Skip to main content
Calvin-Show [உணர்வுகள் ]

Calvin-Show [உணர்வுகள் ]

By rjcalvin

The stories that are told in the podcasts are real-life events sent to me by listener over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The main purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!
Available on
Amazon Music Logo
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

எத்திசையும் நீயே Ep-1 |Tamil love story

Calvin-Show [உணர்வுகள் ]Oct 19, 2020

00:00
07:18
தொடரும் என் தனிமை       #relationship  #loveproposal

ஒரு பக்கம் அக்கா இன்னொரு பக்கம் இவ எதை நான் விடுறது இப்படி ஒரு கேள்வியோடேதான் கார்த்திக் தன்னோட நினைவுகளை நம்மகூட பகிர்ந்துக்கிட்டாரு நான் ஒரு இடத்துல வேளைக்கு போறான் எனக்கு ரொம்ப பாசம் காற்று ஒருத்தவங்க அறிமுகம் ஆகுறாங்க அந்த உறவு அக்கா வ 2 வருமா வரைக்கும் போகுது இடைல ஒருத்தியா எனக்கு ரொம்ப புடிக்காது எனக்குன்னு ஒரு வாழ்க்கையை நான் அமைச்சிக்கணும்னு ஆசை போடுறான் அவளை காதலிக்கிறான் ஆனா அக்கா கு இது புடிக்கல நேரிய சண்டைகள் எங்களுக்குள்ள அக்கா'கு குடும்பம் இருக்கு எனக்கும் கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும் ல அனா காதல் வேண்டாம்னு சொல்லுற அக்கா வ இல்லை என் தீபிகாவ...தொடர்ந்து கேளுங்க கார்த்திக் பதிவை ... #tamilpodcast #tamillovestory #loveshow #relationshipadvice #loveguru guru

Jan 23, 202406:13
இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? Ep-2

இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? Ep-2

எதிர்பாரா நேரத்தில் கிடைத்தது , எதிர்பாரா தருணத்தில் தொலைந்து.! ப்ரியாவோட இரண்டாவது பதிவு . Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinoffical Please Subscribe & Support #lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast

Nov 07, 202311:49
Ep-1 :இப்படித்தனோ இந்த காலத்து காதல்..?  #relationship #loveguru

Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinoffical #lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast

Nov 03, 202305:58
Is it love..?                      #lovestory  #relationship #tamilstories
Nov 01, 202310:30
My Appa

My Appa

புவனா தன்னோட அப்பாவை இழந்து 10 வருடங்கள் ஆகுது இது சாதாரணமான உறவா இருந்த பரவாயில்லை எனக்கு உயிர் கொடுத்து உருவாக்கின என் தகப்பன்.இன்னும் அவங்களோட மனசுல இருக்க ஆழமான நினைவுகளை நமகுட பகிர்ந்துக்கிட்டாங்க புவனா தொடர்ந்து கேளுங்க உங்களோட கருத்துக்களை சொல்லுங்க...

++++++++ Email ++++++

rjcalvinofficial@gmail.com

====== Instagram ====

rj_calvinofficial

Please follow me on spotify and do subscribe and like to y youtube channel..

#tamilstories #lovestories #untoldStories #emotions

Oct 18, 202308:42
After My Break up 💔- My life begins

After My Break up 💔- My life begins

ஹரி தன்னோட முதல் காதல் நினைவுகளை ஏற்கனவே நம்மகூட பகிர்த்திருக்காரு ஆனால் அது அவரோட காதல் பிரிவின் வலிகள் 💔ஆனால் இப்போ ஹரி நாமா கூட பகிர்த்துகிட்டிடுகிறது அவருக்கு முதல் காதல் தந்த வலியை போக்கியிய ஓர் உண்மை காதலின் உணர்வுகள்!!💑 தொடர்ந்து கேளுங்க இந்த நிழச்சியை பத்தின கருத்துக்கள் இருக்குமானால் கமெண்ட்-ல சொல்லுங்க தொடர்ந்து உங்களோட ஆதரவை Subscribe , Like ,Comments & Share பண்ணி எங்களுக்கு கொடுங்க!!! நான் கால்வின் உங்கள் உணர்வுகளின் ஓர் குரல் 🎙.. Email:- rjcalvinofficial@gmail.com Instagram:- rj_calvinofficial #tamillovestory #relationship #loveproblemsolution #podcast #tamilpodcast #storynarrator #lovestatus #relationshipadvice

Jul 08, 202311:18
காதலியா வெறுக்கிறதா..? இல்லை காதலையே வெறுக்கிறதா..?

காதலியா வெறுக்கிறதா இல்லை காதலையே வெறுக்கிறதா

Email: rjcalvinofficial@gmail.com

Instagram: rj_calvinofficial

#tamilpodcast #relationship #relationshipstories #lovestories #lovetips #loveproposal #relatioshipstory #calvinshow

Apr 13, 202314:43
Epitome of her life - அவனில் நான் சந்தியா.

Thank you for your supports...

Email:rjcalvinofficial@gmail.com

Instagram : rj_calvinofficial

Mar 24, 202308:08
காதல் தரும் ஏமாற்றம் புதிதல்ல..

காதல் தரும் ஏமாற்றம் புதிதல்ல..

Email: rjcalvinofficial@gmail.com

Mar 11, 202309:35
என்னையே இழக்கிறேன் அவனுக்காக

என்னையே இழக்கிறேன் அவனுக்காக

பழகிய நட்பு காயப்படக்கூடாது என்பதற்காக என் காதலை மறைக்கிறேன் வலியோடு வாழ பழகிக்கொண்டேன் என் நட்பினை இழந்துவிடக்கூடாது என்று..

நான் பூஜா இது என்னோட பதிவு கேளுங்க கேட்டுட்டு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க..

Email : rjcalvinofficial@gmail.com

Instagram : rj_calvinofficial

#tamillovestories #tamilpodcast #spotify #lovestories #relationship

Mar 10, 202308:55
Make your love known

Make your love known

சொல்லப்படாத காதலும் மறுக்கப்பட்ட காதல்தான். கேளுங்க நந்தினியோட நினைவுகளை..  

  #lovestory #tamilpodcast #lovefailure #loveproposal #valentinesday #loveguru

Feb 14, 202305:58
Oru Kaluriyin Kaadhal EP-4

Oru Kaluriyin Kaadhal EP-4

-----------------------------------------------------------------------------------

Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc

Episode - 2: https://youtu.be/39okUh5VWvw

-----------------------------------------------------------------------------------

Email: rjcalvinofficial@gmail.com

Instagram: rj_calvinofficial

___________________________________________

#tamillovestories #tamilpodcast #bestpodcast #storyteller #tamilstories #mindfree

Feb 14, 202305:51
Oru Kaluriyin Kaadhal Epi-3

Oru Kaluriyin Kaadhal Epi-3

இந்த விளையாட்டு எப்படிபட்டதுனு புரிஞ்சிக்கவே முடியல கால்வின் அப்படினு தன்னோட காதல் நினைவுகளை பகிர்ந்துக்கிட்டு வராங்க பிரியா தொடர்ந்து கேளுங்க..  

-----------------------------------------------------------------------------------

 Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc

Episode - 2: https://youtu.be/39okUh5VWvw

----------------------------------------------------------------------------------- 

Email: rjcalvinofficial@gmail.com 

Instagram: rj_calvinofficial

 ___________________________________________

Feb 06, 202306:16
Oru Kaluriyin Kaadhal Episode -2

Oru Kaluriyin Kaadhal Episode -2

பியாவின் அடுத்த பதிவு ..  

Instagram: rj_calvinofficial Email:Rjcalvinofficial@gmail.com 

 Episode -1: https://youtu.be/7zTwOpw5XJc

 #lovestory  #lovestory #relationships #relationships #relationshipadvice #emotionalstory #loveguru #loveproposal #poweroflove #tamilpodcast #stroytime #storytelling

Feb 06, 202306:02
Oru Kaluriyin Kaadhal - Ep-1

Oru Kaluriyin Kaadhal - Ep-1

ஒரு கல்லுரி என் வாழ்க்கையை மாத்திடிச்சி கொஞ்சம் நல்லதாகவும் கொஞ்சம் கெட்டதாகவும் அப்படி என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க பிரியா -வின் கல்லுரி காதல் நினைவுகளை....  

Instagram : rj_calvinofficial

  #lovestory #loveproposal #collegelovestory #firstlove

Feb 06, 202307:21
காத்திருக்கும் காதலின் வலி 💔

காத்திருக்கும் காதலின் வலி 💔

இந்த காதலில் காத்திருக்கும் அந்த வலி அனுபவிச்சவங்களுக்கு மட்டும்தான் தெரியும்...அதுலயும் கொஞ்ச நாள் காதலிச்சிட்டு நாமளா விட்டுட்டு போனவங்க திரும்பவருவாங்கனு அந்த நம்பிக்கையோட வாழுறோம்ல ஒரு வாழ்க்கை அதை பத்திதான் நம்மகூட பகிர்த்துக்கிட்டாரு அருண் தொடர்ந்து கேளுங்க ... 

Please Support: https://www.youtube.com/channel/UC9AEoRipm1a1wjKiXuQw0tA

----------------------------------------------------------------------------------- 

Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc

Episode - 2: https://youtu.be/39okUh5VWvw

----------------------------------------------------------------------------------- 

Email: rjcalvinofficial@gmail.com 

Instagram: rj_calvinofficial

 _____________________________________________  

#tamilpodcast #lovebreakup #breakupstatus #lovestory #loveshow #relationships

Dec 21, 202210:44
friendship to Kaadhal Ep-2
Dec 07, 202205:57
A Friendship to KAADHL

A Friendship to KAADHL

நெருங்கிய நண்பர்களாய் தொடங்கிய ஒரு உறவு காதலாய் மாறும்போது,,...

Instagram : rjcalvinofficial

Dec 03, 202206:05
U & Me | Last Episode

U & Me | Last Episode

5-வருட காதல்...எல்லாருக்கும் எல்லாமே எப்பவும் கிடைச்சிடாது அனாலும் வாழ்க்கை போய்க்கிட்டே தான் இருக்கும்..

Email: rjcalvinofficial@gmal.com 

Instagram: rjcalvinofficial.

#tamillovestories #tamilpodcast #lovestories #calvinshow #tamillovestory

Nov 30, 202205:22
Me & My Love | Ep-3

Me & My Love | Ep-3

 அவங்க நமக்கு இல்லை அவங்க மனசுல நாம இல்லை அப்படினு தெரிஞ்சும் அவங்கள நாம நினைக்காம இருக்குகிறது இல்லை இதுவும் ஒரு விதமான போராட்டம்தான் காதல் தரும் கானல் போராட்டம்.,

Instagram: rjcavinofficial

Email: rjcalvinofficial@gmail.com

#tamilLovestory #tamilPodcast #lovestory #loveStatus #lovefailure

Nov 23, 202205:46
Me & My Love Ep-2

Me & My Love Ep-2

காதலின் தவிப்பு இப்படியும் இருக்கும்.

#tamilLovestory #tamilPodcast #lovestory #loveStatus #lovefailure 

Sep 06, 202206:37
ME & MY LOVE(I felt )

ME & MY LOVE(I felt )

5 வருடங்களுக்கு முன்பு school days-ல நடந்த ஒரு காதல் கதை ..

 Email: rjcalvinofficial@gmal.com 

instagram: rjcalvinofficial.

#tamilpodcast #calvinShow #loveshow #tamilLove

Aug 29, 202205:21
What is wrong with my love?

What is wrong with my love?

நம்ம காதலிக்கு போது நிறைய குழப்பங்கள் வரும்ல சில நேரங்களில் நாம எடுக்கும் முடிவுகள் நாம எதிர்பார்க்குறமாதிரி அமையுறது இல்லை..அதுவா வரும்போது நாம அதை பெருசு எடுத்துகிறது இல்லை நாம தேடி போகும் போது அது அதுவா இருக்கிறது இல்லை...இப்படி தான் சுரேஷ் அவரோட காதல் தொடர்ந்து கேளுங்க .. Instagram: calvin_show Email-id: rjcalvinofficial@gmail.com For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea 

#tamilLoveStory #trueLove #Lovestory #loveSongs

Aug 03, 202209:01
 If my Love is not told..? A true love story

நாம காதலை சொல்லி அவங்க வேண்டாம்னு சொன்ன அதைக்கூட ஏத்துக்கலாம் அனா எதுவுமே சொல்லாம போய்ட்டா அந்த காதல் சொலிருந்த என்ன நடந்திருக்கும்னு தெரியாத அந்த கேவிக்கு பதில் தினமும் சாகடிக்கும் அப்படிப்பட்ட ஒரு காதல் தான் இது.. Instagram: rjcalvinofficial 

Email-id: rjcalvinofficial@gmail.com

 For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea

#tamillovestory #tamilpodcast

Jun 23, 202211:19
A failure is not the end of your life - A true love story

என்னோட 6 வருட காதல் வாழைக்கையை கடந்து அந்த வலிகளை மறந்து இன்னைக்கு நான் நினைச்சிக்கூட பாக்க முடையதா ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன் அதுக்கு காரணம் என் கணவர் தொடர்ந்து கேளுங்க இந்த தோழியின் பதிவை... 

Instagram: rjcalvinofficial 

Email-id: rjcalvinofficial@gmail.com 

For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea

#tamillovestory #tamilpodcast

May 10, 202206:08
i passed my love-நீங்க காதலிச்சவங்களோட கல்யாணத்த முன்னாடி இருந்து நடத்திருக்கீங்களா?

நீங்க காதலிச்சவங்களோட கல்யாணத்த முன்னாடி இருந்து நடத்திருக்கீங்களா?

#tamillove #lovefailure #motivation #tamilloveshow #loveproblem

Apr 18, 202206:49
என் காதலன் - I express my love

என் காதலன் - I express my love

நாம பழைய வாழக்கையை பத்தி கவலைப்படாமல் நம்மள ஒருத்தவங்க ஏத்துக்கிட்டாங்கன்னா அவங்களுக்காக நாம வாழலாம்... 

#tamillovestory #truelove

Apr 04, 202203:57
வேண்டாம்னு சொன்னதுக்கு பிறகும் நீதான் வேணும்னும் சொல்லும் ஒரு இதயம்

#tamillovestory #LoveStory

Mar 28, 202210:24
இனம் , மொழி மதம் இவைகளை கடந்து வரும் காதல் உடல் தோற்றத்தையும் தாண்டிவருமா? Calvin show tamillove

காதல் இனம் பார்க்காது மதம் பார்க்காது இத்தலம் ஓகே அனா நம்மளோட தோற்றத்தை கலர் இத கண்டிப்பா பார்க்கும் தான இல்லைனு மட்டும் சொல்லிடாதீங்க ஏன்ன அது தர அந்த வலியையும் காயத்திலும் நன் அனுபவித்திருக்கன். ஒரு பெயர் சொல்ல விரும்பாத தோழி...அவங்களோட உணர்வுகளை தான் கேட்டுட்டு இருக்கேங்க..
About Calvin-Show:
The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!
உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Email : rjcalvinofficial@gmail.com..
For more videos plz subscribe to this channel
👇👇👇👇👇👇👇👇👇👇👇
www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA
👆👆👆👆👆👆👆👆👆👆👆
-----------------------------------------------------------------------------------------------------
Instgram : - www.instagram.com/rjcalvinofficial/
Facebook: www.facebook.com/lize.calvin
---------------------------------------------------------------------------------------------------
*************************************************************
Mar 03, 202207:11
The pain of LOVE disappointment - Hari's Love Story

நம்ம வாழக்கையில் நிறையவே ஏமாற்றங்கள் வரும் ஆனால் இந்த காதல் தர வலியும் வேதனையையும் எல்லாரலையும் தாங்க முடியுறது இல்லை...அப்படி ஒரு வலியை தான் நம்மகூட பகிர்ந்துக்கிட்டாரு ஹரி தொடர்ந்து கேளுங்க உங்க கருத்துக்களை comment-ல சொல்லுங்க ...

About Calvin-Show:  The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!  உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்    உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

#Calvin-Show #TamilLoveStory #lovestory

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Email : rjcalvinofficial@gmail.com..  For more videos plz subscribe to this channel  

👇👇👇👇👇👇👇👇👇👇👇 

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆 

-----------------------------------------------------------------------------------------------------

 Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

--------------------------------------------------------------------------------------------------- 

************************************************************* 

Background Video credits: Ka-My videoStock(Channel Name) 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Background Music credits: 

 NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q

Feb 21, 202213:31
Express the love in your heart openly - சொல்லப்படாத காதலின் வலியும் ஏக்கமும் Calvin Show #LoveShow

bout Calvin-Show:  The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!  

உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்    உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 Email : rjcalvinofficial@gmail.com..  

For more videos plz subscribe to this channel

  👇👇👇👇👇👇👇👇👇👇👇 

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆 

-----------------------------------------------------------------------------------------------------

 Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

--------------------------------------------------------------------------------------------------- 

*************************************************************

 Background Video credits: Ka-My videoStock(Channel Name) 

👆👆👆👆👆👆👆👆👆👆👆 

************************************************************* 

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Background Music credits:  NINI [NoCopyrightBGM] LINK:

 https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q

Feb 11, 202210:16
For my love- 2 வருசமா என்காதலுக்காக காத்துட்டு இருந்தன் அவளோட நினைவுகளை மட்டும் சுமந்துக்கிட்டு.

2 வருசமா என்காதலுக்காக காத்துட்டு இருந்தன் அவளோட நினைவுகளை மட்டும் சுமந்துக்கிட்டு இப்போ அவளோட பதிலுக்காக ஒரே ஒரு வார்த்தைக்காக  காத்துட்டு இருக்கன் சொன்னாரு நிஜிவ்..பதிலா சொல்லிட்டாங்க இல்லை சொல்லலையே காத்துக்கொண்டிருந்ததுக்கு பலன் கெடச்சதா தொடர்ந்து கேளுங்க....

#Tamillovestory #storyteller #motivation #lovemotivation #loveguru #mystrey

Don't click this link : https://bit.ly/3nFDXRf

About Calvin-Show:  

The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!

உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்    

உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Email : rjcalvinofficial@gmail.com..

----------------------------------------------------------------------------------------------------- 

Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Background Music credits: 

 NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q

Jan 05, 202206:30
Online Class Love Story - Calvin Show || Tamil podcast

online  class -ல ஆரம்பிச்ச எங்க காதல் எதையுமே யோசிக்காம ஒருத்தர் ஒருத்தர் உண்மையா இருந்து காதலிச்சிட்டு சந்தோஷமா இருக்கும் பொது இந்த சாதி எங்க காதலுக்குள்ள வந்தப்ப எங்க காதல் என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க உங்க கருத்துக்களை பதிவிடுங்கள் 

 #Tamillovestory #storyteller #motivation #successStory #mystrey

#LoveStory #Tamilloveguru

About Calvin-Show: 

 The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! 

 உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்    

உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Email : rjcalvinofficial@gmail.com..  For more videos plz subscribe to this channel  

👇👇👇👇👇👇👇👇👇👇👇 

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆 

 -----------------------------------------------------------------------------------------------------

 Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------  

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Background Music credits:  NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q

Dec 24, 202108:17
The suffering of my love - calvin-show Tamil love podcast

ரொம்ப நாள் காதலிச்சிட்டு இருக்க நாம என்னைக்கோ ஒரு நாள் ஒரு சின்ன புரிதல் இல்லாமை போனதால காதலை இழந்துட்டு கொஞ்ச நாள் போனதும் நாம காதலை நாம உணரும்போது ஏற்படும் வலி... 

அந்த வலிக்கு மருந்தா உங்க வார்த்தைகள் இருக்கும்'னு நம்புறாங்க என் Instagram-ல இந்த கேள்வியை கேட்ட ஒரு சகோதரி .. Don't click this link : https://bit.ly/3nFDXRf 

 உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்    உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

#Lovestory #Lovetips #loveshow

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 Email : rjcalvinofficial@gmail.com..  

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Background Music credits:  

NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q

Dec 17, 202101:11
இதுவும் கடந்து போகுமா? போகாத? Calvin Show -Emotions

எவ்ளோ நாள் இருக்க போறோம்னு தெரியாத இந்த வாழக்கை எப்படி வாழணும்னு நான் முடிவெடுக்க கூடாத?.. 

 Don't click this link : https://bit.ly/3nFDXRf

Dec 06, 202100:56
what is your opinon about 11th standard love?

இன்ஸ்டாகிராம்-ல எனக்கு வந்த ஒரு message அவங்க கேட்டிருந்த ஒரு கேள்வி அதுக்கு என்ன பதில் அது என்ன கேள்வி அதுக்கு என்ன பதில் இந்த podcast full -ல கேட்டுட்டு சொல்லுங்க.

Dec 02, 202103:29
Just 3 most important things in your relationship -Calvin-Show

உங்க காதலை நீங்க இழக்கக்கூடாது'னு நினைச்சீங்கனா இதை கேட்டு பாருங்க .. ஒரு வேளை இந்த 3 விஷியம் உங்கள மாத்திடலாம்...   

 Don't click this link : https://bit.ly/3nFDXRf

 About Calvin-Show:  

The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!  

உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்    

உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 Email : rjcalvinofficial@gmail.com.. 

 For more videos plz subscribe to this channel 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇 

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆  

-----------------------------------------------------------------------------------------------------

 Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

--------------------------------------------------------------------------------------------------- 

#relationship #Lovestory #Lovetalk

 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 Background Music credits:  NINI [NoCopyrightBGM] LINK: 

https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q

Nov 26, 202107:07
Won't you do this for your loved ones too?🥺💞 calvin-show

Love and relationship

About Calvin-Show:  

The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! 

 உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்   

 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 Email : rjcalvinofficial@gmail.com..

#Lovestory #relationship #love

Nov 23, 202100:45
My Love - OKK Last Episode -மகாவின் காதலும் கல்யாணமும் Calvin-Show #lovestory

இணைக்கு ஒரு காதல் கதையோட 9 வது பதிவு இதுதான் இந்த Storyvஓட கடைசி பகுதி last episode ரொம்ப நாட்களா காத்துட்டு இருந்ததுக்கு பதில் கெடச்சது மக- கு அந்த பதில் அவங்க எதிர் பார்த்தமாதிரியே அன்பு காதலை சொன்னாரு அனா எதிர் பார்த்தா நேரத்துல சொல்லல காதலை சொல்லிட்டு பெங்களூர் போறத சொன்ன அன்பு எங்க போனாரு அவங்க காதல் என்ன ஆச்சி ஒரு 2 வரும் நடந்த காதல் கல்யாண நினைவுகளை  4 -lines ல முடிச்சிட்டாங்க மகா..தொடர்ந்து கேக்கலாம் நான் கால்வின் உங்கள் உணர்வுகளின் குரலாய்..

Don't click this link : https://bit.ly/3nFDXRf

About Calvin-Show:  

The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! \

 உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்   

 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Email : rjcalvinofficial@gmail.com..

----------------------------------------------------------------------------------------------------- 

Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

Nov 19, 202103:17
OKK-8 Have you been waiting like this for your love - Calvin-Show

சென்னை-ல இருந்து பெங்களூர் வரைக்கும் போனான் என் காதலை சொல்ல சொல்லியும் எந்த பதிலும் இல்லை சென்னை வந்து சொல்லுறான்னு சொன்னாங்க அனா இப்போ சென்னைக்குவந்து எங்க வீட்டுக்கும் வந்து போய்ட்டாங்க எனக்கு எந்த பதிலும் சொல்லல ரொமப ஒரு மாறி இருக்கு அப்படிங்க மகா. மகா காதல்  என்ன ஆச்சி அன்பு என்னதான் சொன்னாரு தொடர்ந்து கேக்கலாம் கேட்டுட்டு உங்க கருத்துக்களை கண்டிப்பா comment ல பதிவிடுங்க என்னை இன்னும் ஊக்கப்படுத்தனும்  நினச்சா ஒரு லைக் போடுங்க உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துக்கணும்னு நினைச்சீங்கனா rjcalvinofficial@gmail.comm இந்த mail_id-கு அனுப்புங்க இல்லனா rjcalvinofficial என் instagram_id அங்கேயும் நீங்க உங்க நினைவுகளை பகிர்ந்துக்கலாம் .

About Calvin-Show:  

The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!  

உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்  

 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள

  👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 Email : rjcalvinofficial@gmail.com..

Nov 15, 202107:42
OKK-7 💕 Maha waiting for a word from Anbu - Calvin-Show

தன்னோட  💕 காதலை அன்பு கிட்ட சொல்லணும்னு கல்யாணத்துக்கு போறத சொல்லிட்டு சென்னைல இருந்து பெங்களூர் வரைக்கும் போன மகாகு என்ன நடந்துச்சி காதலை சொல்லிட்டாங்களா மகா. அன்பு என்ன சொன்னாரு இவளோ தைரியமா அவ்ளோதூரம் சந்தோஷத்தோட  போன மகா திரும்ப வீட்டுக்கு வரும்போது அதே  சந்தோசம் இருந்துச்சா . தெடர்ந்து கேக்கலாம் ஒரு காதல் கதையோட 7 பகுதி கேட்டுட்டு உங்க கருத்துக்களை comment-ல சொல்லுங்க புடிச்சிருந்த like 👍பண்ணிட்டு உங்க friends relationship-ல இருக்கவங்கனா அவங்களுக்கும் share பண்ணுங்க🙏 ...

About Calvin-Show:  

The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! 

 உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்   

 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 

Email : rjcalvinofficial@gmail.com.. 

 For more videos plz subscribe to this channel

  👇👇👇👇👇👇👇👇👇👇👇 

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆  

----------------------------------------------------------------------------------------------------- 

Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

Nov 12, 202104:54
OKK-6 😲 Can you say love so boldly -CalvinShow இவ்வளோ தைரியமா காதலை மகா சொல்லுவாங்கனு நினைக்கலை

கால்வின் அன்பு சென்னை'கு வந்தாரு அனா 2 days இல்லை  வரன் வரன்  சொல்லி 2 மாதம் ஆய்டிச்சி  அதுவரைக்கும் என்னால wait பண்ண முடியல அப்போ சொல்லிட்டீங்களா love பண்றன்னு கேட்டீங்கன்னா... ஆமா சொல்லிட்டேன் அனா போன்ல இல்லை நேருல அவருதான் சென்னை'கு வரலையே அப்பறம் எப்படி தான யோசிக்கிறீங்க..தொடர்ந்து கேளுங்க மகா காதலை எப்படி சொன்னாங்க..

உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்    உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

Email : rjcalvinofficial@gmail.com..  

For more videos plz subscribe to this channel  

👇👇👇👇👇👇👇👇👇👇👇

 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆

Nov 12, 202108:52
 Misunderstood love of ammu| True story |Tamil Podcast CAlvin-Show

புரிதல் இல்லாத உறவும் புதைக்கப்பட்ட உடலும் ஒன்றுதான் இரண்டுமே உயிர் அற்றது.

Hi, Today ammu is shared about her love...

#tamilpodcast #reallove #podcast 

------------------------------------------------------------------------------------------------------------------------ 

Email: rjcalvinofficial@gmail.com. 

----------------------------------------------------------------------------------------------

subscribe: https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

 --------------------------- 

Instagram: https://www.instagram.com/rjcalvinofficial/

Nov 12, 202104:54
OKK-5 💘 Is it hard to say love? - Maha love story on Calvin-Show

ஒரு காதல்💘 கதை 5 வது பகுதி அன்பு மொபைல் நம்பர் வாங்கென மகா அவருக்கு msg பண்ண ஆரம்பிச்சாங்க எல்லாருக்கும் இருக்கும்  ஒரு பதட்டம் .முதல் முறையா அன்புக்கிட்ட பேசுறான் நானே நிறைய யோசிச்சன் தப்ப நினைப்பாரோன்னு அப்படினு  கூட தோணுச்சு அனா அப்போகூட msg type பண்ணிட்டுதான் இருக்கான் அப்படிங்க மகா  வாங்க தொடர்ந்து கேக்கலாம் நான் கால்வின் 💘.....

-----------------------------------------------------------------------------------------------------

 Instagram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்   

 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 

 Email : rjcalvinofficial@gmail.com.. 

 For more videos plz subscribe to this channel 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇

 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆

Nov 10, 202106:05
OKK-4 இந்த காதல புரிஞ்சிக்கவே முடியாதா? - Calvin-Show -Love Series podcast #Lovestory #storytelling

மகா-கு காத்திருந்த அந்த சந்தோஷமான விஷயம் என்ன ஏன் மகா சென்னைக்கு சீக்கிரம்  போகணும்னு அசைபட்டாங்க ஜீவா என்ன சொன்னாரு இந்த கதை தொடருமா இல்லை அவ்ளோதானா இது எல்லாத்துக்கும் பதிலா இந்த பதிவு இருக்கும் தொடர்ந்து கேளுங்க உங்கள் ஆதரவை தாங்க உறவுகளே .... 

 ================================================== 

OKK Episode - 1 : https://youtu.be/sPT8JfA6UXgOKK 

Episode - 2 : https://youtu.be/n3NMlfkc4GUOKK 

Episode - 3 : https://youtu.be/YNqJSfoXqBc

================================================== 

About Calvin-Show :

The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!

இந்த காதல் உணர்வுகள் எல்லாம் ஒரு நோக்கத்தோடுதான் பகிரப்படுகின்றது எங்கையோ இருக்க யாரோ ஒருத்தவங்களுக்கு இப்படி பட்ட அனுபவங்களை கேக்கும்போது அவங்க வலியோட இருந்த ஆறுதலாகவும் கொழப்பதோடு இருந்த ஒரு தீர்வுகாணவும்  உறவில் மட்டும் பிரச்சனைகள் இல்லை எல்லாருடைய உறவுகளிலும் பிரச்சனைகள் இருக்கு அதை எப்படி சமாளிச்சு வெளில வராங்க இல்லை வராமபோன அவங்க பண்ண தப்பு என்ன இப்படி பல விதமான காரணங்கள் இருக்கு...   உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்   

 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

Email : rjcalvinofficial@gmail.com.. 

 For more videos plz subscribe to this channel 

 👇👇👇👇👇👇👇👇👇👇👇  👇👇👇👇👇👇👇👇👇👇👇  👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

Nov 09, 202105:53
Okk-3 முடிவில் ஒரு ஆரம்பம் || Calvin-show #lovestorytamil #loveguru

மகா  மற்றும் அன்பு இவங்களோட காதலை தான் நாம கேட்டுட்டு வரோம் இது 3 வது பகுதி எதிர் பாரத ஒரு விஷயம் அவங்க காலேஜ் junior-கு அன்பு மாமா அப்படினு சொல்லும்போது மகா-கு போன சந்தோசம் திரும்ப கெடச்ச மாறி இருந்துச்சி னு சொல்லிருந்தாங்க தொடர்ந்து கேக்கலாம் மகாவோட பதிவை...  இந்த காதல் உணர்வுகள் எல்லாம் ஒரு நோக்கத்தோடுதான் பகிரப்படுகின்றது எங்கையோ இருக்க யாரோ ஒருத்தவங்களுக்கு இப்படி பட்ட அனுபவங்களை கேக்கும்போது அவங்க வலியோட இருந்த ஆறுதலாகவும் கொழப்பதோடு இருந்த ஒரு தீர்வுகாணவும்  உறவில் மட்டும் பிரச்சனைகள் இல்லை எல்லாருடைய உறவுகளிலும் பிரச்சனைகள் இருக்கு அதை எப்படி சமாளிச்சு வெளில வராங்க இல்லை வராம போன அவங்க பண்ண தப்பு என்ன இப்படி பல விதமான காரணங்கள் இருக்கு...  உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்

For more videos plz subscribe to this channel 

👇👇👇👇👇👇👇👇👇👇👇 

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆

----------------------------------------------------------------------------------------------------

 Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

Nov 01, 202104:52
OKK Episode -2 - இது இரு உண்மை காதலின் உணர்வு Calvin-show #lovestorytamil #loveguru

மகா மற்றும் அன்போட 2 வது பதிவு இது அன்ப பாக்கணும் பேசணும்னு ஆசையோட பல கனவுகளோடு காத்துட்டு இருந்த மகா-விற்கு பலன் என்ன அன்ப பார்த்திங்களா பேசினாங்களா தொடர்ந்து கேளுங்க ஒரு உண்மை காதலின் ஏக்கம்.

உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

Email : rjcalvinofficial@gmail.com..  

For more videos plz subscribe to this channel  

👇👇👇👇👇👇👇👇👇👇👇 

https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

👆👆👆👆👆👆👆👆👆👆👆

-----------------------------------------------------------------------------------------------------

 Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

Oct 26, 202105:55
ஒரு காதல் கதை - Tamil love story -CalvinShow #LoveStoy #Stoytelling

நகரத்துல இருந்து கிராமத்க்கு வந்த ஒரு  காதல். மகா அவங்களோட அழகான காதல் நினைவுகள்..                         

  பகுதி -1

 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள  

Email : rjcalvinofficial@gmail.com..

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

----------------------------------------------------------------------------------------------------- 

Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

Oct 23, 202106:25
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது || Tamil Love story || Rjcalvin |Podcasts

Nanbar தன்னோட காதல் நினைவுகளை இன்னைக்கு நமக்கூட பகிர்ந்துகொண்டார் அத தான் நீங்க கேட்டுட்டு இருக்கேங்க..அவரோட காதல் தொடங்கி கல்யாணம் வரைக்கும் அவங்க வாழ்ந்துட்டு வரும் அந்த சந்தோஷமான நினைவுகளை நம்மகூட சொல்லிருக்காரு... 

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 ---------------------------------------------------------------------------------------------------------------------------

  • Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/
  •  Facebook:  https://www.facebook.com/lize.calvin

 ---------------------------------------------------------------------------------------------------------------------------

youtube : https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

Oct 22, 202113:42
இப்படி உங்கள் காதலை உணர்ந்திருக்கிறீர்களா ? - Tamil love story - calvin show #lovestory #truelove

அபி 12th படிக்கும்போது ஒரு friend மூலமா அறிமுகம் ஆனவருத்தன் சரத் அந்த அறிமுகம் அவங்கள காதல் வரைக்கும் கொண்டுபோச்சி அப்படிங்க அபி.அந்த காதல் சேர முடியாம போயிடிச்சா?  தொடர்ந்து அவங்க நினைவுகளை கேக்கலாம்...

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

-----------------------------------------------------------------------------------------------------

Instgram : -  https://www.instagram.com/rjcalvinofficial/

Facebook:  https://www.facebook.com/lize.calvin

---------------------------------------------------------------------------------------------------

youtube : https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA

Oct 22, 202110:21