Skip to main content
Tekka Food Steps தேக்கா உணவு தடங்கள்

Tekka Food Steps தேக்கா உணவு தடங்கள்

By Tekka Food Steps | Singapore Writers Festival 2021

Explore the histories of Little India on foot through this self-guided audio tour. Through deeply personal stories from Little India’s communities that stretch across two centuries, five unique characters reminisce about their favourite foods, sights, smells, and sounds. Be guided by their stories, in either English or Tamil, and uncover traces of Little India’s multi-layered history still evident in its landscape today.

Explore the trail in English or Tamil through five audio-narrated stories. Now on Anchor and Spotify.

Produced by Brown Voices as part of Singapore Writers Festival 2021
Available on
Apple Podcasts Logo
Google Podcasts Logo
Spotify Logo
Currently playing episode

பாகம் 5: மக்களின் சந்தை

Tekka Food Steps தேக்கா உணவு தடங்கள்Nov 05, 2021

00:00
14:15
பாகம் 5: மக்களின் சந்தை

பாகம் 5: மக்களின் சந்தை

இரவு உணவு சமைக்க தேவையான பொருள்களை திரு கிருஷ்ணாவோடு செர்ந்து வாங்குங்கள். தேக்கா சந்தையில் விற்கப்படும் காய்கறி வகைகளை அறிமுகம் செய்தவாறே தேக்காவில் நீங்கள் சந்திக்க கூடிய மனிதர்களை பற்றி பேசுகிறார்.

பாதை: Belilios Lane (Village Curry)—Kerbau Road—Buffalo Road—Blocks 661 and 662—Tekka Centre wet market—Tekka Centre hawker stalls

எழுத்தாளர் (ஆங்கிலம்): Lewin Bernard

மொழிபெயர்ப்பாளர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்

குரல் கலைஞர்: ஹேமங் யாதவ்

இந்தப் பாதையின் வரைப்படத்தைப்  ப்ரவுன் வாய்ஸஸ்-இன் இன்ஸ்டக்ராம் பக்கத்தில் காண, இங்கே சொடுக்குங்கள்!

இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு அங்கமாக வழங்கப்படுகிறது. மேல் விவரங்களுக்கு singaporewritersfestival.com இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

'தேக்கா உணவு தடங்கள்' பற்றி:  கடந்த இரு நூற்றாண்டுகளாக லிட்டில் இந்தியாவில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றிய கதைகளை ஐந்து கதாப்பாத்திரங்கள் இந்த ஒலிவழி சுற்றுலாவில் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தேக்காவில் பிடித்த உணவு, இடங்கள், மணங்கள், சத்தங்கள் என அனைத்தையும் வர்ணனை செய்தவாறே தேக்கா முழுதும் நீங்கள் கால் நடையாகப் பயணிக்க உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். ஆங்கிலம் அல்லது தமிழில் இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்கலாம். லிட்டில் இந்தியாவின் வரலாற்றைப் பல கோணங்களில் நினைவுகூர உங்களை வரவேற்கிறோம்.

தயாரிப்பு: ப்ரவுன் வோய்சஸ்        

தயாரிப்பாளர், இயக்குனர் (ஆங்கிலம்): வித்யா சுப்ரமணியம்
ஒலியமைப்பு: ரமேஷ் கிரிஷ்ணன்
எழுத்தாளர்கள்: ஹேமங் யாதவ், மும்தாஸ் மரிகார், கார்த்திகேயன் சோமசுந்தரம், பிரமிளா கிரிஷ்ணசாமி, Lewin Bernard
மொழிபெயர்ப்பாளர், இயக்குனர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்
குரல் கலைஞர்கள்: பிரமிளா கிரிஷ்ணசாமி, ரெ சோமசுந்தரம், கார்த்திகேயன் சோமசுந்தரம், மும்தாஸ் மரிகார், ஹேமங் யாதவ்
இசை கலைஞர்கள்: முகமது நூர், முனிர் அல்சாகோஃப்    
'போஸ்ட்டர்' வடிவமைப்பு: விமல் குமார்

Nov 05, 202114:15
 பாகம் 4: இனிப்புக்கு இல்லை பஞ்சம்! இது தேநீர் நேரம்!

தேக்கா என்று கூறினாலே தன் தாத்தாவோடு தேநீர் அருந்திய நினைவுகள்தான் வரும் இவருக்கு. இனிப்பான தேநீரும் ருசியான பலகாரங்களும் சுவைத்த ஞாபகம் வருகிறது இந்த செல்லத்துக்கு.

பாதை: Dunlop Street (Abdul Gafoor Mosque)—Clive Street—Campbell Lane—Little India Arcade (via Serangoon Road entrance)—Serangoon Road—Kerbau Road—Chander Road

எழுத்தாளர் (ஆங்கிலம்): பிரமிளா கிரிஷ்ணசாமி

மொழிபெயர்ப்பாளர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்

குரல் கலைஞர்: மும்தாஸ் மரிகார்

இந்தப் பாதையின் வரைப்படத்தைப்  ப்ரவுன் வாய்ஸஸ்-இன் இன்ஸ்டக்ராம் பக்கத்தில் காண, இங்கே சொடுக்குங்கள்!

இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு அங்கமாக வழங்கப்படுகிறது. மேல் விவரங்களுக்கு singaporewritersfestival.com இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

'தேக்கா உணவு தடங்கள்' பற்றி:  கடந்த இரு நூற்றாண்டுகளாக லிட்டில் இந்தியாவில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றிய கதைகளை ஐந்து கதாப்பாத்திரங்கள் இந்த ஒலிவழி சுற்றுலாவில் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தேக்காவில் பிடித்த உணவு, இடங்கள், மணங்கள், சத்தங்கள் என அனைத்தையும் வர்ணனை செய்தவாறே தேக்கா முழுதும் நீங்கள் கால் நடையாகப் பயணிக்க உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். ஆங்கிலம் அல்லது தமிழில் இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்கலாம். லிட்டில் இந்தியாவின் வரலாற்றைப் பல கோணங்களில் நினைவுகூர உங்களை வரவேற்கிறோம்.

தயாரிப்பு: ப்ரவுன் வோய்சஸ்      

தயாரிப்பாளர், இயக்குனர் (ஆங்கிலம்): வித்யா சுப்ரமணியம்
ஒலியமைப்பு: ரமேஷ் கிரிஷ்ணன்
எழுத்தாளர்கள்: ஹேமங் யாதவ், மும்தாஸ் மரிகார், கார்த்திகேயன் சோமசுந்தரம், பிரமிளா கிரிஷ்ணசாமி, Lewin Bernard
மொழிபெயர்ப்பாளர், இயக்குனர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்
குரல் கலைஞர்கள்: பிரமிளா கிரிஷ்ணசாமி, ரெ சோமசுந்தரம், கார்த்திகேயன் சோமசுந்தரம், மும்தாஸ் மரிகார், ஹேமங் யாதவ்
இசை கலைஞர்கள்: முகமது நூர், முனிர் அல்சாகோஃப்   
'போஸ்ட்டர்' வடிவமைப்பு: விமல் குமார்

Nov 05, 202117:43
பாகம் 3: கூலியின் ஒரு வேளை சாப்பாடு

பாகம் 3: கூலியின் ஒரு வேளை சாப்பாடு

கூலி வேலை தொழிலாளிகளின் அடிப்படை உணவைப் பற்றியும் சமூகத்துடன் ஒன்றி வாழும் வாழ்வியலைப் பற்றியும் சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர் ஒருவர் பகிர்கிறார்.

பாதை: Hindoo Road (carpark)—Kampong Kapor Road—Veerasamy Road—Serangoon Road—Cuff Road—Kampong Kapor Road—Dickson Road—Perak Road—Dunlop Street

இடம்பெறும் பாடல்: ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ (பாடகர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், திரைப்படம்: முத்து, 1995)

எழுத்தாளர், குரல் கலைஞர்: கார்த்திகேயன் சோமசுந்தரம்

இந்தப் பாதையின் வரைப்படத்தைப்  ப்ரவுன் வாய்ஸஸ்-இன் இன்ஸ்டக்ராம் பக்கத்தில் காண, இங்கே சொடுக்குங்கள்!

இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு அங்கமாக வழங்கப்படுகிறது. மேல் விவரங்களுக்கு singaporewritersfestival.com இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

'தேக்கா உணவு தடங்கள்' பற்றி:  கடந்த இரு நூற்றாண்டுகளாக லிட்டில் இந்தியாவில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றிய கதைகளை ஐந்து கதாப்பாத்திரங்கள் இந்த ஒலிவழி சுற்றுலாவில் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தேக்காவில் பிடித்த உணவு, இடங்கள், மணங்கள், சத்தங்கள் என அனைத்தையும் வர்ணனை செய்தவாறே தேக்கா முழுதும் நீங்கள் கால் நடையாகப் பயணிக்க உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். ஆங்கிலம் அல்லது தமிழில் இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்கலாம். லிட்டில் இந்தியாவின் வரலாற்றைப் பல கோணங்களில் நினைவுகூர உங்களை வரவேற்கிறோம்.

தயாரிப்பு: ப்ரவுன் வோய்சஸ்    

தயாரிப்பாளர், இயக்குனர் (ஆங்கிலம்): வித்யா சுப்ரமணியம்
ஒலியமைப்பு: ரமேஷ் கிரிஷ்ணன்
எழுத்தாளர்கள்: ஹேமங் யாதவ், மும்தாஸ் மரிகார், கார்த்திகேயன் சோமசுந்தரம், பிரமிளா கிரிஷ்ணசாமி, Lewin Bernard
மொழிபெயர்ப்பாளர், இயக்குனர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்
குரல் கலைஞர்கள்: பிரமிளா கிரிஷ்ணசாமி, ரெ சோமசுந்தரம், கார்த்திகேயன் சோமசுந்தரம், மும்தாஸ் மரிகார், ஹேமங் யாதவ்
இசை கலைஞர்கள்: முகமது நூர், முனிர் அல்சாகோஃப்  
'போஸ்ட்டர்' வடிவமைப்பு: விமல் குமார்

Nov 05, 202114:35
பாகம் 2: இறைச்சியின் கதை

பாகம் 2: இறைச்சியின் கதை

ஜாலான் பெசாரில் இருந்த கால்நடை இறைச்சி கூடங்களில் பணி புரிந்த நாட்களை நினைவுகூருகிறார் கீமா வாங்க செல்லும் திரு மரிகார்.

பாதை: Desker Road (next to Swee Choon)—Rowell Road—Kampong Kapor Road—Norris Road (Azmi Restaurant)

எழுத்தாளர் (ஆங்கிலம்): மும்தாஸ் மரிகார்

மொழிபெயர்ப்பாளர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்

குரல் கலைஞர்: ரெ சோமசுந்தரம் (தமிழ்)/கார்த்திகேயன் சோமசுந்தரம் (ஆங்கிலம்)

இந்தப் பாதையின் வரைப்படத்தைப்  ப்ரவுன் வாய்ஸஸ்-இன் இன்ஸ்டக்ராம் பக்கத்தில் காண, இங்கே சொடுக்குங்கள்!

இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு அங்கமாக வழங்கப்படுகிறது. மேல் விவரங்களுக்கு singaporewritersfestival.com இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

'தேக்கா உணவு தடங்கள்' பற்றி:  கடந்த இரு நூற்றாண்டுகளாக லிட்டில் இந்தியாவில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றிய கதைகளை ஐந்து கதாப்பாத்திரங்கள் இந்த ஒலிவழி சுற்றுலாவில் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தேக்காவில் பிடித்த உணவு, இடங்கள், மணங்கள், சத்தங்கள் என அனைத்தையும் வர்ணனை செய்தவாறே தேக்கா முழுதும் நீங்கள் கால் நடையாகப் பயணிக்க உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். ஆங்கிலம் அல்லது தமிழில் இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்கலாம். லிட்டில் இந்தியாவின் வரலாற்றைப் பல கோணங்களில் நினைவுகூர உங்களை வரவேற்கிறோம்.

தயாரிப்பு: ப்ரவுன் வோய்சஸ்  

தயாரிப்பாளர், இயக்குனர் (ஆங்கிலம்): வித்யா சுப்ரமணியம்
ஒலியமைப்பு: ரமேஷ் கிரிஷ்ணன்
எழுத்தாளர்கள்: ஹேமங் யாதவ், மும்தாஸ் மரிகார், கார்த்திகேயன் சோமசுந்தரம், பிரமிளா கிரிஷ்ணசாமி, Lewin Bernard
மொழிபெயர்ப்பாளர், இயக்குனர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்
குரல் கலைஞர்கள்: பிரமிளா கிரிஷ்ணசாமி, ரெ சோமசுந்தரம், கார்த்திகேயன் சோமசுந்தரம், மும்தாஸ் மரிகார், ஹேமங் யாதவ்
இசை கலைஞர்கள்: முகமது நூர், முனிர் அல்சாகோஃப்
'போஸ்ட்டர்' வடிவமைப்பு: விமல் குமார்

Nov 05, 202114:04
பாகம் 1: நன்கு அறிந்த அன்னியன்

பாகம் 1: நன்கு அறிந்த அன்னியன்

இடம்பெறும் பாடல்: ‘லிட்டில் இந்தியா’ – முகமது நூர், முனிர் அல்சாகோஃப், ரமேஷ் கிருஷ்ணன் (Rebirth, 2012)

பல நூற்றாண்டுகளாக, தென்னாசியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் இடமாக அமைந்துள்ளது, தேக்காவின் இப்பகுதி. சேம் என்ற பெண்மணி இங்கே தான் காணும் பலரிடமும் உறவாடுகிறாள்.

பாதை: Lembu Road (Little Bangladesh Square)—Desker Road—Kampong Kapor Road—Syed Alwi Road—Jalan Besar—Desker Road

எழுத்தாளர் (ஆங்கிலம்): ஹேமங் யாதவ்

மொழிபெயர்ப்பாளர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்

குரல் கலைஞர்: பிரமிளா கிரிஷ்ணசாமி

இந்தப் பாதையின் வரைப்படத்தைப்  ப்ரவுன் வாய்ஸஸ்-இன் இன்ஸ்டக்ராம் பக்கத்தில் காண, இங்கே சொடுக்குங்கள்!

இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு அங்கமாக வழங்கப்படுகிறது. மேல் விவரங்களுக்கு singaporewritersfestival.com இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

'தேக்கா உணவு தடங்கள்' பற்றி:

கடந்த இரு நூற்றாண்டுகளாக லிட்டில் இந்தியாவில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றிய கதைகளை ஐந்து கதாப்பாத்திரங்கள் இந்த ஒலிவழி சுற்றுலாவில் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தேக்காவில் பிடித்த உணவு, இடங்கள், மணங்கள், சத்தங்கள் என அனைத்தையும் வர்ணனை செய்தவாறே தேக்கா முழுதும் நீங்கள் கால் நடையாகப் பயணிக்க உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். ஆங்கிலம் அல்லது தமிழில் இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்கலாம். லிட்டில் இந்தியாவின் வரலாற்றைப் பல கோணங்களில் நினைவுகூர உங்களை வரவேற்கிறோம்.

தயாரிப்பு: ப்ரவுன் வோய்சஸ்

தயாரிப்பாளர், இயக்குனர் (ஆங்கிலம்): வித்யா சுப்ரமணியம்
ஒலியமைப்பு: ரமேஷ் கிரிஷ்ணன்
எழுத்தாளர்கள்: ஹேமங் யாதவ், மும்தாஸ் மரிகார், கார்த்திகேயன் சோமசுந்தரம், பிரமிளா கிரிஷ்ணசாமி, Lewin Bernard
மொழிபெயர்ப்பாளர், இயக்குனர் (தமிழ்): கார்த்திகேயன் சோமசுந்தரம்
குரல் கலைஞர்கள்: பிரமிளா கிரிஷ்ணசாமி, ரெ சோமசுந்தரம், கார்த்திகேயன் சோமசுந்தரம், மும்தாஸ் மரிகார், ஹேமங் யாதவ்
இசை கலைஞர்கள்: முகமது நூர், முனிர் அல்சாகோஃப்
'போஸ்ட்டர்' வடிவமைப்பு: விமல் குமார்

Nov 05, 202112:08
 Track 5: A Market for All

Track 5: A Market for All

Uncle Krishnan is preparing tonight’s dinner. Tag along as he observes the produce and people that make Tekka the marketplace for all.

Route: Belilios Lane (Village Curry)—Kerbau Road—Buffalo Road—Blocks 661 and 662—Tekka Centre wet market—Tekka Centre hawker stalls

Written by: Lewin Bernard

Voiced by: Hemang Yadav

Click here to check out the map of this route on Brown Voices' Instagram page!

This programme is a part of Singapore Writers Festival 2021. Find out more at singaporewritersfestival.com.

Playlist synopsis:

Explore the histories of Little India on foot through this self-guided audio tour. Through deeply personal stories from Little India’s communities that stretch across two centuries, five unique characters reminisce about their favourite foods, sights, smells, and sounds. Be guided by their stories, in either English or Tamil, and uncover traces of Little India’s multi-layered history still evident in its landscape today.

A production by Brown Voices    

Producer & Director (English): Vithya Subramaniam
Sound Designer: Ramesh Krishnan
Writers (English): Hemang Yadav, Mumtaz Maricar, Karthikeyan Somasundaram, Pramila D/O Krishnasamy, Lewin Bernard
Translator & Director (Tamil): Karthikeyan Somasundaram
Voice Artists: Pramila D/O Krishnasamy, Re. Somnasundram, Karthikeyan Somasundaram, Mumtaz Maricar, Hemang Yadav
Musicians: Munir Alsagoff & Mohamed Noor    
Poster Designer: Vimal Kumar

Nov 05, 202114:26
Track 4: Sweet Lord! It’s Tea Time

Track 4: Sweet Lord! It’s Tea Time

Tekka for her has always been about tea time with her grandfather, with sips of sweet tea and nibbles of syrupy sweetmeats. Go ahead, call her Aunty Sweetie.

Route: Dunlop Street (Abdul Gafoor Mosque)—Clive Street—Campbell Lane—Little India Arcade (via Serangoon Road entrance)—Serangoon Road—Kerbau Road—Chander Road

Written by: Pramila D/O Krishnasamy

Voiced by: Mumtaz Maricar

Click here to check out the map of this route on Brown Voices' Instagram page!

This programme is a part of Singapore Writers Festival 2021. Find out more at singaporewritersfestival.com.

Playlist synopsis:

Explore the histories of Little India on foot through this self-guided audio tour. Through deeply personal stories from Little India’s communities that stretch across two centuries, five unique characters reminisce about their favourite foods, sights, smells, and sounds. Be guided by their stories, in either English or Tamil, and uncover traces of Little India’s multi-layered history still evident in its landscape today.

A production by Brown Voices  

Producer & Director (English): Vithya Subramaniam
Sound Designer: Ramesh Krishnan
Writers (English): Hemang Yadav, Mumtaz Maricar, Karthikeyan Somasundaram, Pramila D/O Krishnasamy, Lewin Bernard
Translator & Director (Tamil): Karthikeyan Somasundaram
Voice Artists: Pramila D/O Krishnasamy, Re. Sommasundram, Karthikeyan Somasundaram, Mumtaz Maricar, Hemang Yadav
Musicians: Munir Alsagoff & Mohamed Noor  
Poster Designer: Vimal Kumar

Nov 05, 202117:58
 Track 3: Labourer’s Rice Bowl

Track 3: Labourer’s Rice Bowl

Rajini stays inspired by the humble rice meals and social consciousness of his fellow ‘Working Class Heroes’.

Route: Hindoo Road (carpark)—Kampong Kapor Road—Veerasamy Road—Serangoon Road—Cuff Road—Kampong Kapor Road—Dickson Road—Perak Road—Dunlop Street

Song credit: Oruvan Oruvan Mudhalali by S. P. Balasubrahmanyam (Muthu Soundtrack, 1995)

Written and Voiced by: Karthikeyan Somasundaram

Click here to check out the map of this route on Brown Voices' Instagram page!

This programme is a part of Singapore Writers Festival 2021. Find out more at singaporewritersfestival.com.

Playlist synopsis:

Explore the histories of Little India on foot through this self-guided audio tour. Through deeply personal stories from Little India’s communities that stretch across two centuries, five unique characters reminisce about their favourite foods, sights, smells, and sounds. Be guided by their stories, in either English or Tamil, and uncover traces of Little India’s multi-layered history still evident in its landscape today.

A production by Brown Voices

Producer & Director (English): Vithya Subramaniam
Sound Designer: Ramesh Krishnan
Writers (English): Hemang Yadav, Mumtaz Maricar, Karthikeyan Somasundaram, Pramila D/O Krishnasamy, Lewin Bernard
Translator & Director (Tamil): Karthikeyan Somasundaram
Voice Artists: Pramila D/O Krishnasamy, Re. Sommasundram, Karthikeyan Somasundaram, Mumtaz Maricar, Hemang Yadav
Musicians: Munir Alsagoff & Mohamed Noor  
Poster Designer: Vimal Kumar

Nov 05, 202113:35
Track 2: Work for Your Meat

Track 2: Work for Your Meat

Uncle Maricar grew up working in the mutton abattoirs of Jalan Besar, now he retraces the laborious journey from knife to delicious keema.

Route: Desker Road (next to Swee Choon)—Rowell Road—Kampong Kapor Road—Norris Road (Azmi Restaurant)

Written by: Mumtaz Maricar

Voiced by: Re. Sommasundram (Tamil) / Karthikeyan Somasundaram (English)

Click here to check out the map of this route on Brown Voices' Instagram page!

This programme is a part of Singapore Writers Festival 2021. Find out more at singaporewritersfestival.com.

About Tekka Food Steps:

Explore the histories of Little India on foot through this self-guided audio tour. Through deeply personal stories from Little India’s communities that stretch across two centuries, five unique characters reminisce about their favourite foods, sights, smells, and sounds. Be guided by their stories, in either English or Tamil, and uncover traces of Little India’s multi-layered history still evident in its landscape today.  

A production by Brown Voices

Producer & Director (English): Vithya Subramaniam
Sound Designer: Ramesh Krishnan
Writers (English): Hemang Yadav, Mumtaz Maricar, Karthikeyan Somasundaram, Pramila D/O Krishnasamy, Lewin Bernard
Translator & Director (Tamil): Karthikeyan Somasundaram
Voice Artists: Pramila D/O Krishnasamy, Re. Sommasundram, Karthikeyan Somasundaram, Mumtaz Maricar, Hemang Yadav
Musicians: Munir Alsagoff & Mohamed Noor
Poster Designer: Vimal Kumar

Nov 05, 202112:25
Track 1: Familiar Strangers

Track 1: Familiar Strangers

feat. ‘Little India’ by Mohamed Noor, Munir Alsagoff and Ramesh Krishnan (Rebirth, 2012)

In this corner of Tekka that has been a source of familiar comfort to South Asian migrants for centuries, Sam finds her own comfort amongst strangers.

Route: Lembu Road (Little Bangladesh Square)—Desker Road—Kampong Kapor Road—Syed Alwi Road—Jalan Besar—Desker Road

Written by: Hemang Yadav

Voiced by: Pramila D/O Krishnasamy

Click here to check out the map of this route on Brown Voices' Instagram page!

This programme is a part of Singapore Writers Festival 2021. Find out more at singaporewritersfestival.com

About Tekka Food Steps:

Explore the histories of Little India on foot through this self-guided audio tour. Through deeply personal stories from Little India’s communities that stretch across two centuries, five unique characters reminisce about their favourite foods, sights, smells, and sounds. Be guided by their stories, in either English or Tamil, and uncover traces of Little India’s multi-layered history still evident in its landscape today.

A production by Brown Voices
Producer & Director (English): Vithya Subramaniam
Sound Designer: Ramesh Krishnan
Writers (English): Hemang Yadav, Mumtaz Maricar, Karthikeyan Somasundaram, Pramila D/O Krishnasamy, Lewin Bernard
Translator & Director (Tamil): Karthikeyan Somasundaram
Voice Artists: Pramila D/O Krishnasamy, Re. Sommasundram, Karthikeyan Somasundaram, Mumtaz Maricar, Hemang Yadav
Musicians: Munir Alsagoff & Mohamed Noor
Poster Designer: Vimal Kumar

Nov 03, 202113:30