Skip to main content
Tamil Amudhu

Tamil Amudhu

By R.Ramalingam

தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்புகள் இடம்பெறுகின்றன. நாள்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகள் ஏற்றம் செய்யப்படுகின்றன. தாங்கள் சப்ஸ்கிரைப் செய்வதோடு, நண்பர்களிடமும் அறிமுகம் செய்து, அன்றாடம் பதிவிடப்படும் புதிய படைப்புகளை கேட்டு மகிழுங்கள்.
Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

சாமிய எதுக்கெல்லாம் பயன்படுத்துறாங்கைய்யா..தமிழறிஞர் நெல்லை கண்ணன்

Tamil AmudhuSep 26, 2021

00:00
20:07
கடவுள் எப்போ நம்மை நோக்கி வருவான்-சண்முகவடிவேல்

கடவுள் எப்போ நம்மை நோக்கி வருவான்-சண்முகவடிவேல்

கடவுள் பக்தியைப் பற்றி பேசுகிறார் தனக்கே உரிய பாணியில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சண்முகவடிவேல்.

Oct 22, 202217:19
பாவம் செய்தவனை கடவுள் மன்னிப்பாரா? இறையன்பு

பாவம் செய்தவனை கடவுள் மன்னிப்பாரா? இறையன்பு

கடவுளை நாம் பெயர்ச் சொல்லாகவே பார்க்கிறோம். அதுதான் நாம் கடவுளை உணர வைக்க மறுக்கிறது என்கிறார் இறையன்பு

Oct 22, 202218:52
கடவுளை முழுமையாக நம்புங்கள் - நெல்லை கண்ணன்

கடவுளை முழுமையாக நம்புங்கள் - நெல்லை கண்ணன்

கடவுள் பக்தி என்பது அவனை முழுமையாக நம்புவதுதானே, கோயிலுக்கு சென்று வழிபடுவதல்ல என்கிறார் மறைந்த தமிழ் கடல் நெல்லைக் கண்ணன்

Oct 22, 202225:30
எது சாதனை? மோகனசுந்தரம் பேச்சு

எது சாதனை? மோகனசுந்தரம் பேச்சு

நாம் எது சாதனை என்று தெரியாமல் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறோம். உண்மையான சாதனையை பற்றி அறிவது அவசியம் என்கிறார் நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம்.

Oct 22, 202220:31
வெற்றிக்குத் தேவை எது

வெற்றிக்குத் தேவை எது

சரியான தலைமை பண்பு இருந்தால்தான் வெற்றி நம்மை வந்தடையும் என்கிறார் பேராசிரியை பர்வீன் சுல்தானா

Jul 17, 202220:24
மாணவனும் ஆசிரியரும் - சண்முக வடிவேல்

மாணவனும் ஆசிரியரும் - சண்முக வடிவேல்

நகைசசுவை பேச்சாளர் சண்முகவடிவேல் அவர்களின் மேடைப் பேச்சு

Jul 17, 202207:32
பிள்ளை வளர்ப்பு - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேச்சு

பிள்ளை வளர்ப்பு - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேச்சு

பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவின் பேச்சு

Jul 17, 202217:08
துயரங்கள் இல்லை - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு

துயரங்கள் இல்லை - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு

சிரிப்பலைகளை உருவாக்கும் பேச்சில் வல்லவர் பேராசிரியர் ராமச்சந்திரன்.

Jul 17, 202234:56
புள்ளி மாறிய கோலம்

புள்ளி மாறிய கோலம்

பக்தி சொற்பொழிவில் புள்ளி மாறிய கோலம் தலைப்பில் கம்பராமாயணம்

Jul 16, 202224:34
பக்தியின் எல்லை - ருக்மணி அம்மாள்

பக்தியின் எல்லை - ருக்மணி அம்மாள்

பக்தியின் எல்லை குறித்து விவரிக்கிறார் சேலம் ருக்மணி அம்மாள்

Jul 16, 202218:46
சிலரிடம் பதில் கேட்கக் கூடாது - ருக்மணி அம்மாள்

சிலரிடம் பதில் கேட்கக் கூடாது - ருக்மணி அம்மாள்

ஆன்மிக உரையில் வாழ்க்கை நடைமுறைகளில் ஏற்படும் சிக்கல்களை கூறுகிறார் ருக்மணி அம்மாள்

Jul 16, 202216:55
ராவணனை கொன்றது யார் - ருக்மணி அம்மாள்

ராவணனை கொன்றது யார் - ருக்மணி அம்மாள்

ராவணனை ராமன் கொல்லவில்லை. அவனை கொல்லப்பட்டது இதனால்தான் என்கிறார் ருக்மணி அம்மாள்

Jul 16, 202219:58
ஏன் ராமன் துணிந்து நிற்கவில்லை - சேலம் ருக்மணி அம்மாள்

ஏன் ராமன் துணிந்து நிற்கவில்லை - சேலம் ருக்மணி அம்மாள்

கம்ப ராமாயண சொற்பொழில் சீதையின் தியாகத்தை விவரிக்கிறார் சேலம் ருக்மணி அம்மாள்.

Jul 16, 202219:52
மகிழ்ச்சி நம் மனதில்தான் இருக்கு - மோகனசுந்தரம்

மகிழ்ச்சி நம் மனதில்தான் இருக்கு - மோகனசுந்தரம்

சகஜ வாழ்க்கையில பல இன்னல்கள் வரத்தான் செய்யும். அவற்றை சந்தித்து நம்மை எப்போதும் மனதளவில் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள பழக வேண்டும் என்கிறார் மோகனசுந்தரம்.

Mar 12, 202211:43
சன், மூன் என்ன வித்தியாசம் - மணிகண்டன் பேச்சு

சன், மூன் என்ன வித்தியாசம் - மணிகண்டன் பேச்சு

பேச்சாளர் மணிகண்டன் சென்னை புத்தகக் காட்சியில் பேசியபோது, நகைச்சுவை ததும்ப பேசியது

Mar 12, 202219:26
வள்ளுவர் சொல்லும் மன்னிப்பு-தென்கச்சி கோ சுவாமிநாதன்

வள்ளுவர் சொல்லும் மன்னிப்பு-தென்கச்சி கோ சுவாமிநாதன்

மன்னிப்பில் பல ரகம் உண்டு. ஆனால் வள்ளுவர் சொல்லும் மன்னிப்பு கொஞ்சம் தனித்தன்மை உடையது என்கிறார் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

Mar 12, 202210:08
உடனடியாக செய்யும் உதவியே சிறந்தது - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

உடனடியாக செய்யும் உதவியே சிறந்தது - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

உலகில் எதிர்பாராத நேரத்தில் உடனடியாக செய்யும் உதவிதான் இந்த பூமியைவிட சிறந்தது என்ற திருவள்ளுவரின் குறளுக்கு அழகான விளக்கத்தைக் கூறி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார் தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Mar 11, 202215:15
வெளிச்சம் இருந்தால்தான் நிழல் வரும்-பர்வீன் சுல்தானா

வெளிச்சம் இருந்தால்தான் நிழல் வரும்-பர்வீன் சுல்தானா

புத்தகம் வாசிப்பு என்பது ஆற்றலை கிரகிக்கும் ஒரு சாதனம் என்கிறார் பேராசிரியை பர்வீன் சுல்தானா

Mar 10, 202214:04
எதுவும் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கு...

எதுவும் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கு...

எந்த விஷயத்தையும் நாம் பார்க்கும் பார்வையில்தான் அமைந்திருக்கும் என்கிறார் பாரதி பாஸ்கர்

Mar 10, 202212:52
தவறு செய்யும் மாணவர்களை திருத்துவது எப்படி? பாரதி பாஸ்கர்

தவறு செய்யும் மாணவர்களை திருத்துவது எப்படி? பாரதி பாஸ்கர்

மாணவர்கள் தவறு செய்தால். அவர்களை அடித்தால் திருந்த மாட்டார்கள். அப்புறம் எப்படி திருத்தனும்...

Mar 10, 202212:21
அடிப்பதில் கூட அன்பு உண்டு

அடிப்பதில் கூட அன்பு உண்டு

ஒரு மாணவர் சொல்லித் தருவதை கேட்காவிட்டால், ஆசிரியர் அடிப்பது தண்டனைக் கொடுக்க அல்ல, அவனும் மற்ற மாணவரை போல கற்றுக்கொள்ள வேண்டும் ஆர்வத்தால்தான் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

Mar 10, 202218:01
பக்தி குறைந்துவிட்டதா? பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு

பக்தி குறைந்துவிட்டதா? பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு

இன்றைக்கு பக்தியும், தர்ம சிந்தனையும் குறைந்துவிட்டதா என்பதை நகைச்சுவை உணர்வுடன் தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

Feb 02, 202212:51
யூடியூப்-ல பார்த்து செஞ்ச பிரியாணி - மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சு

யூடியூப்-ல பார்த்து செஞ்ச பிரியாணி - மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சு

குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் சில நிகழ்வுகளை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறார் நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம்.

Feb 01, 202214:39
வாத்தியார் வாத்தியாரா நடந்துக்கனும்... அப்பதான் மரியாதை

வாத்தியார் வாத்தியாரா நடந்துக்கனும்... அப்பதான் மரியாதை

பள்ளி ஆசிரியர்கள், அவர்களுக்குரிய தகுதியோடு நடந்துகொண்டால்தான் மாணவர் அவரிடம் கட்டுப்பட்டுவான். எதிர்காலத்தில் அவனது வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படலாம் என்கிறார் புலவர் சண்முகவடிவேல்.

#comedy speeches|#motivation speeches|#Pulavar shanmuga vadivel

Jan 31, 202218:31
பொய் சொல்லலாமா - பேராசிரியர் சாலமன் பாப்பையா

பொய் சொல்லலாமா - பேராசிரியர் சாலமன் பாப்பையா

பொய் சொல்லலாமா என்ற கேள்விக்கான பதிலை தனக்கு உரிய பாணியில் விவரிக்கிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா

Nov 16, 202113:10
ராமாயணத்தில் கதாநாயகன் யார் - சண்முக வடிவேல்

ராமாயணத்தில் கதாநாயகன் யார் - சண்முக வடிவேல்

ராமாயணத்தில் கதாநாயகன் ராமன்தான். ஆனால் அவனை எதிர்க்கும் கதாபாத்திரங்களின் பண்பை பார்க்கும்போது அவனோடு மோதுவது அவனுக்கு இணையானவர்கள் என்கிறார் சண்முகவடிவேல்

Nov 15, 202121:02
தனிமையில் இனிமை -பர்வீன் சுல்தானா

தனிமையில் இனிமை -பர்வீன் சுல்தானா

தனிமையில் இருக்கும்போது இன்றைய சமூக ஊடங்கள் வழியாக வெளியுலகை தொடர்புகொள்வதை தவிர்த்து, புத்தகங்களை படியுங்கள் என்கிறார் பர்வீன் சுல்தானா

Nov 14, 202117:32
விழுந்தாலும் எழுந்து நில் -வெற்றிக்கு அதுதான் தொடக்கம் -பர்வீன் சுல்தானா

விழுந்தாலும் எழுந்து நில் -வெற்றிக்கு அதுதான் தொடக்கம் -பர்வீன் சுல்தானா

பேராசிரியை பர்வீன் சுல்தானாவின் பேச்சை கேட்பவர்கள் தோல்வி மனநிலையில் இருந்தாலும் சற்று நிதானித்து வெற்றிப் பாதைக்கு திரும்புவர் என்பதில் ஐயமில்லை. இந்த பேச்சை கேட்ட பிறகு அந்த நிலையை உணர்வீர்கள்.

Nov 13, 202129:14
ஆசிரியர் என்பவர் யார்? பாரதி பாஸ்கர்

ஆசிரியர் என்பவர் யார்? பாரதி பாஸ்கர்

பள்ளியில் பயிலும் மாணவர் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும்போது அவனை கண்டிக்கும் ஆசிரியர். அந்த ஆசிரியரை அடியாள்கள் வைத்து தாக்கும் மாணவரின் தந்தை என்ற போக்கில் அடிவாங்கிய ஆசிரியர் பின்னால் அந்த மாணவரிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதை விவரிக்கிறார் பாரதி பாஸ்கர்.

Oct 30, 202114:04
நம்மை நாம் உணர வேண்டும் - மோகனசுந்தரம் காமெடி பேச்சு

நம்மை நாம் உணர வேண்டும் - மோகனசுந்தரம் காமெடி பேச்சு

நாம் எப்போதுமே பிறரைத்தான் உற்று நோக்குகிறோம். அவர் நம்மைவிட உயர்ந்துவிட்டால் பொறாமைபடுகிறோம். பிறரின் வசதியோடு நம் வசதியை பொருத்தி பார்க்கிறோம். நம்மை நாமே உணர்ந்தால்தான் நாம் முன்னெற முடியும். நம்மை நாமே உற்று நோக்குவதுதான் சிறந்தது என்கிறார் நகைச்சுவை பேச்சாற்றல் மிக்க மோகனசுந்தரம்.

Oct 29, 202127:29
வெற்றுச் சாதனை வெற்றியல்ல - மோகனசுந்தரம்

வெற்றுச் சாதனை வெற்றியல்ல - மோகனசுந்தரம்

யாரோ செய்ததைபோல் தானும் செய்து அதில் சாதனைப்படைப்பது வெற்றியல்ல. நமக்கென ஒரு பாதை, அதில் ஒரு குறிக்கோள். அதில் கிடைக்கும் வெற்றிதான் சாதனை என்கிறார் மோகனசுந்தரம்.

Oct 28, 202120:31
வாழ்க்கையை எப்படி சந்திப்பது? பாரதி பாஸ்கர்

வாழ்க்கையை எப்படி சந்திப்பது? பாரதி பாஸ்கர்

நம்முடைய அனுபவம் வாழ்வின் பின்னாளில் ஏதோ ஒருவகையில் உதவி செய்யும். நாம் ஒரு விஷயத்தை வெற்றி பெற வேண்டுமானால் அவமானங்களை கண்டு அஞ்சக் கூடாது. அவமானங்களை நாம் ஜீரணித்து, அதில் இருந்து விடுபட்டு முன்னேறினால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்கிறார் பாரதி பாஸ்கர்.

Oct 27, 202119:44
தோல்வி மனப்பான்மை கூடாது - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு

தோல்வி மனப்பான்மை கூடாது - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு

நாம் ஒரு விஷயத்தில் தோல்வியைச் சந்திக்கலாம். அதற்காக நாம் தோல்வி மனப்பான்மையில் மூழ்கிவிடக் கூடாது. தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை சிந்தித்து அதில் வெற்றி பெறுவதற்கான வழியையும், வாய்ப்பையும் கண்டறிவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

Oct 26, 202130:32
பண்டிகைகளை மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சி தருகின்றனவா-மோகனசுந்தரம் பேச்சு

பண்டிகைகளை மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சி தருகின்றனவா-மோகனசுந்தரம் பேச்சு

இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தில் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொண்டாடும் நிலை உள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல, முந்தைய காலங்களிலும் இதே நிலைதான். போனஸ் கிடைத்ததால் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை நம்முடைய சேமிப்பையும் பதம் பார்க்கிறது என்கிறார் பேச்சாளர் மோகனசுந்தரம்.

Oct 25, 202111:45
மனிதனை எப்படி எடை போட வேண்டும் தெரியுமா - புலவர் சண்முக வடிவேல்

மனிதனை எப்படி எடை போட வேண்டும் தெரியுமா - புலவர் சண்முக வடிவேல்

ஒரு மனிதனை எடை போடுவதற்கு முதலில் அவனிடம் உள்ள நல்ல விஷயங்களை பட்டியலிடுங்கள். அதன் பிறகு அவனிடம் உள்ள குறைகளை சரிபாருங்கள். அதன் மூலம்தான் ஒருவனின் தகுதியை நல்ல முறையில் எடை போட முடியும் என்கிறார் புலவர் சண்முக வடிவேல்.

Oct 24, 202121:02
ஆறாவது அறிவை மனிதன் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்-பேராசிரியர் ராமச்சந்திரன்

ஆறாவது அறிவை மனிதன் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்-பேராசிரியர் ராமச்சந்திரன்

6-ஆவது அறிவுதான் இன்றைக்கு பிற பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்தியுள்ளது. பிற பிராணிகள் பண்டைய காலத்தில் எப்படி வாழ்ந்தனவோ அப்படியே இன்றைக்கும் அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மனிதனின் நிலை வேறு. கற்கால மனிதன் இன்று கணினியுலக மனிதனாக மாறியுள்ளதற்கு காரணம் அவனது சிந்திக்கும் தன்மைதான். அத்தகைய மனிதன் எதையும் சாதிக்க வலிமை படைத்தவன் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

Oct 23, 202124:18
மாணவன் அளித்த பதிலால் திணறிய ஆசிரியர் - பேராசிரியர் ராமச்சந்திரன்

மாணவன் அளித்த பதிலால் திணறிய ஆசிரியர் - பேராசிரியர் ராமச்சந்திரன்

ஒரு வகுப்பறையில் நடந்த சம்பவங்களை சிறிதுநேரம் சிரித்து மகிழும் வகையில் கலகலப்பூட்டும் பேச்சை நிகழ்த்தியுள்ள

பேராசிரியர் ராமச்சந்திரன்.

Oct 21, 202122:46
தாய் பாசம் கண்ணை மறைக்கும்-பாரதி பாஸ்கர்

தாய் பாசம் கண்ணை மறைக்கும்-பாரதி பாஸ்கர்

ஒரு குழந்தை மீது வைக்கும் தாய் பாசம் அவளது கண்ணை மறைக்கும். அக்குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்கிறார் பாரதி பாஸ்கர்.

Oct 14, 202114:04
டாக்டர் சொல்றதெல்லாம் உடனே நம்பினா...அவ்வளவுதான்... பேராசிரியர் ராமச்சந்திரன்

டாக்டர் சொல்றதெல்லாம் உடனே நம்பினா...அவ்வளவுதான்... பேராசிரியர் ராமச்சந்திரன்

டாக்டர்கிட்ட செக்-அப்புக்கு போனா அவர் கொஞ்சம் பயமுறுத்துவார். அந்த பயமுறுத்தலை உடனே நம்பிடாதீங்க... கொஞ்சம் யோசியுங்க....என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

Oct 13, 202127:51
அன்புக்கு அம்மா மட்டும்தான்-சொல்வேந்தர் சுகி சிவம்

அன்புக்கு அம்மா மட்டும்தான்-சொல்வேந்தர் சுகி சிவம்

அம்மா என்பவள் அன்பு காட்டாவிடில் வேறு யாராவது அன்பு காட்டுவார்களா.... அம்மா என்றால் அன்புதான் என்கிறார் சொல்வேந்தர் சுகிசிவம்.

Oct 12, 202128:47
ஏதாவது புரியுதா சார்? Prof. Ramachandran speech

ஏதாவது புரியுதா சார்? Prof. Ramachandran speech

சமுதாய அவலங்களைச் சுட்டிக் காட்டும் பேராசிரியர் ராமச்சந்திரன், இது எதனால் என்பது புரிகிறதா என்று கேள்வி எழுப்புகிறார்.

Oct 11, 202116:11
என் அம்மாவை பற்றி மனைவி சொன்னது என்ன தெரியுமா? சண்முகவடிவேல்

என் அம்மாவை பற்றி மனைவி சொன்னது என்ன தெரியுமா? சண்முகவடிவேல்

திருமணம் ஆனதும் முதல் நாளில் என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது, என் அம்மாவை பற்றி ஒன்று சொன்னார். அதை அப்படியே மறுநாள் என் அம்மாவிடம் சொன்னபோது அவர் சொன்ன பதில் இருக்கே....அதுதான் அம்மா. என்கிறார் புலவர் சண்முகவடிவேல்.

Oct 10, 202115:33
ஒரு பெண் நாயை திருமணம் செய்யும் அவலம் ஏன்?:மணிகண்டன்

ஒரு பெண் நாயை திருமணம் செய்யும் அவலம் ஏன்?:மணிகண்டன்

ஒரு பெண் நாயை திருமணம் செய்துகொண்ட உண்மை சம்பவத்தை விவரிக்கும் பேச்சாளர் மணிகண்டன். அதற்கான காரணமாக அப்பெண் சொல்வதை பட்டியலிடுகிறார்.

Oct 09, 202122:05
நான் சாமி கும்பிட மனைவி செய்த தந்திரம்-சண்முக வடிவேல்

நான் சாமி கும்பிட மனைவி செய்த தந்திரம்-சண்முக வடிவேல்

புலவர் சண்முகவடிவேல் நகைச்சுவையாக, தான் கடவுள் பக்தி இல்லாதவராக இருந்த நிலையில், தன்னை சாமி கும்பிட வைக்க மனைவி செய்த தந்திரத்தை நகைச்சுவையோடு விவரிக்கிறார்.

Oct 08, 202119:21
இறைவனுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள்தான்..ஆனாலும்...மணிகண்டன் பேச்சு

இறைவனுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள்தான்..ஆனாலும்...மணிகண்டன் பேச்சு

நாட்டில் மனித சமுதாயத்துக்காக தொண்டாற்றும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை மக்கள் மறப்பதில்லை என்கிறார் பேச்சாளர் மணிகண்டன்.

Oct 07, 202115:44
சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும்-சண்முகவடிவேல் நகைச்சுவையுடன் கூடிய பேச்சு

சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும்-சண்முகவடிவேல் நகைச்சுவையுடன் கூடிய பேச்சு

புலவர் சண்முக வடிவேல் எப்போதும் நல்ல கருத்துக்களை நகைச்சுவையாக கூறி பிறர் மனதில் ஆழமாக பதிவிடக் கூடியவர். அவ்வகையில் அவரது பேச்சு.

Oct 05, 202108:11
ராஜாஜியிடம் கணக்கு கேட்ட காந்தி

ராஜாஜியிடம் கணக்கு கேட்ட காந்தி

சமுதாயத்தில் ஊழல் புரையோடிப்போயிருக்கும் சூழலில் முந்தைய தலைமுறை தலைவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை தனது பேச்சில் சுட்டிக் காட்டுகிறார் பாரதி பாஸ்கர்.

Oct 04, 202132:13
நல்ல விஷயங்களை காதில் கேட்க வேணும்.. பேரா.ஞானசம்பந்தன்

நல்ல விஷயங்களை காதில் கேட்க வேணும்.. பேரா.ஞானசம்பந்தன்

எப்போதும் நல்ல விஷயங்களை நாம் கேட்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஞானசம்பந்தன்.

Oct 02, 202115:19
எதுவும் நிலையில்லாதது - இறையன்பு ஐஏஎஸ் பேச்சு

எதுவும் நிலையில்லாதது - இறையன்பு ஐஏஎஸ் பேச்சு

இந்த உலகில் எதுவும் நிலையில்லாதது. அதுதான் உண்மை. இதை உணர்ந்தவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார் ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு.

Oct 01, 202117:46
பெண்களுக்கு கணினியை விட வலிமை அதிகம்-புலவர் ராமலிங்கம்

பெண்களுக்கு கணினியை விட வலிமை அதிகம்-புலவர் ராமலிங்கம்

நகைச்சுவையாக பேசும் புலவர் ராமலிங்கம் இக்கால நிகழ்வுகளை சுவைபட வர்ணிக்கும் ஆற்றல் மிக்கவர். அவ்வகையில் அவரது பேச்சுகளில் ஒன்று.

Sep 30, 202111:06