Skip to main content
தமிழமுதம்

தமிழமுதம்

By Saba Vadivelu

தமிழ் மொழியின் மேன்மையை உலகறியச் செய்யும் ஒரு சிறு முயற்சி.
இதில் தமிழ் கவிதைகளும் கட்டுரைகளும் இடம் பெறும்.
தமிழ்ச் சுவைஞர்கள் மகிழ்வு அடையலாம்.
Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

ஆனை முகத்துக்காரன்

தமிழமுதம்Sep 16, 2023

00:00
00:53
ஆனை முகத்துக்காரன்

ஆனை முகத்துக்காரன்

இறைத் தொடர்புடைய குறும் பாடல்கள்
Sep 16, 202300:53
உலகப் பெருங்கடல்கள் நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள்

கோடை பண்பலையில் திருமதி அமுதா அவர்கள் என் பாடலை வாசித்துள்ளார்கள்
Jun 08, 202303:42
காலை எழும் வேளை

காலை எழும் வேளை

முருகனைப் பற்றிய பாடல்
Mar 13, 202303:49
காதலியின் கண்களிலே

காதலியின் கண்களிலே

தெம்மாங்கு பாடல் - காதல், இல்லறம் பற்றி
Feb 18, 202301:28
நீயும் நானும்

நீயும் நானும்

பாரதியின் அடியொற்றி எனது கற்பனை வரிகளில் நான் பாடியுள்ளது
Feb 12, 202302:16
தமிழே, தமிழே

தமிழே, தமிழே

அமிழ்தினும் இனிய நம் தாய் மொழியைப் போற்றிப் பாடியது
Jan 28, 202301:60
கவிதைக் களிப்பு

கவிதைக் களிப்பு

'கவிதைக் களிப்பு' பாடலை என் குரலில் கேளுங்கள் !
Dec 06, 202201:11
உளவியல் பாடல்

உளவியல் பாடல்

சமூகத்தில் நமது கருதுகோள்கள் பற்றி இப்பாடல் கூறத் துணிகிறது
Oct 18, 202201:48
திருமகள் மீது பாடப்பட்டுள்ள என் கவிதை.

திருமகள் மீது பாடப்பட்டுள்ள என் கவிதை.

கண்ணதாசனின் பொன்மழை பாடல் மெட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது
Oct 12, 202204:55
வரங்கள் கேட்டேன் - சபா வடிவேலு

வரங்கள் கேட்டேன் - சபா வடிவேலு

திரை மெட்டுக்கு எழுதிய என் பாடலை பாடியிருப்பவர் மாஸ்டர் இராகவ் & திருமதி ரேவதி
Mar 28, 202203:60
கண்ண அவதார நாள்

கண்ண அவதார நாள்

கோகுலாஷ்டமி அன்று கண்ணன் பிறப்பைப் புகழ்ந்து பாடும் பாடல் - திரைப்பட மெட்டில்
Aug 30, 202102:29
பாரதியே வருவாய் மீண்டும் !

பாரதியே வருவாய் மீண்டும் !

அதிவேக அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்திடினும், மக்களின் மனங்களில் அறம் சார்ந்த சமுதாயச் சிந்தனைகள், உயிர் நேயம் போன்ற விழுமியங்கள் தேய்ந்து வருகின்றன. பாரதி மறைந்து நூறாண்டுகள் ஆயின. பாரதி இன்றும் வாழ்கிறான்; ஆயின் அவன் கண்ட கனவுகள் மெய்ப்பட வில்லை. குறைகளிலும் குற்றங்களிலும் இருந்து இக்காலச் சமுதாயம் விடுபட, விடுதலைக் கவிஞன் பாரதியை அழைக்கிறேன்.
Aug 09, 202101:42
பயிர்த்தொழில் போற்றுவோம்

பயிர்த்தொழில் போற்றுவோம்

உழவர் தம் மேன்மையை உவந்து ஏத்தும் பாடல்
Aug 08, 202101:38
வெறுப்பாளர் கூட்டம்

வெறுப்பாளர் கூட்டம்

பழமையையும் மரபையும் வெறுக்கும் கூட்டம் பற்றிய பாடல்

Aug 06, 202111:58
தேசம் மீது கொண்ட காதல்

தேசம் மீது கொண்ட காதல்

நாட்டின், சமுதாயத்தின் தலைமைகள் எவ்வாறிருப்பின் நலம் எனும் கருத்தில் பாடலைப் புனைந்துள்ளேன்

Aug 01, 202103:28
மயில் விடு தூது

மயில் விடு தூது

புறத்தே தேடி அலைந்து முருகனைக் காணாமல் அகம் குவித்து மனக்கண்ணில் காண முடிதல்
Jul 30, 202102:07
கானகத்து மான்

கானகத்து மான்

மந்தையைப் பிரிந்த மானை ஆற்றுப்படுத்தும் பாடல். கேட்டுச் சுவைக்கலாமே!
Jul 27, 202102:59
பாட்டிசைப்பேன்

பாட்டிசைப்பேன்

முருகன் மீது நான் பாடியுள்ள பாடல்
Jul 27, 202103:04
தெள்ளு தமிழ்

தெள்ளு தமிழ்

திரைப்படப் பாடல் மெட்டில் பாடப்பட்டது. கேட்டு களிக்களாமே!
Jul 26, 202101:21
உலகாளும் தமிழ்

உலகாளும் தமிழ்

தமிழின் மேன்மை குறித்த பாடல். புதுமைப்பித்தன் வரிகளில் இளையராஜாவின் இசையில் அமுதே தமிழே அழகிய மொழியே என்னும் திரைப்படப் பாடலின் மெட்டில் இது பாடப்பட்டுள்ளது. கேட்டுச் சுவையுங்கள்!
Jul 25, 202103:42