செயல் மன்றம் Seyalmantram
By Thangavelu Chinnasamy
தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.
It is all about Educational Trend in life time by focusing through this media.
It is all about Educational Trend in life time by focusing through this media.

Is GDP Genuine Operational Capacity?
செயல் மன்றம் Seyalmantram • By Thangavelu Chinnasamy • Aug 21, 2022
Loading…
00:00
19:29
1x

தரம் தர்மம் ஆகட்டும் நிதி நிம்மதியின் திடமாகட்டும்.
தரம் தர்மம் ஆகட்டும் .
முயற்சி எனும் கணிப்பு முறை
நியமம் தரும் கதைத் திணிப்பு
மைய அளவு இருப்புக் குறிப்பு
நயம் தர நடப்புக் கணக்கு.
கணினி துணைக் கருவி மூலம்
மணிக் கட்டு சூரிய ஒளிக் கற்றை
பணித்த திசை பிடியில் திறன்
எணினிப் பதிவும் பதிலும் கணிக்கும்.
மூல மந்திரம் நினை வேற்றும்
கால ஓட்டத்தின் வேகக் கண்ணாடி
இலக்கு பந்தினில் புவிக் கோளம்
ஏலம் போட்ட விலை யேற்றம்.
பதிவு புதுப்பித்த பழக்கப் பக்கம்
நதியில் ஓடுவது கானல் நீரா
விதி வழி வகுக்கும் உள்ளம்
நிதி நிம்மதி திடமா கட்டும்.
01:08
February 02, 2023

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி - உயிரக தன்மை கொண்ட பிறப்புறுத் தோற்றம் ஆகும்.
20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி - உயிரக தன்மை கொண்ட பிறப்புறுத் தோற்றம் ஆகும்.
11:08
January 30, 2023

வீடும் நாடும் - பற்றாதிருந்து பற்றுக
சூழலாளாதாரம் 2 புவி -
வீடும் நாடும்
அடுக்கடுக்காய் தகவல்கள் வந்தேறுவதே படிநிலை
மிடுக்காய் நிற்கும் மலை மேடு
தொடுத்த தொடரில் பள்ளத்தாக்கில் நீர்
நடுநிலை நின்றதே சமவெளி வாய்ப்பு.
வாய்ப்பு கிடைத்தலில் வீட்டின் கட்டுமானம்
நோய்நொடி அண்டாது பேரின்ப வாழ்வும்
தாய் தந்தை ஆசான் சொல்லில்
ஆய்ந்து தேர்ந்தெடுத்த செல்களில் செல்லும்.
சுற்றம் சூழும் நட்பே நாடு
வற்றாத தாவரத் தோற்றப் பொலிவு
ஊற்றுப் பெருக் கெடுக்கும் ஊரணி
தேற்றம் கொண்டே தொகுக்கும் சேவை.
சேவை சேர்க்கும் வையகத்தில் நாளும்
பாவை பாதுகாப்புடன் வையகத்தில் தேவை
நாவைத் தொடுத்திடும் முயற்சிகள் பலவுண்டு
அவை இவையென பற்றாதிருந்து பற்றுக!
01:33
January 30, 2023

தலை முறைப் பயணம் வழிமுறை ஒன்றே!
தலை முறைப் பயணம்: வழிமுறை ஒன்றே!
பேரண்டம் இயல்பு ஆற்றலில் விளங்கும்
அண்டம் ஆற்றிடும் பெறும் சூரிய
மண்டலம் சுற்றி வரும் தடத்தின்
கண்டம் துண்டாக வலையும் நாடும்.
சுழலும் புவி சுற்றும் காற்று
வழக்கமான விண் அகத் தோற்றம்
பழகும் தொழில் நாட்டின் வாழ்வுறு
மழலைப் பேச்சே உயிரக ஆக்கம்.
ஆக்கத் திறன் செம்மொழி ஒலித்தொடர்
ஊக்கப் பயிற்சியே மதிப் பெண்
காக்கும் படை பற்றித் திகழும்
இயங்கும் தலைகால் முறைவழி யொன்றே.
முறை யுடன் ஒலிக்கும் நாக்கொலி
உறையிட்ட நரம்பொலி ஊன்று கோலன்றோ!
அறை யறையுறுப்பின் ஏற்ற யிரக்கம்
மறை வழிப் பயணம் உருபொருளன்றோ!
01:39
January 28, 2023

மனிதத் துயரமே மது பழக்கம்
மனிதத் துயரமே மது பழக்கம்!
துன்பக் கடலில் மூழ்கும் மது
இன்ப மென நீந்தும் மதியோ!
உன் உயிர் நிலை கெடுக்கும்
தன் வழி தானே தடுக்கும்.
தடைகள் நீங்கி தவம் வளர
மடைகள் திறக்கும் உள் நுழைவு
இடை யிடையே ஆய்வுத் தொடர்
படை கொண்ட படிவ படிமலர்ச்சி.
நினைவு நாளும் கவ்விடும் நுட்பம்
உனை காணும் சதி வழக்கு
மனை பொருள்கள் சேகரிப்பு சேவை
ஏனைய யாவும் ஊரில் ஊறுமா!
நல் மையம் நலம் மிகும்
பல் லுறுப்பு படராய்த் தொடர
நில் கவனி செல் அமைவே
வல் லூறும் வடிவம் பெறும்.
01:11
January 26, 2023

கற்றலில் நிற்றல்
கற்றலில் நிற்றல்:
ஏழை படும் பாடு நிலையறிந்தும்
வாழைக் கொண்டு போக்கிடு வீரோ!
கழைக் கூத்துப் பணியும் படிக்கட்டும்
உழைக்கச் சொல்லும் ஆய்வு அறிக்கை.
அலை மேலே செல்லும் வழி
நிலைப் போக்கு விளை யாட்டும்
தலை பகுதி தளமே தடம்
இலை தழைக்க செயல் படுவோம்.
நாளை நமதே என்றிடும் இயக்கம்
வாளைக் கொண்டு போரிடும் பயிற்சி
ஆளை நிலைக்கும் மந்திரக் கோலா!
தோள் பட்டை உழைப்பே நிறையும்.
இன்று செய்யும் செயல் திறன்
நன்றி உடன் பயன்படும் தகவல்
தொன்று தொட்ட பழக்கம் ஏற்பு
நன்றே கற்று நாள்படவே நாடும்.
01:13
January 25, 2023

பன்னாட்டு சமூக சுற்றுச்சூழல் பொருளாதார மாநாடு 2021 விரிவரங்கில் எமது பதிவு செய்யப்பட்ட அமர்வு '
பன்னாட்டு சமூக சுற்றுச்சூழல் பொருளாதார மாநாடு 2021 விரிவரங்கில் எமது பதிவு செய்யப்பட்ட அமர்வு '
சூழலியல் பொருளாதாரம் பற்றிய எனது முதல் கருத்துகள் மற்றும் தொகுத்தல் வரையறை சுழலாளாதாரம் (ECOLONOMY) என்ற சொல்லுடன் இணைப்பது பற்றிய கூடுதல் முயற்சிகள்..,
INTERNATIONAL SOCIETY OF ECOLOGICAL ECONOMICS ISEE MY COMMENTS AND SUGGESTIONS ON ECOLONOMY COMBINING THE DEFINITIONS OF ECOLOGICAL WITH ECONOMICS.,
04:44
January 24, 2023

WHY INNOVATION IS TO BE FULFILLED TO ALL?
WHY INNOVATION IS TO BE FULFILLED TO ALL?
15:30
January 22, 2023

மொழி செல்லும் வழி
மொழி செல்லும் வழி
உள்ள தொரு அகக் குறியீட்டில்
வெள்ளைத் தாமரை வீதி வழி
பள்ளம் மேடு கடந்த ஆண்டுகளில்
எள்ளி ஏற்று பேசியதே மொழி.
நல்ல தொரு பழக்கம் நாளடைவு
அல்லவை நீக்கி ஆனவை பெற்றிடும்
வல்லிய மெல் லிடைப் பார்வை
இல் லாள் மலர்ந்திடும் வீடு.
பண் பாடும் பாடல் புரிந்த
உண்மை நிலை அறிந்தே ஏற்கும்
ஆண்டாண்டு கூடிய தொடர்பு படிவமே
கொண்டாடி மகிழ்ந்தவை ஆக்கம் தரும்.
இன்னும் பல சில சமயமே
நன்று நின்று நிலைத்த சொல்லில்
ஊன்றி படித்த பண்பாடே கணிப்பு
அன்றன்று தொகுத்த தொடரே மொழியாம்.
01:30
January 22, 2023

உயிரகப் பூ
உயிரகப் பூ:
பூக்கள் பூக்கும் தருணம் புவி
ஆக்கம் தரும் நேரம் நன்மலரே
பக்குவம் பெறத் துடிக்கும் துவளும்
ஊக்கத் தோற்றம் உடைமை உயிரினம்.
உயிரின் கோர்வை உலக மலர்ச்சி
பயிரின் தன்மை உள்ள வளமை
பயிற்சி ஆகும் அதனதன் தாயனை
ஐயிராண்டு மனிதக் கருவே மெய்.
மெய்யுறு தொடரனை தொடரின உயிர்
உய்ய உயர உறுதி கொள்ளும்
ஆய்ந் தெடுத்த வகைகள் வரிசையுறும்
எய்தப் பெறுதல் உள்ளகப் பெறும்.
தளை(பாசம்) கொண்ட நேர்மை விழையும்
ஆளை உருக்கும் இருக்கும் இன்பம்
வளை கொள்ள மையலில் மயக்கும்
துளையிட கூர்மை பயணத்தை தொடுக்கும்.
01:43
January 20, 2023

20.13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு - உயிரின அழிவு வரையறை -உயிரின் செல்களின் பயணம் ஆகும்.
20.13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு - உயிரின அழிவு வரையறை -உயிரின் செல்களின் பயணம் ஆகும்.
09:46
January 19, 2023

WIND in Acrostic Poetry
WIND in Acrostic Poetry
Waves of Oxygenation in the Air
Ways of Living together as a Human Beings
With Operational excellence in Historical
Wide Variety of differentiation as a Specious.
Inaugural session was not known Everywhere
Iniatives part in Every moment in Line
Interested in doing on all occasional access
Inhabited formation for our Life time.
Notions of Ecological balances action everywhere
National geographic location is our Allocation
Nuances of Terminology we design ourselves
Number of devices preparations is our exploitation .
Directional transmission is strictly our systems
Determination and dedication is our way of Life
Doing good in Action is Really our Genuine Options on
Dedicated team Service is to regulate our Family Way.
02:25
January 19, 2023

எதுகை "ஓ " எனும் ஓரெழுத்து ஐவகை இலக்கின் கணம் தமிழ் இலக்கணம் முறைமை ஆகும்.
எதுகை "ஓ " எனும் ஓரெழுத்து ஐவகை இலக்கின் கணம் தமிழ் இலக்கணம் முறைமை ஆகும்.
எழுத்து - கட்டைவிரல் போல தனித்தும், சொல் - ஆட்காட்டி விரல் பொருள் - பெருவிரல் ; மோதிர விரல் - யாப்பு ; சுண்டுவிரல் - அணி என எதுகை எவற்றின் துணைகொண்டும் கையாளும் முறையாக கை என்ற ஓரெழுத்து கடந்த மூன்று லட்சம் ஆண்டுகளாக மனித திறனுக்கு துணை புரிந்து என அறியலாம்.
20:16
January 18, 2023

மனித வளம்
மனித வளம்
இலக்கென மனதில் உறுதி கொள்
உலகத் தடம் தரம் வாய்ந்தவை
சில நிலைத்த தொழில்நுட்ப கட்டமைப்பு
பலவாறு கருதுகோள் தேர்வான வைப்பகமே.
அகம் அனைத்தும் கற்றலை கற்பிக்கும்
ஆக மொத்தத்தில் கணிப்பும் முறையாம்
தகவல் பதிவே மதிக்கும் முகப்பு
ஊகம் செய்த நற்பயனே தொடரும்.
தொடர்பு கொண்ட நிகழ்வே வையகம்
உடன்பட்ட கொள்கை
பற்றியவை பற்றும்
படரும் கண்டம் பாயும் ஏவுகணை
தடம் பதித்தவையே வாழும்வரை முறை.
தயக்கம் தடுமாற்றம் துவக்க காலம்
இயல்பு இயற்கை இறைமை கொண்டவை
வயலின் வரவு வாழ்வே சிறப்பு
உயர உயிரினைத் தொடரனேயே புவியியல்.
02:38
January 18, 2023

நாடியதே நாடு
நாடியதே நாடு.
அடிச் சறுக்குச் சுற்றுப் பயணம்
ஆடிய எண்ணற்ற நிலையே சமத்தட்டு
துடிப்பாட்ட புவியாற்றல் நிலைக்கோடும் எரிமலை
ஓடியெங்கும் எரிந்துவிலகி தணலுமடங்குவது நீராற்றலே.
மலைவெட்டும் முகப்பு புவியின் வெடிப்பு
உலைக் காய்ச்சிய செயலிலும் அசையாது
தலைகால் இல்லா வட்டப் பாதையில்
மூலை முடுக்கெலாம் கடலோட்ட ஆழிப்பேரலை.
நீராற்றல் புவிசார் சுற்றின் வேகம்
பேராற்றல் மிக்க நிகழ்வில் கலந்து
ஆராய்ச்சி மிக்க தொடர் செயலே
ஓராயிரம் ஆண்டின் தொகுப்பு படிமலர்ச்சி.
படிமலர்ச்சி வரலாற்றில் பல்வேறு வகையாம்
ஓடிய உருவாக்கம் பெற்ற கண்டம்
நாடிய மண்டல நிலைக்கு ஏற்ப
வாடி வதங்கி செழிப்பதே நாடு.
குடிசை பகுதி வீட்டையும் நினை
மாடிவீடு அடுக்கிய வரைபட அமைப்போரே
நடிப்பில் பதவியாள்வோரே மதி கொள்வீர்
நாடிய நாடே முழுமை பெறும்.
02:03
January 17, 2023

தமிழ் தரும் - 1 & 2
தமிழ் தரும் தசை அறிந்த தரத்தின் சைகை. தாயனைத் தமிழின் உயிர் அணைப்பு.
01:24
January 11, 2023

நாடோடி இறக்கைகள் உந்தி செல்ல. , நீராவி கொண்ட
நாடோடி இறக்கைகள் 1 & 2 உந்தி செல்ல. , நீராவி கொண்ட
01:19
January 09, 2023

MMT5 - HOW MONETARY THEORY AND PRACTICE IS IN WITH DATA SHARING CURRENCY IN DIGITAL FORMAT
MMT5 - HOW MONETARY THEORY AND PRACTICE IS IN WITH DATA SHARING CURRENCY IN DIGITAL FORMAT
14:34
January 07, 2023

எணினிப் பதிவில் ஆலலை, இயங்கலை சொல் முறைமை அறிவோம்.
எணினிப் பதிவில் ஆலலை, இயங்கலை சொல் முறைமை அறிவோம்.
00:44
January 06, 2023

எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து ஓரெழுத்து ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே !
எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து ஓரெழுத்து ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே !
20:03
January 05, 2023

ஏழையின் பாடு இறைமை போர்
ஏழையின் பாடு இறைமை போர். இழைந்த தொடர்பு அறத்தின் சேரும்.
01:50
January 05, 2023

23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை மறைவு - தற்கால உலகின் உயிரினக் காலம் .,
23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை மறைவு - தற்கால உலகின் உயிரினக் காலம் .,
08:27
January 03, 2023

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023. பொழுதும் பொறுப்பும் சுற்றிச் சூழலட்டும்.
02:22
January 01, 2023

ECO 1 AND 2 WHAT IS ECO, WHAT IS ECOLO IN ECOLONOMY ?
ECO 1 AND 2 WHAT IS ECO, WHAT IS ECOLO IN ECOLONOMY ?
Combination of Ecological with Economics , termed as ECOLONOMY.
07:17
December 31, 2022

What is ECO 1 ?
ECO+(LOgical+NOMYics)= ECOLONOMY. It can be termed For Combining the Words Of ECOLOGICAL ECONOMICS into ACTION.,
10:55
December 29, 2022

25.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு புவியின் வரலாற்றில் பல உயிர்களின் 90 விழுக்காடு பேரழிவு
25.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு புவியின் வரலாற்றில் பல உயிர்களின் 90 விழுக்காடு பேரழிவு.
11:13
December 27, 2022

எதுகை 10 ஐ ஓரெழுத்து
ஐவகை ஐவரி ஐயவி
ஐம்புலனை யாவிலும்
ஐக்கியப்படுத்தி நாடுபவற்றை இணைக்கும்
எதுகை 10 ஐ ஓரெழுத்து
ஐவகை ஐவரி ஐயவி
ஐம்புலனை யாவிலும்
ஐக்கியப்படுத்தி நாடுபவற்றை இணைக்கும்.
18:30
December 25, 2022

எதுகை 10 ஐ எனும் ஓரெழுத்து அகராதி - இளி எனும் தமிழிசைப் பண் ஐ எழுத்தில் ,நரம்பில் ஐக்கியமாகி, பண்
எதுகை 10 ஐ எனும் ஓரெழுத்து அகராதி - இளி எனும் தமிழிசைப் பண் ஐ எழுத்தில் ,நரம்பில் ஐக்கியமாகி, பண், பண்பாடாகத் திகழ்கிறது.
13:09
December 24, 2022

சிலம்பு வரலாறு 2 நலமே நல்கும் அன்பு அகம் நாளொரு பயிற்சி அடிக்கோல் சிலம்பம்
சிலம்பு வரலாறு 2 நலமே நல்கும் அன்பு அகம் நாளொரு பயிற்சி அடிக்கோல் சிலம்பம்.
13:36
December 23, 2022

சிலம்பம் வரலாறு 1 - குடும்ப விளையாட்டு
சிலம்பம் வரலாறு 1 - குடும்ப விளையாட்டு
19:28
December 22, 2022

Seyalmantram website Profile AUDIO From Anchor FM
Seyalmantram website/(செயல் மன்றம்) Profile AUDIO From Anchor FM - view www. seyalmantram.in AUDIOS & VIDEO
08:33
December 20, 2022

எதுகை 9 ' ஏ ' எனும் ஓரெழுத்து எழுந்து உத்துப் பார்க்கும் எழுத்து ஏழு நீளுமொலித் தொடர்மொழி .
எதுகை 9 ' ஏ ' எனும் ஓரெழுத்து எழுந்து உத்துப் பார்க்கும் எழுத்து ஏழு நீளுமொலித் தொடர்மொழி .
26:33
December 10, 2022

MMT4 - PUBLIC DEBT - People Unilateral Boundary Linking Into Core Direct Energy Bringing-into Trends
MMT4 - PUBLIC DEBT - People Unilateral Boundary Linking Into Core Direct Energy Bringing-into Trends .,
22:01
December 07, 2022

எதுகை 8 எ எனும் ஓரெழுத்து எணினி என எழுத்ததிகாரம் சொல்லதிகார முறைமை - பாரதிதாசன் புத்தகசாலை.
எதுகை 8 எ எனும் ஓரெழுத்து எணினி என எழுத்ததிகாரம் சொல்லதிகார முறைமை - பாரதிதாசன் கவிதைகள் புத்தகசாலை.
23:03
December 02, 2022

34 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முட்டையே முதல் உயிரின் வரலாறு எனலாம்.
34 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முட்டையே முதல் உயிரின் வரலாறு எனலாம்.
13:34
November 28, 2022

பாரதிதாசன் வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் 2 - நன்செய் புன்செய் நிலமே உயிரிணைப்பு.
பாரதிதாசன் வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் 2 - நன்செய் புன்செய் நிலமே உயிரிணைப்பு.
37:24
November 24, 2022

பாரதிதாசன் - வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் - 1 பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்.
பாரதிதாசன் - வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் - 1 பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்.
11:15
November 23, 2022

MMT 3 Chartalist Theory of Money: Is Moral Moral Money Value Focused In EDUCATION with Practice.
MMT 3 Chartalist Theory of Money: Is Moral Moral Money Value Focused In EDUCATION with Practice.
20:08
November 22, 2022

நாட்டுப் புற பா
"நாட்டுப் புற பா+((ப+(ஆ))டல் :
"கண்ணான கண்ணே கண்ணுறங்கு கண்மணியே
உண்டு உறங்கிட்டு உதிக்கும் நா பார்க்க
கண்டு கேட்டுட்டு கருத்தா நீயிருக்க
வண்டுச் சத்தமிட, இன்னிசையா உன்குரலே."
00:27
November 13, 2022

எதுகை 6 உ ஓரெழுத்து உள்ளூரை நினை ; உலகை மதி.
எதுகை 6 உ ஓரெழுத்து . உள்ளூரை நினை ; உலகை மதி.
12:48
November 08, 2022

தற்கால நாணய நிதியம் த நா நி - முதல் தொடர் 1 - தமிழில் WHAT IS MMT Continued in English - 2nd
தற்கால நாணய நிதியம் த நா நி - முதல் தொடர் 1 - தமிழில் WHAT IS MMT Continued in English - 2nd Part
43:58
November 03, 2022

37.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவு நிகழ்வு
37.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவு நிகழ்வு
09:06
November 01, 2022

எதுகை 5 ஈ ஓரெழுத்து எந்த துறையும் கையகநிலை பெறும்..
எதுகை 5 ஈ ஓரெழுத்து எந்த துறையும் கையகநிலை பெறும்..
17:06
October 30, 2022

#SEEING_BEYOND_THE_HUMAN_EYE_-
#HISTORY
#ACROSTIC_POETRY_LIFE_AT_SIXTY.
SEEING_BEYOND_THE_HUMAN_EYE_-
#HISTORY
#ACROSTIC_POETRY_LIFE_AT_SIXTY.
24:03
October 25, 2022

38.5 கோடி ஆண்டுகளுக்குதேர்ந்தெடுத்த வளரும் காலம் தேவ காலம் . காடுகளின் தோற்றம் உயிர் வாழும் தொடர்.,
38.5 கோடி ஆண்டுகளுக்குதேர்ந்தெடுத்த வளரும் காலம் தேவ காலம் . காடுகளின் தோற்றம் உயிர் வாழும் தொடர் நிலை.
11:29
October 19, 2022

எதுகை 4 இ எனும் ஓரெழுத்து எந்த துறையிலும் கையகநிலை.
எதுகை 4 இ எனும் ஓரெழுத்து எந்த துறையிலும் கையகநிலை.
15:26
October 17, 2022

NOBLE Prize 2022 Economic Sciences Banks Crisis and Challenges.
NOBLE Prize 2022 Economic Sciences Banks Crisis and Challenges.
18:58
October 13, 2022

39.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு முதுகெலும்பு விலங்குகள் கைகால்கள் கொண்ட நிலை.
39.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு முதுகெலும்பு விலங்குகள் கைகால்கள் கொண்ட நிலை.
13:45
October 11, 2022

எதுகை 3 ஆ எனும் ஓரெழுத்து ஆசையாய் ஆராரோ பாடும்.
எதுகை 3 ஆ எனும் ஓரெழுத்து ஆசையாய் ஆராரோ பாடும்.
18:48
October 08, 2022

HOW CLIMATE CHANGE REDUCES OUR ECONOMY AND HAPPINESS ?
HOW CLIMATE CHANGE REDUCES OUR ECONOMY AND HAPPINESS ?
16:16
October 06, 2022

எதுகை 2 அ எனும் ஒலி அங்கமெல்லாம் நிறைய உளமாற சொல்லாக்கம்
எதுகை 2 அ எனும் ஒலி அங்கமெல்லாம் நிறைய உளமாற சொல்லாக்கம்
16:27
October 02, 2022

#அ_எனும்_ஒலி_இலக்கு #இலக்கியம்_ஆக_அக்கணமே_புரிதலில் #இலக்கணம்_ஆக_எதுகை_மோனை_நிலை_அறிவோம்.
#அ_எனும்_ஒலி_இலக்கு #இலக்கியம்_ஆக_அக்கணமே_புரிதலில் #இலக்கணம்_ஆக_எதுகை_மோனை_நிலை_அறிவோம்.
10:27
October 01, 2022

40 .7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு உயரமாக வளரும் தாவரங்கள் தோற்றம்
40 .7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு உயரமாக வளரும் தாவரங்கள் தோற்றம்
12:14
September 29, 2022

DIDAC CATALYST 2 HOW TO DEVELOP LIFE LONG PROCESS IN KNOWN BOUNDARY ?
DIDAC CATALYST 2 HOW TO DEVELOP LIFE LONG PROCESS IN KNOWN BOUNDARY ?
14:34
September 26, 2022

2022 உலக கல்வித் திருவிழாவில் செயல் மன்றம் இணையதளம் நல்வினையூக்கி என அறிவோம்.
2022 உலக கல்வித் திருவிழாவில் செயல் மன்றம் இணையதளம் நல்வினையூக்கி என அறிவோம்.
15:27
September 24, 2022

இசைத் தமிழ் 6 தாயின் ஒலி இயல்பு இசை என்போம் தந்தையின் ஒலி இயல்பு ஓசை என்போம்.
இசைத் தமிழ் 6 தாயின் ஒலி இயல்பு இசை என்போம் தந்தையின் ஒலி இயல்பு ஓசை என்போம்.
18:16
September 18, 2022

Is Economics Leads to Inequality, Equality Only in words expression in Process?
Is Economics Leads to Inequality, Equality Only in words expression in Process?
08:38
September 16, 2022

#42_கோடி_ஆண்டுகளுக்கு_முன்பு_- தாடை எலும்புகள் முதுகெலும்பு மீன்கள் தோன்றிய காலம்.
#42_கோடி_ஆண்டுகளுக்கு_முன்பு_- தாடை எலும்புகள் முதுகெலும்பு மீன்கள் தோன்றிய காலம்.
08:10
September 11, 2022

திருக்குறள் பதிவு உரை 1 -1330 வரை - செயல் மன்றம் பதிவுத் தொகுப்பு உரை
1
திருக்குறள் பதிவு உரை 1 -1330 வரை - செயல் மன்றம் பதிவுத் தொகுப்பு உரை
1330 திருக்குறள் ஊடல் உவகை.
15:35
September 07, 2022

Why Unknown Things Many Known Things Only Few ? 🙏
Why Unknown Things Many Known Things Only Few ? 🙏
13:37
August 28, 2022

44.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பு தோற்றம்.,
44.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பு தோற்றம்.,
12:22
August 25, 2022

48 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் முதுகெலும்பு இல்லாத கடல் வாழ்க்கை நிகழ்வுகளின் காலம் ஆகும்.
48 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் முதுகெலும்பு இல்லாத கடல் வாழ்க்கை நிகழ்வுகளின் காலம் ஆகும்.
13:51
August 16, 2022

எணினி என்றால் என்ன
எணினி Digital என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்?
எணினி என்றால் என்ன
எணினி Digital என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்?
16:41
August 14, 2022

HOW HUMAN BEING IS EVOLVING WITH MORAL ORIGINS ?
HOW HUMAN BEING IS EVOLVING WITH MORAL ORIGINS ?
13:09
August 11, 2022

50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாசி காளான்கள் பரவும் நிலை.
50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாசி காளான்கள் பரவும் நிலை.
13:16
August 04, 2022

சுற்றுச்சூழல் பொருளாதார, சுகாதார மனித திறன் இருப்பு வாழ்வியல் இணைப்பு.
சுற்றுச்சூழல் பொருளாதார, சுகாதார மனித திறன் இருப்பு வாழ்வியல் இணைப்பு.
17:56
July 17, 2022

5 How Thirukural And Accounting Links in Education ? பொறுப்பு மதிப்பாகும்.
5 How Thirukural And Accounting Links in Education ? பொறுப்பு மதிப்பாகும்.
20:50
July 14, 2022

4 Thirukural and Accounting எப்பொருள் மெய்பொருள் என பற்று வை அப்பொருளையே அறிவு என வரவு வை.
4 Thirukural and Accounting எப்பொருள் மெய்பொருள் என பற்று வை அப்பொருளையே அறிவு என வரவு வை.
12:34
July 05, 2022

இசைத் தமிழ் 3 - ஓசை இசை திறனை காண் - வாழிய செந்தமிழ் நாடிடும் உயிரணுவே.
இசைத் தமிழ் 3 - ஓசை இசை திறனை காண் - வாழிய செந்தமிழ் நாடிடும் உயிரணுவே.
17:09
July 02, 2022

WHO IS THE HAPPY WARRIOR ? - மகிழ்ச்சியான போர்வீரன் யார் ?
WHO IS THE HAPPY WARRIOR ? - மகிழ்ச்சியான போர்வீரன் யார் ?
21:33
June 30, 2022

புவி சுழற்சி வேக வரலாறு - பேரண்டத்தின் வெடிப்பு ஒரு ஆண்டு கணிப்பின் காணொளி
புவி சுழற்சி வேக வரலாறு - பேரண்டத்தின் வெடிப்பு ஒரு ஆண்டு கணிப்பின் காணொளி
12:13
June 28, 2022

3. திருக்குறளும் கணக்கியலும் :
பெறும் தகுதி யுடையோரை பற்று வை !
நற்செயல் புரிவோரை வரவு வை !! -
3. திருக்குறளும் கணக்கியலும் :
பெறும் தகுதி யுடையோரை பற்று வை !
நற்செயல் புரிவோரை வரவு வை !! -
How Thirukural and Accounting with Existing Rules ?
18:52
June 23, 2022

இசைத் தமிழ் 2 - குரல் ஒலியில் ஆளும் பொருளும் நின்று பெருகும்.
இசைத் தமிழ் 2 - குரல் ஒலியில் ஆளும் பொருளும் நின்று பெருகும்.
15:23
June 20, 2022

மரபணு தாயனை (DNA) ஆறனை உயிர் தொடர் லுகா காவ்லி சபோர்சா
மரபணு தாயனை (DNA) ஆறனை உயிர் தொடர் லுகா காவ்லி சபோர்சா
ஆய்வு
15:09
June 17, 2022

89 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் செல் தோற்றம்
89 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் செல் தோற்றம்
07:42
June 16, 2022

How the Thirukural and Accounting words interrelate with the value of our Day-to-day Life?
How the Thirukural and Accounting words interrelate with the value of our Day-to-day Life?
12:12
June 13, 2022

கம்பன் கழகம் காரைக்குடி 08 06 2022 நயம் தெரி மண்டபம் 1 நிறைவுச் சுழலே புவி.
கம்பன் கழகம் காரைக்குடி 08 06 2022 நயம் தெரி மண்டபம் 1 நிறைவுச் சுழலே புவி.
14:38
June 11, 2022

Thirukural and Accounting System in Universe.,
Thirukural and Accounting System in Universe.,
08:55
June 05, 2022

தமிழ் வளர்ச்சித் துறை சொற்பிறப்பியல் அமர்வு 28 - நன்றி பாராட்டிய பதிவு.
தமிழ் வளர்ச்சித் துறை சொற்பிறப்பியல் அமர்வு 28 - நன்றி பாராட்டிய பதிவு.
14:38
May 28, 2022

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சொற்பிறப்பியல் அமர்வு 28 - செயல் மன்றம் பதிவர் - தமிழ் சொல்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சொற்பிறப்பியல் அமர்வு 28 - செயல் மன்றம் பதிவர் - தமிழ் சொல்லாக்கம் குறித்த எமது பதிவு.,
24:29
May 28, 2022

170 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு பாலியல் இனப்பெருக்கம்.
170 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு பாலியல் இனப்பெருக்கம்.
17:34
May 27, 2022

Watch "ஊடகத் தமிழ் - இசைத் தமிழ் 1 - May 24 சகோதரத்துவம்." on YouTube
Watch "ஊடகத் தமிழ் - இசைத் தமிழ் 1 - May 24 சகோதரத்துவம்." on YouTube
15:54
May 24, 2022

Watch "HOW SYMBOLS OF EVERYTHING INTO WORDS ?" on YouTube
Watch "HOW SYMBOLS OF EVERYTHING INTO WORDS ?" on YouTube
17:53
May 22, 2022

Watch "210 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இன செல் ஒற்றுமை வடிவ செல்கள் ஒருங்கிணைந்த நிலை" YouTube
Watch "210 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இன செல் ஒற்றுமை வடிவ செல்கள் ஒருங்கிணைந்த நிலை" on YouTube
15:10
May 18, 2022

அகமே என்பது அனைத்தும் கடந்து மேன்மையடைவதாகும். அகமே புறம் என்போம்.
அகமே என்பது அனைத்தும் கடந்தது மேன்மையடைவதாகும். அகமே புறம் என்போம்.
13:15
May 11, 2022

MIND Memory In Neurons Directions AND MATTER.
MIND Memory In Neurons Directions AND MATTER.
16:00
May 09, 2022

233 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் உயிரக காற்று புவியில் பெரும் அளவில் தோன்றியது எப்படி?
233 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் உயிரக காற்று புவியில் பெரும் அளவில் தோன்றியது எப்படி?
08:14
May 08, 2022

புவியின் அகவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.,
புவியின் அகவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.,
11:16
May 01, 2022

அறம் பொதுமை என்போம் பாரதிதாசன் பற்றில் எமது பதிவு பொதுமை கொண்டு வாழ்., முதுமை வரை சிறக்கும்.
அறம் பொதுமை என்போம் பாரதிதாசன் பற்றில் எமது பதிவு பொதுமை கொண்டு வாழ்., முதுமை வரை சிறக்கும்.
14:29
April 29, 2022

WHO WE ARE AND HOW WE GOT HERE BOOK REVIEW
WHO WE ARE AND HOW WE GOT HERE BOOK REVIEW
15:10
April 25, 2022

Listen "உதய சூரியனின் நிலம் சப்பான் நகரும் புவி விதிமுறை." And also on YouTube
Listen "உதய சூரியனின் நிலம் சப்பான் நகரும் புவி விதிமுறை." on YouTube
18:29
April 22, 2022

மொழி ஒரு வழி தமிழ் ஒரு நிலை வழிமுறை வாழ்வில் வாழ்ந்திடும் வாழ்நாள்.
மொழி ஒரு வழி தமிழ் ஒரு நிலை வழிமுறை வாழ்வில் வாழ்ந்திடும் வாழ்நாள்.
17:43
April 20, 2022

How does the Word Birth பிறப்பு in Same Sound Acrostic Speech. ?
How does the Word Birth பிறப்பு in Same Sound Acrostic Speech. ?
19:53
April 18, 2022

#திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை இமயமலைக்கு முன்பு எப்படி தோன்றியது?
#திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை இமயமலைக்கு முன்பு எப்படி தோன்றியது?
10:31
April 15, 2022

320 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு கடல் கண்டம் ஆகும் நிலை.,
320 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு கடல் கண்டம் ஆகும் நிலை.,
11:19
April 13, 2022

அகரமுதலி சொற்பிறப்பியல் இணையவழி நிகழ்வு 28 பன்னாட்டு கருத்தரங்க தொகுப்பு தங்கவேலு பதிவர்
அகரமுதலி சொற்பிறப்பியல் இணையவழி நிகழ்வு 28 பன்னாட்டு கருத்தரங்க தொகுப்பு தங்கவேலு - பதிவர்
25:42
April 09, 2022

Akara Mudali Sorkuvai Director Saravanan Speech on 08 04 2022.
Akara Mudali Sorkuvai Director Saravanan Speech on 08 04 2022.
16:48
April 09, 2022

Thangavelu Pathivar Seyalmantram Speech தங்கவேலு பதிவர் செயல் மன்றம் பேச்சு .
Thangavelu Pathivar Seyalmantram Speech தங்கவேலு பதிவர் செயல் மன்றம் பேச்சு .
25:10
April 09, 2022

Why Increase In Capital Growth Leads to Low Growth Rate in Overall Development?
Why Increase In Capital Growth Leads to Low Growth Rate in Overall Development?
10:27
April 05, 2022

340 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு உயிர் வளி மண்டல முதல் தோற்ற நுண்ணுயிர் மாறும் நிலை
340 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு உயிர் வளி மண்டல முதல் தோற்ற நுண்ணுயிர் மாறும் நிலை.,
11:50
April 03, 2022

எழு வாய்
பேசு பயன்படும் பொருள்
பயனிலையை
அறிந்து பேசு
எழு வாய்
பேசு பயன்படும் பொருள்
பயனிலையை
அறிந்து பேசு
19:27
March 26, 2022

Innovate Platform in DIGITAL WAY - எணினி வழிகாட்டி.
Innovate Platform in DIGITAL WAY - எணினி வழிகாட்டி.
19:50
March 24, 2022

நூலக மனிதர்கள் - மறு பார்வை நூலாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்
நூலக மனிதர்கள் - மறு பார்வை நூலாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் தலைப்பு: புதிய மனிதன் --- புதிதாக.,
14:03
March 22, 2022

350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலை பசும்நுண்ணுயிரி உயிரக கரு பல உயிரணுக் கருவாக மாறும் நிலை.
350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலை பசும்நுண்ணுயிரி உயிரக கரு பல உயிரணுக் கருவாக மாறும் நிலை.
14:10
March 21, 2022

பதவி நிதி :
ப-ற்றாக்குறையை
த-ரமாக்கி
வி ளங்கும்
நி-றைவுத்
தி றனாக்கட்டும்.
பதவி நிதி :
ப-ற்றாக்குறையை
த-ரமாக்கி
வி ளங்கும்
நி-றைவுத்
தி றனாக்கட்டும்.
21:19
March 20, 2022

புவி மனித இன மிரட்டலுக்கோ விற்பனைக்கோ அல்ல, வாழ்வதற்கே!
புவி மனித இன மிரட்டலுக்கோ விற்பனைக்கோ அல்ல, வாழ்வதற்கே!
09:32
March 15, 2022

How VALUE is not the Same from BARTER TO DIGITAL SYSTEM ?
How VALUE is not the Same from BARTER TO DIGITAL SYSTEM ?
18:28
March 12, 2022

புவி அடித்தட்டு மோதலில் இந்தியா எவ்வாறு அமைந்து சுழல்கிறது?
புவி அடித்தட்டு மோதலில் இந்தியா எவ்வாறு அமைந்து சுழல்கிறது?
11:31
March 10, 2022

உலக மகளிர் நாள் ஒவ்வொரு ஆண்டும் 08 மார்ச் எந்த ஆண்டில் இருந்து, எங்கு ஆரம்பித்தனர் ?
உலக மகளிர் நாள் ஒவ்வொரு ஆண்டும் 08 மார்ச் எந்த ஆண்டில் இருந்து, எங்கு ஆரம்பித்தனர் ?
08:46
March 08, 2022

செம்மொழி செம்மல் விருது - அண்ணாவின் சொல்லாக்கம் கட்டுரை ஆய்வு மலரில் அண்ணா விருது பாரதி
செம்மொழி செம்மல் விருது - அண்ணாவின் சொல்லாக்கம் கட்டுரை ஆய்வு மலரில் அண்ணா விருது பாரதி சுடர் விருது 2021.
24:05
March 06, 2022

Why Power Mongers FOCUS ON POLITICS without having Equality at any stage of Humanity ?
Why Power Mongers FOCUS ON POLITICS without having Equality at any stage of Humanity ?
12:14
March 02, 2022

410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
ஒற்றை செல் முதல் நிலைக்கருவிலி
# முதல் நிலைக்கரு **உயிரின தோற்றம்**
410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
ஒற்றை செல் முதல் நிலைக்கருவிலி
# முதல் நிலைக்கரு **உயிரின தோற்றம்** ஆகும்.
08:52
February 28, 2022

பாலக வீதி பாதையில் சமூகமே சுமூகமாக பயணிப்போம்.
பாலக வீதி பாதையில் சமூகமே சுமூகமாக பயணிப்போம்.
21:18
February 26, 2022

How Immortality occur to all Human?
How Immortality occur to all Human DNA revealations., தாயனை தொகுப்பு.
12:49
February 23, 2022

எணினி பொருளாதாரம் நாணய அடிப்படை திறவுகோல்.
எணினி பொருளாதாரம் நாணய அடிப்படை திறவுகோல்.
11:29
February 19, 2022

ஒவ்வொரு மொழியும் ஒலிக்குறிப்பில் ஒன்றிய சொல் பதமாக, அக்கணமே புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கில மொழி வரை
ஒவ்வொரு மொழியும் ஒலிக்குறிப்பில் ஒன்றிய சொல், பதமாக, அக்கணமே புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கில மொழி பயன்படும் காலத்தினை அறிவோம்.
எ.கா: கோடு
How Tamil and Other Languages to English word POSITIONED AS " CODE
12:14
February 11, 2022

HOW TAMIL AND OTHER LANGUAGES POSITIONED AS CODE IN ENGLISH LANGUAGES 1
கோடு சொல் CODE ஒன்றிய நிலை
HOW TAMIL AND OTHER LANGUAGES POSITIONED AS CODE IN ENGLISH LANGUAGES 1
கோடு சொல் CODE ஒன்றிய நிலை அறிவோம்.
12:14
February 11, 2022

440,00,00,000 - ஆ.மு அண்டக்கதிர்கள் புவி காந்தசுழற்சியில் உயிரகத்தினை அறிவோம்.
440,00,00,000 - ஆ.மு அண்டக்கதிர்கள் புவி காந்தசுழற்சியில் உயிரகத்தினை அறிவோம்.
05:57
February 08, 2022

How HUMAN LIFE TIME evolves on the Earth?
How HUMAN LIFE TIME evolves on the Earth?
13:43
February 06, 2022

எணினி என்போம் - 4
தமிழக அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
அகராதி ஆய்வு மலர்
எணினி என்போம் - 4
தமிழக அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
அகராதி ஆய்வு மலர் 2020
28:01
February 03, 2022

THINK IN ACTION The Holding In Natural Knowledge Individual Nurture
Actual Characteristics Transm
THINK IN ACTION The Holding In Natural Knowledge Individual Nurture
Actual Characteristics Transmission Into Operational Needs.
14:08
January 30, 2022

திருமதி. கீதா கோபிநாத் முதல் துணை இயக்குநர் - அகில தேச நாணய நிதியம். மகிழ்ச்சியின் திறவுகோல் மதி
திருமதி. கீதா கோபிநாத் முதல் துணை இயக்குநர் - அகில தேச நாணய நிதியம். மகிழ்ச்சியின் திறவுகோல் மதி - மனித இன உயர் உயிர் நாடி.
12:37
January 26, 2022

திருக்குறள் 1113 முறிமேனி முத்தம் - பணம் படைத்தவன் பாடல் கண்ணதாசன் வரிகளோடு
திருக்குறள் 1113 முறிமேனி முத்தம் - பணம் படைத்தவன் பாடல் கண்ணதாசன் வரிகளோடு
04:33
January 24, 2022

தென்றல் வெண்பா - 1000 வாசித்து மகிழ்கிறேன் கவிஞர் கண்ணதாசன் தொகுப்பு 1956
தென்றல் வெண்பா - 1000 வாசித்து மகிழ்கிறேன் கவிஞர் கண்ணதாசன் தொகுப்பு 1956
10:27
January 23, 2022

பூமியின் உருவாக்கம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பகல் இரவு தோன்றிய காலம் அறிவோம்.
பூமியின் உருவாக்கம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பகல் இரவு தோன்றிய காலம் அறிவோம்.
05:12
January 19, 2022

All is Well - How to Develop from Childhood?
All is Well - How to Develop from Childhood?
09:44
January 17, 2022

All is Well - How to Develop from Childhood?
All is Well - How to Develop from Childhood?
09:44
January 17, 2022

எணினி என்போம் 2
மரபணு ரசனையை புரிதலே மரபு என்போம்.
எணினி என்போம் 2
மரபணு ரசனையை புரிதலே மரபு என்போம்.
09:10
January 13, 2022

How do We Live together as a Social Instinct, as If our Solar System?
How do We Live together as a Social Instinct, as If our Solar System?
09:48
January 08, 2022

சங்கத் தமிழ் கருணாநிதி தகடூரான் தந்த கனி பாரதிதாசனின் பாரதி உள்ளம் செந்தமிழ் நாடெனும் போதினிலே
சங்கத் தமிழ் கருணாநிதி தகடூரான் தந்த கனி பாரதிதாசனின் பாரதி உள்ளம் செந்தமிழ் நாடெனும் போதினிலே
20:39
January 06, 2022

How should Marx Work to focus on the present context ?
How should Marx Work to focus on the present context ?
10:18
December 30, 2021

27 12 2021 பாரதியின் படைப்புகளில் விடியல்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பாரெங்கும் பாரதி -
27 12 2021 பாரதியின் படைப்புகளில் விடியல்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பாரெங்கும் பாரதி - விரிவலையரங்கம் பன்னாட்டு கருத்தரங்கம்
18:41
December 28, 2021

457 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலக வீதி பார்க்ககூடிய லட்ச கணக்கான முன்பு எவ்வாறு ஏற்பட்டது?
457 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலக வீதி பார்க்ககூடிய லட்ச கணக்கான வீட்டின் திரட்டு நோவா என்கிற நோக்க வாசலெனும் சூரிய குடும்பம் ஆக விளங்குகிறது.
04:27
December 23, 2021

FROM APE TO HUMAN
How do our Gene Cells Cooperate with our Body System?
FROM APE TO HUMAN
How do our Gene Cells Cooperate with our Body System?
07:45
December 19, 2021

1076. திருக்குறள் பேரண்டம் அறம் பொருள் இன்பம் யாவும் அறமே. கயமை
1076. திருக்குறள் கயமை
கயவர் மற்றவரிடம் மறைக்க வேண்டிய ரகசியத்தை பறை கருவி போல உடனே சொல்லிவிடுவார்.
03:18
December 14, 2021

1220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு உயிரங்க வேதமாக நீரதை வளிமண்டலத்தில் நிறைகிறது?
1220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு உயிரங்க வேதமாக நீரதை வளிமண்டலத்தில் நிறைகிறது?
05:48
November 28, 2021

Home in the world A Memoirs By Amartya Sen Preface Reviewed
Home in the world A Memoirs By Amartya Sen Preface Reviewed .
11:46
November 27, 2021