Skip to main content
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com

Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Where to listen
Google Podcasts Logo

Google Podcasts

Pocket Casts Logo

Pocket Casts

RadioPublic Logo

RadioPublic

Spotify Logo

Spotify

Currently playing episode

சொல்வனம்: எழுத்தாளர் விஸ்வநாத் சங்கரின் சிறுகதை "ஆடுகளம்"/Solvanam: Ezuthalar Vishwanath Sankar's story "AdukaLam

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

1x
Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்"
Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்"
Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்"    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதை "அவள்" எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா–  சிறு முன்னுரை  பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், ஃபிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வங்கொண்டவர். இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து ஃபிரெஞ்சுக்கும், ஃபிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது, புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின்கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும்  கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 சிறப்பு பரிசை வென்றுள்ளது.  கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.      To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/09/25/அவள்/    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
14:24
November 27, 2022
சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "திருநடம்"/Solvanam: Adithya Srinivas's story "Thirunadam"
சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "திருநடம்"/Solvanam: Adithya Srinivas's story "Thirunadam"
  எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "திருநடம்" | Adithya Srinivas | story |"Thirunadam" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையையும்,   படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.  To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/09/11/திருநடம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
25:29
November 26, 2022