www.bbc.com/tamil/india-41247541 நன்றி பிபிசி தமிழ்
03:60
September 05, 2020
பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
04:21
September 05, 2020
வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்
வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்
04:23
September 05, 2020
எலே ஏலக்காய்!
எலே ஏலக்காய்!
03:25
September 04, 2020
பீர்க்கங்காய் பிட்
பீர்க்கங்காய் பிட்
02:10
September 04, 2020
லவங்கப் பட்டையின் பயன்கள்
லவங்கப் பட்டையின் குணங்கள் பயன்கள்
12:32
September 04, 2020
சிறுகீரை சிறு குறிப்பு
சிறுகீரை சிறு குறிப்பு
03:36
September 03, 2020
தந்தை பெரியாரின் சிந்தனைகள்- Periyar Quotes
தந்தை பெரியாரின் சிந்தனைகள் Periyar Quotes
06:35
September 02, 2020
ஓஷோ சிந்தனைகள் Osho Thoughts - Tamil
ஓஷோ சிந்தனைகள் Osho Thoughts - Tamil
12:19
September 02, 2020
அவ்வை குறள்- ஒளவை குறள் - ஞானக் குறள்
 அவ்வை குறள்- ஒளவை குறள் - ஞானக் குறள் ஒளவையின் குறள் மூலம்
39:08
September 02, 2020
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.4
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.4 பொன் மொழிகள் You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
01:06:29
September 01, 2020
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.3
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.3 உலக ஒளி You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
20:53
September 01, 2020
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.2
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.2 2. உடன்பிறந்தார் இருவர் You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
01:16:55
September 01, 2020
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள். You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
01:21:32
September 01, 2020
மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை
மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை
02:17
August 31, 2020
செம்பருத்தி மருத்துவ குணங்கள்
செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள்.
12:24
August 31, 2020
12 ராசியினர் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்
12 ராசியினர் வணங்க வேண்டிய விநாயகர் ரூபங்கள் மற்றும் அவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்
04:59
August 30, 2020