Skip to main content
KrishReads

KrishReads

By க்ருஷ் - Krishna Kumar Murugesan

எனது பார்வையில் தமிழ் புதினங்களின் வாசிப்பு..
Available on
Apple Podcasts Logo
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

சிறுகதைகள்

KrishReadsApr 12, 2024

00:00
06:37
சிறுகதைகள்

சிறுகதைகள்

சிறுகதைகளின் குரல் பதிவு
Apr 12, 202406:37
குறத்தி முடுக்கு voice by Krish

குறத்தி முடுக்கு voice by Krish

பெண் கண்முடித்தனமாக ஒருவனை காதலிப்பதால் விலை மாதராக ஏமாறுவது. அவள் மேல் அன்பு கொண்ட வாடிக்கையாளர். விலை மாதர்களின் உணர்வுகள், அன்றாட வாழ்வியல், துயரங்கள், பின்ணணி பற்றியது.


May 07, 202304:38
சர்வைவா-அதிஷா voice by Krish

சர்வைவா-அதிஷா voice by Krish

AI தாக்கம் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு பற்றி
Apr 10, 202303:54
கடல் புறா 3 சாண்டில்யன் - voice by Krish

கடல் புறா 3 சாண்டில்யன் - voice by Krish

கடல் புறா 3 சாண்டில்யன் - ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் இறுதிப் போர்
Mar 09, 202305:11
கடல் புறா 2 சாண்டில்யன் - voice by Krish

கடல் புறா 2 சாண்டில்யன் - voice by Krish

கடல் புறா 2 சாண்டில்யன் - அக்சய முனை - கடல் புறா கட்டுமானாம் - மாநக்காவரம் போர்
Mar 09, 202303:03
கடல் புறா 1 சாண்டில்யன் - voice by Krish

கடல் புறா 1 சாண்டில்யன் - voice by Krish

கடல் புறா பாகம் 1 - கலிங்கம்
Jan 08, 202307:51
பணத்தின் பயணம் - இரா மன்னர் மன்னன் voice By க்ருஷ்

பணத்தின் பயணம் - இரா மன்னர் மன்னன் voice By க்ருஷ்

பணத்தின் பயணம் - இரா மன்னர் மன்னன் voice By க்ருஷ். Mannar Mannan
பண்டமாற்று உருவான விதம். கல், பாறை நாணயம் முதல் வெள்ளி தங்க நாணயம் வரை. தங்க வேட்டையில் கடல் கொள்ளை. பிரிட்டிஷ் பவுண்ட் ல் இருந்து அமெரிக்க டாலர், பணத்தாள் உருவான விதம், உலகலாவியி பண மதிப்பிழப்பு , இன்றைய டிஜிட்டல் மணி பிட் காயின். நிறைய உலக வரலாறு, குட்டி குட்டி தகவல்கள் என ஒரு அருமையான புத்தகம்
Jun 26, 202207:17
ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் voice by Krish

ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் voice by Krish

ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் - கன்னட புத்தகத்தின் தமிழாக்கம். voice by Krish
May 29, 202204:45
64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி - ஷெண்பா by க்ருஷ்

64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி - ஷெண்பா by க்ருஷ்

64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி - ஷெண்பா- கவிதைத் தொகுப்பு பற்றி by க்ருஷ்
May 02, 202203:52
தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்.. புலவர் செ. ராசு

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்.. புலவர் செ. ராசு



நாம் சுற்றிய ஈரோடு, அதனுள் புதைந்து கிடக்கும் தெரியாத வரலாறுகள்
Apr 03, 202205:21
கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும்

கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும்

கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும்
Mar 13, 202203:24
கிழவனும் கடலும் voice by க்ருஷ்

கிழவனும் கடலும் voice by க்ருஷ்

கிழவனும் கடலும், ( The old man and the sea) இது எர்னஸ்ட் ஹெமிங்வே எனும் அமெரிக்க எழுத்தாளரால் 1951ஆம் ஆண்டு கியூபாவில் எழுதப்பட்டு, 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
Mar 05, 202205:37
பொன்னி-2 இரணியஹாசம் ஷான் கருப்பசாமி - by க்ருஷ்

பொன்னி-2 இரணியஹாசம் ஷான் கருப்பசாமி - by க்ருஷ்

பொன்னி-2 இரணியஹாசம் 450 பக்கம் கொண்ட நாவலை ஒரே வாரத்தில் படித்து முடிப்பது என்னளவில் சாதனை தான். இதேபோன்ற அனுபவம் முதல் பொன்னியிலும் இருந்தது. கதையில் வரும் பல இடங்களுக்கு சென்று உள்ளதால் கூடுதல் நெருக்கம். படிக்கும்பொழுது அந்த இடங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது.

Feb 27, 202205:19
அய்யனார் கம்மா - நர்சிம்

அய்யனார் கம்மா - நர்சிம்

அய்யனார் கம்மா - நர்சிம் - சிறுகதைத் தொகுப்பு பற்றி க்ருஷ்
Feb 20, 202202:33
காலம் by Stephen Hawking

காலம் by Stephen Hawking

காலம் by Stephen Hawking புத்தகம் பற்றி க்ருஷ்
Feb 19, 202202:18
உறையும் மலையும் உறங்கா மனமும் - VS கேசவன் - by க்ருஷ்

உறையும் மலையும் உறங்கா மனமும் - VS கேசவன் - by க்ருஷ்

VS கேசவன் அவர்களின் உறையும் மலையும் உறங்கா மனமும் புத்தகம் பற்றி - க்ருஷ்
Jan 30, 202202:35
Kaveri2Thames #காவிரி2தேம்ஸ்

Kaveri2Thames #காவிரி2தேம்ஸ்

காவிரி2தேம்ஸ் புத்தகத்தைப் பற்றிய குரல் பதிவுகள்
Jan 23, 202212:48
பெரியார் இன்றும் என்றும் by க்ருஷ்

பெரியார் இன்றும் என்றும் by க்ருஷ்

பெரியார் இன்றும் என்றும் புத்தகம் பற்றி  by க்ருஷ்

Sep 28, 202102:46
தூப்புக்காரி -மலர்வதி by க்ருஷ்

தூப்புக்காரி -மலர்வதி by க்ருஷ்

மலம் சுமக்கும் மனிதரின் மனம் கனக்கும்..


அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..”

-மலர்வதியின் முன்னுரையிலிருந்து

Jun 11, 202106:18
வேட்கையோடு விளையாடு -Erode Kathir - By Krish

வேட்கையோடு விளையாடு -Erode Kathir - By Krish

தன்னம்பிக்கை ஊட்டும்  வேட்கையோடு விளையாடு புத்தகம் பற்றி 

Jun 08, 202102:58
அறியப்படாத தமிழ் மொழி - முனைவர் கரச - க்ருஷ்

அறியப்படாத தமிழ் மொழி - முனைவர் கரச - க்ருஷ்

அறியப்படாத தமிழ் மொழி

May 31, 202104:25
ஆதலினால் தேடல் செய்வீர் - கேசவன் VS - by க்ருஷ்

ஆதலினால் தேடல் செய்வீர் - கேசவன் VS - by க்ருஷ்

ஆதலினால் தேடல் செய்வீர்  புத்தகம் பற்றி  

May 15, 202102:17
"நீல மரமும் தங்க இறக்கைகளும்" - சரிதா ஜோ

"நீல மரமும் தங்க இறக்கைகளும்" - சரிதா ஜோ

குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பு. அறிவியல் + சமூக அக்கறையை சிறார்களுக்கு ஊட்டும் இன்றைய சமூகத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ள கதைகள்.
Apr 12, 202102:27
"ஒரு செக்யூலரிஸ்ட்டின் வாக்குமூலம்" - ஸ்ரீதர் சுப்பரமணியம் அவர்களின் புத்தகம் பற்றி - க்ருஷ்

"ஒரு செக்யூலரிஸ்ட்டின் வாக்குமூலம்" - ஸ்ரீதர் சுப்பரமணியம் அவர்களின் புத்தகம் பற்றி - க்ருஷ்

இந்து - இந்துத்வா- பாஜக, செக்யூலரிசம் நாட்டு வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது, எதனையும் அறிவியல் கண்கொண்டு பார்ப்பது, புள்ளி விவரங்களோடு தரவுகள்.
Apr 12, 202103:49
அழியாச்சுடர் சிறுகதை - மௌனி by க்ருஷ்.
Mar 25, 202104:00
கதவு - கி ராஜநாராயணன் - க்ருஷ் பார்வையில்.
Mar 22, 202110:58
பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் by க்ருஷ்

பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் by க்ருஷ்

தந்தை பெரியார் அவர்கள்  பெண் ஏன் அடிமையானாள்? எழுதிய புத்தகம் பற்றி 

Feb 21, 202106:30
சுளுந்தீ நாவல் - இரா முத்துநாகு - க்ருஷ் பார்வையில்

சுளுந்தீ நாவல் - இரா முத்துநாகு - க்ருஷ் பார்வையில்

சுளுந்தீ நாவல் 18ம் நூற்றாண்டு நாயக்கர்களின் காலம். சித்த மருத்துவம், பன்றிமலை எனும் கோடைக்கானல், அந்நூற்றாண்டு பண்பாடுகள் பற்றியது. இரா. முத்துநாகு அவர்கள் எழுதியது- க்ருஷ் பார்வையில்
Jan 31, 202110:16