Skip to main content
இயல் - Iyal (Podcasts)

இயல் - Iyal (Podcasts)

By இயல் - Iyal

Iyal, a Tamil Podcast run by volunteers. We read for you.
Available on
Castbox Logo
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

S432 | ஆயிசா இரா.நடராசன் | விலங்குகளின் முடிவு! | இயல் A.S. திவாகர்

இயல் - Iyal (Podcasts)Oct 23, 2021

00:00
02:50
S6 | E4 | சிந்துவெளி நகரங்களின் வடிவமைப்பின் திராவிட அடித்தளம் | சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஒலி புத்தகம் | ஆர்.பாலகிருஷ்ணன் IAS | இயல் அருந்தமிழ் யாழினி

S6 | E4 | சிந்துவெளி நகரங்களின் வடிவமைப்பின் திராவிட அடித்தளம் | சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஒலி புத்தகம் | ஆர்.பாலகிருஷ்ணன் IAS | இயல் அருந்தமிழ் யாழினி

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகிவரும் ஆய்வுநூலாகும். அதன் அத்தியாயங்களை ஒலி வடிவில் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இந்த அத்தியாயம், சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதியோடு தொடர்பு பெறுகிறது. சங்க கால இலக்கிய சான்றுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆதாரங்கள் மற்றும் அனுமானங்களின் வழியே ஆய்வுப்பார்வையை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

நீங்கள் கேட்க இருக்கும் அத்தியாயம் சிந்துவெளி பண்பாட்டு கால நகரங்களின் மேல் மேற்கு கீழ் கிழக்கு நகரமைப்பும் அதன் திராவிட அடித்தளமும் பற்றி விளக்குகிறது. 

நூலை எழுதியவர்: ஆர்.பாலகிருஷ்ணன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

குரல் கொடை: அருந்தமிழ் யாழினி

- இயல் -

Jan 12, 202245:53
S6| E03| சிந்துவெளிப் புதிரும் இடப்பெயர் ஆய்வுகள் தரும் புத்தொளிச் சான்றுகளும் | சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஒலி நூல் | ஆர்.பாலகிருஷ்ணன் | அருந்தமிழ் யாழினி

S6| E03| சிந்துவெளிப் புதிரும் இடப்பெயர் ஆய்வுகள் தரும் புத்தொளிச் சான்றுகளும் | சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஒலி நூல் | ஆர்.பாலகிருஷ்ணன் | அருந்தமிழ் யாழினி

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகிவரும் ஆய்வுநூலாகும். அதன் அத்தியாயங்களை ஒலி வடிவில் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இந்த அத்தியாயம், சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதியோடு தொடர்பு பெறுகிறது. சங்க கால இலக்கிய சான்றுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆதாரங்கள் மற்றும் அனுமானங்களின் வழியே ஆய்வுப்பார்வையை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

நூலை எழுதியவர்: ஆர்.பாலகிருஷ்ணன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

குரல் கொடை: அருந்தமிழ் யாழினி 

- இயல் -

Dec 26, 202133:22
S5 | E20 | சுமேர் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | ஒலி புத்தகம்

S5 | E20 | சுமேர் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 20, சுமேர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் தாரணி.

Dec 20, 202144:47
S5 | E19 | சப்தர் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | ஒலி புத்தகம்

S5 | E19 | சப்தர் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | ஒலி புத்தகம்

வாழ்காவில் இருந்து கங்கை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 19, சப்தர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சிந்தன். 

Dec 19, 202144:55
S5 | E18 | மங்கள் சிங் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | ஒலி புத்தகம்

S5 | E18 | மங்கள் சிங் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 18, மங்கள் சிங், காலம் கி.பி. 1857 இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் செல்வராஜ். 

Dec 18, 202141:38
S5 | E17 | ரேக்கா பகத் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E17 | ரேக்கா பகத் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 17, ரேக்கா பகத், காலம் கி.பி.1800. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் அருள்.
Dec 17, 202144:21
S5 | E16 | சுரயா | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E16 | சுரயா | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 16, சுரயா காலம் கி.பி.1600. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சாந்தி சரவணன்.
Dec 16, 202140:06
S5 | E15 | பாபா நூர்தீன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E15 | பாபா நூர்தீன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 15, பாபா நூர்தீன் காலம் கி.பி.1300. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் அஸ்வினி.
Dec 14, 202135:23
S5 | E14 | சக்கரபாணி | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E14 | சக்கரபாணி | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 14, சக்கரபாணி , காலம் கி.பி., 1200. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் திருமிகு. தெவிட்டாமணி.

Dec 12, 202146:49
S5 | E13 | துர்முகன் | வால்கா முதல் கங்கை வரை | இயல் | ஒலி புத்தகம்

S5 | E13 | துர்முகன் | வால்கா முதல் கங்கை வரை | இயல் | ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 13 துர்முகன், காலம் கி.பி., 630. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் சிந்தன்.
Dec 10, 202140:60
S5 | E12 | சுபர்ணயௌதேயன் | வால்கா முதல் கங்கை வரை | இயல் | ஒலி புத்தகம்

S5 | E12 | சுபர்ணயௌதேயன் | வால்கா முதல் கங்கை வரை | இயல் | ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 12 சுபர்ணயௌதேயன், காலம் கி.பி., 420. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் மீரா பாய்.

Dec 06, 202101:00:24
S5 | E11 | பிரபா | வால்கா முதல் கங்கை வரை | இயல் | ஒலி புத்தகம்

S5 | E11 | பிரபா | வால்கா முதல் கங்கை வரை | இயல் | ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 11, பிரபா, காலம்: கி.பி. 50. இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் உஷா.

Dec 05, 202101:07:09
S5 | Special | கதைகளின் வழியாக வரலாற்றை கற்றுத்தரும் புத்தகம் | வால்காவில் இருந்து கங்கை வரை நூல் குறித்து ஆயிஷா நடராஜனுடன் ஒரு உரையாடல் | இயல் சம்ருதா

S5 | Special | கதைகளின் வழியாக வரலாற்றை கற்றுத்தரும் புத்தகம் | வால்காவில் இருந்து கங்கை வரை நூல் குறித்து ஆயிஷா நடராஜனுடன் ஒரு உரையாடல் | இயல் சம்ருதா

இயல் ஒலியோடை சார்பில், ஒலி புத்தகமாக வெளிவந்துகொண்டிருக்கும் 'வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நூலின் வரலாற்று பின்னணி குறித்தும், ராகுல சாங்கிருத்தியாயனின் வாழ்க்கை பயணம் மற்றும் புத்தகத்தின் உள்ளடக்கம் உணர்த்தும் செய்திகளைக் குறித்தும் எழுத்தாளர் ஆயிஷா நடராஜனுடன் மேற்கொண்ட உரையாடலை கேட்கவுள்ளீர்கள். இயல் ஒலியோடையை தொடர்ந்து ஆதரிப்பதற்கு நன்றி. நுட்பம் தமிழ் மொழியில் தழைக்கச் செய்வோம்.
Nov 29, 202116:26
S6 | E2 | சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஆர்.பாலகிருஷ்ணன் IAS | இயல் அருந்தமிழ் யாழினி

S6 | E2 | சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஆர்.பாலகிருஷ்ணன் IAS | இயல் அருந்தமிழ் யாழினி

ஆர்.பாலகிருஷ்ணன் IAS எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலினை ஒலி வடிவில் கேட்கவுள்ளீர்கள். இந்த நூலை முழுமையாக வாசித்து வழங்குபவர் அருந்தமிழ் யாழினி. இப்போது கேட்கவிருப்பது நூலிற்கு ஆசிரியர் எழுதிய என்னுரை.
Nov 28, 202127:43
S5 | E10 | நாகதத்தன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E10 | நாகதத்தன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 10, நாகதத்தன். காலம் கி.மு.335. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் சக்திதேவி

Nov 25, 202155:59
S5 | E09 | பந்துலமல்லன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்
Nov 24, 202101:00:56
S5 | E08 | பிரவாஹன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E08 | பிரவாஹன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள்.  அத்தியாயம் 8 பிரவாஹன், இடம்: பாஞ்சாலம் , சாதி: வேதகால ஆரியர்  காலம் கி.மு. 700. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் ஆனந்த் ராஜ்.

Nov 23, 202140:39
S5 | E07 | சுதாஸ் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E07 | சுதாஸ் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள்.  அத்தியாயம் 7 சுதாஸ், இடம்: குரு பாஞ்சாலம் என்கிற ஐக்கிய மாகாணத்தின் மேற்கு பகுதி, சாதி: வேதகால ஆரியர்  காலம் கி.மு. 1500. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர்  ரவி ஜி.

Nov 22, 202144:46
S5 | E06 | அங்கிரா | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E06 | அங்கிரா | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 6 அங்கிரா, இடம்: காந்தாரம், தக்சசீலம் சாதி: இந்தோ - ஆரியர் காலம் கி.மு. 1800. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் தேவிகா குலசேகரன்.

Nov 20, 202146:15
S5 | E05 | புருதானன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E05 | புருதானன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவம். புருதானன் - தேசம்: மேல்ஸ்வாதம் சாதி: இந்திய ஆரியர் காலம் கி.மு. 2000. இந்த புத்தகத்தை வாசித்து வழங்குபவர் இயல் பி.கே.புவனேஸ்வரி தேவி.

Nov 19, 202129:01
S5 | E04 | புருஹூதன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E04 | புருஹூதன் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூல், ஒலி வடிவில். நாடு வட்சு ஆற்றங்கரை (தாஜிகிஸ்தான்), சாதி: இந்தோ ஈரானியர், காலம் கி.மு.2500. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் நூலை வாசித்து வழங்குபவர் இயல் அருந்தமிழ் யாழினி.

Nov 18, 202147:34
S5 | E03 | அமிர்தாஸ்வர் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E03 | அமிர்தாஸ்வர் | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

ராகுல் ஜி எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் மூன்றாவது அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் தேவிகா. இந்த நூலை ஒலி வடிவில் இலவசமாக கேட்கலாம். இந்த முயற்சியில் நீங்களும் இணையலாம். அமிர்தாஸ்வர் - நாடு : மத்திய ஆசியா, பாமிர். சாதி : இந்தோ இரானியர். காலம் கி.மு., 2000. 

Nov 16, 202134:12
S5 | E02 | திவா | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E02 | திவா | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் இரண்டாவது அத்தியாயம், ஒலி வடிவில் தரப்பட்டுள்ளது. திவா - பகுதி 1, காலம் கி.மு. 3500. வாசித்தவர் இயல் கலைச் செல்வன். வால்காவில் இருந்து கங்கை வரை நூலை இயல் ஒலியோடையில் இலவசமாக கேட்கலாம். நீங்களும் இணைந்து செயல்படலாம்.

Nov 15, 202139:21
S6 | E1 | சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஆர்.பாலகிருஷ்ணன் IAS | இயல் அருந்தமிழ் யாழினி

S6 | E1 | சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஆர்.பாலகிருஷ்ணன் IAS | இயல் அருந்தமிழ் யாழினி

ஆர்.பாலகிருஷ்ணன் IAS எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலினை ஒலி வடிவில் கேட்கவுள்ளீர்கள். இந்த நூலை முழுமையாக வாசித்து வழங்குபவர் அருந்தமிழ் யாழினி. இப்போது கேட்கவிருப்பது நூலிற்கு ஆசிரியர் எழுதிய என்னுரை.
Nov 14, 202123:19
S5 | E01 | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

S5 | E01 | வால்காவில் இருந்து கங்கை வரை | ராகுல்ஜி | இயல் ஒலி புத்தகம்

வால்காவில் இருந்து கங்கை வரை ஒலி புத்தகம், இயல் குரல் கொடை அமைப்பினால் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. முதல் பகுதியை வாசித்திருப்பவர் ஜெயலட்சுமி. நாடு: வால்கா நதிக்கரை, சாதி: இந்தோ ஐரோப்பியர், காலம்: கி.மு., 6000.
Nov 14, 202141:42
074 | ஆயிசா இரா. நடராசன் | புதிய நம்பிக்கை | இயல் தேவிகா குலசேகரன்

074 | ஆயிசா இரா. நடராசன் | புதிய நம்பிக்கை | இயல் தேவிகா குலசேகரன்

ஆயிசா இரா. நடராசன் எழுதிய புதிய நம்பிக்கை எனும் சிறுகதை.

குரல்: தேவிகா குலசேகரன் 

Oct 25, 202108:48
S3011 | அனியாயத்திற்கு எளியவர் ! | தோழர் பால்வண்ணன் | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் | இயல்

S3011 | அனியாயத்திற்கு எளியவர் ! | தோழர் பால்வண்ணன் | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் | இயல்

வங்கி ஊழியராக இருந்து ஓய்வுக்கு பிறகும் ஓய்வில்லாமல் தன்னை இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட தோழர் பால்வண்ணன் பற்றிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் கட்டுரை இது. வாசித்தவர் அருந்தமிழ் யாழினி.

இத்துடன் களப்பணியில் கம்யூனிஸ்டுகள் ஒலிப்புத்தகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் வரிசை நிரைவடைந்தது. எங்களை ஊக்கப்படுத்த, இயல் குழுவினை தொடர்ந்து ஆதரித்திடுங்கள்.

Oct 25, 202108:56
S3010 | கணிதம் பயிலாமலே கணக்கில் வல்லுனர் | ஜக்கரியா | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் | இயல் சுபாசினி

S3010 | கணிதம் பயிலாமலே கணக்கில் வல்லுனர் | ஜக்கரியா | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் | இயல் சுபாசினி

இளம் கம்யூனிஸ்ட் தோழர்கள் கற்க வேண்டிய பண்புகளை கொண்ட எளிய தோழர் டி.எம்.ஜக்கரியா குறித்து ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை. இரும்புக்கடையில் தொழிலாளியாக இருந்த ஜக்கரியா, மதனகோபால் என்ற கம்யூனிஸ்டின் பேச்சை கேட்டு தானே முன்வந்து கட்சியில் இணைத்துக்கொண்டு, புத்தக வாசிப்பின் மூலம் தன்னை வளர்த்துக்கொண்டு, மெல்ல மெல்ல முன்னேறிய அவர் கடை ஊழியர்கள் சங்கம் ஏற்படுத்தினார். கட்டுரையை வாசித்தவர் இயல் சுபாசினி.

Oct 24, 202111:35
S434 | ஆயிசா இரா.நடராசன் | வெளிச்சத்தை தேடி | இயல் R. சஞ்சனா

S434 | ஆயிசா இரா.நடராசன் | வெளிச்சத்தை தேடி | இயல் R. சஞ்சனா

ஆயிசா இரா.நடராசன் எழுதிய வெளிச்சத்தை தேடி
குரல்: R. சஞ்சனா
Oct 23, 202105:19
S433 | ஆயிசா இரா.நடராசன் | கரடி கற்ற பாடம்! | இயல் R. சஞ்சனா

S433 | ஆயிசா இரா.நடராசன் | கரடி கற்ற பாடம்! | இயல் R. சஞ்சனா

ஆயிசா இரா.நடராசன் எழுதிய கரடி கற்ற பாடம்!
குரல்: R. சஞ்சனா
Oct 23, 202105:01
S432 | ஆயிசா இரா.நடராசன் | விலங்குகளின் முடிவு! | இயல் A.S. திவாகர்

S432 | ஆயிசா இரா.நடராசன் | விலங்குகளின் முடிவு! | இயல் A.S. திவாகர்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய விலங்குகளின் முடிவு!
குரல்: A.S. திவாகர்
Oct 23, 202102:50
S431 | ஆயிசா இரா.நடராசன் | நன்றியுள்ள பிராணி | இயல் A.S. மணிஷ்

S431 | ஆயிசா இரா.நடராசன் | நன்றியுள்ள பிராணி | இயல் A.S. மணிஷ்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய நன்றியுள்ள பிராணி
குரல்: A.S. மணிஷ்
Oct 23, 202104:04
S430 | ஆயிசா இரா.நடராசன் | தந்தமும் தந்திரமும் | இயல் S. திவ்யதர்ஷினி

S430 | ஆயிசா இரா.நடராசன் | தந்தமும் தந்திரமும் | இயல் S. திவ்யதர்ஷினி

ஆயிசா இரா.நடராசன் எழுதிய தந்தமும் தந்திரமும்
குரல்: S. திவ்யதர்ஷினி
Oct 23, 202104:11
S429 | ஆயிசா இரா.நடராசன் | டாம் அன்ட் ஜெர்ரி | இயல் S. தியனேஷ்

S429 | ஆயிசா இரா.நடராசன் | டாம் அன்ட் ஜெர்ரி | இயல் S. தியனேஷ்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய டாம் அன்ட் ஜெர்ரி
குரல்: S. தியனேஷ்
Oct 23, 202106:14
S428 | ஆயிசா இரா.நடராசன் | விளம்பரத்தால் வந்த விபரீதம் | இயல் S. குருதர்ஷன்

S428 | ஆயிசா இரா.நடராசன் | விளம்பரத்தால் வந்த விபரீதம் | இயல் S. குருதர்ஷன்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய விளம்பரத்தால் வந்த விபரீதம்
குரல்: S. குருதர்ஷன்
Oct 23, 202105:09
S427 | ஆயிசா இரா.நடராசன் | குட்டி யானையின் தவளை ரேஸ் | இயல் V. கீர்த்தனா

S427 | ஆயிசா இரா.நடராசன் | குட்டி யானையின் தவளை ரேஸ் | இயல் V. கீர்த்தனா

ஆயிசா இரா.நடராசன் எழுதிய குட்டி யானையின் தவளை ரேஸ்

குரல்: V. கீர்த்தனா 

Oct 23, 202103:33
S426 | ஆயிசா இரா.நடராசன் | இங்கிலிஷ் தவளை | இயல் N. இரமாவர்ஷினி

S426 | ஆயிசா இரா.நடராசன் | இங்கிலிஷ் தவளை | இயல் N. இரமாவர்ஷினி

ஆயிசா இரா.நடராசன் எழுதிய இங்கிலிஷ் தவளை

குரல்: N. இரமாவர்ஷினி 

Oct 23, 202104:17
S423 | ஆயிசா இரா.நடராசன் | பன்றியின் "பலே" பழக்கம்! | இயல் S. குருதர்ஷன்

S423 | ஆயிசா இரா.நடராசன் | பன்றியின் "பலே" பழக்கம்! | இயல் S. குருதர்ஷன்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய பன்றியின் "பலே" பழக்கம்!

குரல்: S. குருதர்ஷன் 

Oct 23, 202105:56
S425 | ஆயிசா இரா.நடராசன் | தூக்கணாங்குருவியின் அட்வைஸ்! | இயல் N. திருச்செல்வன்

S425 | ஆயிசா இரா.நடராசன் | தூக்கணாங்குருவியின் அட்வைஸ்! | இயல் N. திருச்செல்வன்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய தூக்கணாங்குருவியின் அட்வைஸ்!

குரல்: N. திருச்செல்வன்

Oct 23, 202102:43
S424 | ஆயிசா இரா.நடராசன் | ஒட்டகமும் ஒரு விஷயமும் | இயல் S. திவ்யதர்ஷினி

S424 | ஆயிசா இரா.நடராசன் | ஒட்டகமும் ஒரு விஷயமும் | இயல் S. திவ்யதர்ஷினி

ஆயிசா இரா.நடராசன் எழுதிய ஒட்டகமும் ஒரு விஷயமும்

குரல்: S. திவ்யதர்ஷினி

Oct 23, 202104:59
S421 | ஆயிசா இரா.நடராசன் | புறா ஒலிம்பிக்ஸ் | இயல் P.B ஸ்ரீநிதா

S421 | ஆயிசா இரா.நடராசன் | புறா ஒலிம்பிக்ஸ் | இயல் P.B ஸ்ரீநிதா

ஆயிசா இரா.நடராசன் எழுதிய புறா ஒலிம்பிக்ஸ்

குரல்: P.B ஸ்ரீநிதா 

Oct 23, 202105:42
S422 | ஆயிசா இரா.நடராசன் | சின்ன பென்குயினின் பெரிய கேள்வி | இயல் P.B ஸ்ரீநிதா

S422 | ஆயிசா இரா.நடராசன் | சின்ன பென்குயினின் பெரிய கேள்வி | இயல் P.B ஸ்ரீநிதா

ஆயிசா இரா.நடராசன் எழுதிய சின்ன பென்குயினின் பெரிய கேள்வி 

குரல்: P.B ஸ்ரீநிதா 

Oct 23, 202105:32
S420 | ஆயிசா இரா.நடராசன் | எறும்பு எக்ஸ்பிரஸ்! | இயல் S. தியனேஷ்

S420 | ஆயிசா இரா.நடராசன் | எறும்பு எக்ஸ்பிரஸ்! | இயல் S. தியனேஷ்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய எறும்பு எக்ஸ்பிரஸ்!

குரல்: S. தியனேஷ்

Oct 23, 202105:17
S419 | ஆயிசா இரா.நடராசன் | "மனுசங்க மாறிட்டாங்க" காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது | இயல் S. தியானேஷ்

S419 | ஆயிசா இரா.நடராசன் | "மனுசங்க மாறிட்டாங்க" காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது | இயல் S. தியானேஷ்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய "மனுசங்க மாறிட்டாங்க" காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது 

குரல்: S. தியானேஷ்

Oct 23, 202105:51
S418 | ஆயிசா இரா.நடராசன் | ஓடியது பூனை ஜெயித்தது ஆமை | இயல் S. தியானேஷ்

S418 | ஆயிசா இரா.நடராசன் | ஓடியது பூனை ஜெயித்தது ஆமை | இயல் S. தியானேஷ்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய ஓடியது பூனை ஜெயித்தது ஆமை 

குரல்: S. தியானேஷ் 

Oct 23, 202107:32
S417 | ஆயிசா இரா.நடராசன் | ஆட்டுக்குட்டியின் சுதந்திரம் கன்றுக்குட்டியின் மந்திரம் | இயல் K. கருண் சாய்

S417 | ஆயிசா இரா.நடராசன் | ஆட்டுக்குட்டியின் சுதந்திரம் கன்றுக்குட்டியின் மந்திரம் | இயல் K. கருண் சாய்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய ஆட்டுக்குட்டியின் சுதந்திரம் கன்றுக்குட்டியின் மந்திரம் 

குரல்: K. கருண் சாய் 

Oct 23, 202105:37
S416 | ஆயிசா இரா.நடராசன் | குறைக்காத நாய் குறட்டை விட்ட பூனை | இயல் V. சிவசரண்

S416 | ஆயிசா இரா.நடராசன் | குறைக்காத நாய் குறட்டை விட்ட பூனை | இயல் V. சிவசரண்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய குறைக்காத நாய் குறட்டை விட்ட பூனை

குரல்: V. சிவசரண் 

Oct 23, 202106:15
S415 | ஆயிசா இரா.நடராசன் | ஆலமரம் கொடுத்த அடைக்கலம் | இயல் D.J ஸ்ரீஹரி

S415 | ஆயிசா இரா.நடராசன் | ஆலமரம் கொடுத்த அடைக்கலம் | இயல் D.J ஸ்ரீஹரி

ஆயிசா இரா.நடராசன் எழுதிய ஆலமரம் கொடுத்த அடைக்கலம்

குரல்: D.J ஸ்ரீஹரி

Oct 23, 202106:21
S414 | ஆயிசா இரா.நடராசன் | ஒரு காகிதப்புலியின் கதை | இயல் S. குருதர்ஷன்

S414 | ஆயிசா இரா.நடராசன் | ஒரு காகிதப்புலியின் கதை | இயல் S. குருதர்ஷன்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய ஒரு காகிதப்புலியின் கதை 

குரல்: S. குருதர்ஷன்

Oct 23, 202106:22
S413 | ஆயிசா இரா.நடராசன் | சுட்டியே என் பெயர் தெரியுமா? | இயல் N. திருச்செல்வன்

S413 | ஆயிசா இரா.நடராசன் | சுட்டியே என் பெயர் தெரியுமா? | இயல் N. திருச்செல்வன்

ஆயிசா இரா.நடராசன் எழுதிய சுட்டியே என் பெயர் தெரியுமா?

குரல்: N. திருச்செல்வன் 

Oct 23, 202105:00