Skip to main content
Thozhar Podcast (தோழர் ஒலியோடை)

Thozhar Podcast (தோழர் ஒலியோடை)

By Marxist Reader

Political and Policy discussions
Available on
Apple Podcasts Logo
Castbox Logo
Google Podcasts Logo
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 3 | குரல் : சிந்தன் | #RedBooksDay | எங்கெல்ஸ்

Thozhar Podcast (தோழர் ஒலியோடை)Feb 20, 2022

00:00
01:05:55
கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 3 | குரல் : சிந்தன் | #RedBooksDay | எங்கெல்ஸ்

கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 3 | குரல் : சிந்தன் | #RedBooksDay | எங்கெல்ஸ்

தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தினம் கடைப்பிடிப்பதற்காக உருவாக்கப் பட்ட   ஒலி நூல். கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 3 | குரல் : சிந்தன் | #RedBooksDay | எங்கெல்ஸ்

Feb 20, 202201:05:55
கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 2 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்

கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 2 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்

தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தினம் கடைப்பிடிப்பதற்காக உருவாக்கப் பட்ட  ஒலி நூல். கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 2 | குரல் :  உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்

Feb 20, 202230:38
கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 1 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்

கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 1 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்

தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தினம் கடைப்பிடிப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒலி நூல். கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 1 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்
Feb 20, 202246:04
நவம்பர் புரட்சியும், சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவும் | பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா #IndiaAt75

நவம்பர் புரட்சியும், சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவும் | பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா #IndiaAt75

விடுதலை பெற்ற இந்தியாவின் உருவாக்கத்தில், சோசலிச சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? நேரடியான உதவிகள் மற்றும் உலக சூழலில் அதன் தாக்கத்தால் இந்திய உழைப்பாளி மக்களுக்கு கிடைத்த நன்மைகளை விளக்குகிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா. இந்த உரை, மார்க்சிஸ்ட் இதழ் சார்பில் நடத்தப்பட்ட இணையவெளி கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.
Dec 27, 202153:22
முதலாளித்துவ நெருக்கடி ஏன் ஏற்படுகிறது | அபிநவ் சூர்யா | மார்க்சியம் அறிவோம்

முதலாளித்துவ நெருக்கடி ஏன் ஏற்படுகிறது | அபிநவ் சூர்யா | மார்க்சியம் அறிவோம்

முதலாளித்துவ அமைப்பில் மீண்டும் மீண்டும் நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கும் இந்த வகுப்பு, இந்த சமுதாய அமைப்பை மாற்றியமைக்கும் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. மார்க்சியம் அறிவோம் தொடர் வகுப்புகளின் 2 வது தலைப்பின் 2 வது பகுதி இது.
Jun 18, 202117:48
அரசியல் அதிகாரமும், கருத்தியல் ஆதிக்கமும் | என்.குணசேகரன் | தோழர் ஒலியோடை

அரசியல் அதிகாரமும், கருத்தியல் ஆதிக்கமும் | என்.குணசேகரன் | தோழர் ஒலியோடை

ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள், சாதி, மத வெறி மற்றும் நவீன காலம் என அனைத்திலும், கருத்துகள் மூலமாக செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வழிமுறையை விளக்கும் உரை.
Jun 17, 202133:42
மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? | அபிநவ் சூர்யா | மார்க்சியம் அறிவோம்

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? | அபிநவ் சூர்யா | மார்க்சியம் அறிவோம்

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி எப்படி நடக்கிறது. லாபம் எங்கிருந்து உருவாகிறது. லாபத்தை அதிகரிக்க முதலாளிகள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்ன என்பதை விளக்கும் உரை. (மார்க்சியம் அறிவோம் கல்வி வட்டம், வகுப்பு 2)
Jun 12, 202153:16
இந்திய அரசின் தலைமை யாரிடம் உள்ளது? | கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு என்ன | MNS வெங்கட்ராமன் உரை

இந்திய அரசின் தலைமை யாரிடம் உள்ளது? | கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு என்ன | MNS வெங்கட்ராமன் உரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டத்தின் பகுதி 3&4 ஆகியவை குறித்து எம்.என்.எஸ் வெங்கட்ராமன் உரை. இந்திய அரசின் வர்க்க தலைமை யாருடையது? நிலவுடைமை ஏன் ஒழியவில்லை? கம்யூனிட் கட்சிகள் செய்த மதிப்பீடுகளில் என்ன தவறு ஆகியவைகளை விளக்கும் உரை.
Jun 12, 202142:36
மார்க்சிய தத்துவம் என்றால் என்ன? | சிந்தன் | இயக்கவியல் பொருள்முதல்வாதம்

மார்க்சிய தத்துவம் என்றால் என்ன? | சிந்தன் | இயக்கவியல் பொருள்முதல்வாதம்

மார்க்சியத்தை எளிய முறையில் அறிமுகப்படுத்தி இணைய வெளியில் நடத்தப்பட்ட #அறிவோம் மார்க்சியம் தொடர் வகுப்புகளில் முதல் தலைப்பிலான வகுப்பு.
Jun 04, 202148:42
அன்றாட அரசியல் நிகழ்வுகளில் இயக்கவியல் அணுகுமுறை | என்.குணசேகரன் | மார்க்சிய வகுப்பு

அன்றாட அரசியல் நிகழ்வுகளில் இயக்கவியல் அணுகுமுறை | என்.குணசேகரன் | மார்க்சிய வகுப்பு

மார்க்சிய தத்துவ பார்வையை அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவது குறித்த வகுப்பு.
Jun 04, 202144:15
இந்திய வேளாண் துறையில் கார்ப்பரேட்டுகள் நுழைந்தால் லாபம் கொட்டுமா? | அரசியல் பொருளாதார அலசல்

இந்திய வேளாண் துறையில் கார்ப்பரேட்டுகள் நுழைந்தால் லாபம் கொட்டுமா? | அரசியல் பொருளாதார அலசல்

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், வேளாண் துறை சீர்திருத்தங்களின் பின் உள்ள அரசியல் பொருளாதாதத்தை விளக்குக்குகிறார்.
Jan 26, 202115:58
சாதி ஒழிப்பு: கம்யூனிஸ்டுகளின் பார்வையும் போராட்டமும் - பி.சம்பத் | Thozhar Podcast

சாதி ஒழிப்பு: கம்யூனிஸ்டுகளின் பார்வையும் போராட்டமும் - பி.சம்பத் | Thozhar Podcast

சாதிக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் போராட்டம் மற்றும் கள அனுபவங்களை விளக்குகிறார் தோழர் பி.சம்பத்.
Jan 17, 202128:30
சீர்திருத்த இயக்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் - என்.குணசேகரன்

சீர்திருத்த இயக்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் - என்.குணசேகரன்

சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய வர்க்க பார்வை என்ற தலைப்பில், தென் சென்னையில் நடந்த வகுப்பில் தோழர் என்.குணசேகரன் ஆற்றிய உரை.
Jan 08, 202154:05
மார்க்சியத்திற்கு எங்கெல்ஸ் செய்த பங்களிப்பு என்ன? | சீத்தாராம் யெச்சூரியின் உரை

மார்க்சியத்திற்கு எங்கெல்ஸ் செய்த பங்களிப்பு என்ன? | சீத்தாராம் யெச்சூரியின் உரை

Frederick Engels: Co-Founder of Marxism
என்ற தலைப்பில் சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட உரையின் தமிழ்வடிவம்
Nov 28, 202018:07
கூலி உழைப்பும் மூலதனமும் - முன்னுரை குறித்த ஒலிச் சித்திரம்

கூலி உழைப்பும் மூலதனமும் - முன்னுரை குறித்த ஒலிச் சித்திரம்

கார்ல் மார்க்ஸ் எழுதிய கூலி உழைப்பும் மூலதனமும் என்ற புத்தகத்தில் பிரெடெரிக் எங்கெல்ஸ் மேற்கொண்ட திருத்தமும் அதனை விளக்கி அவர் எழுதிய முன்னுரையையும் தமிழ் வாசகர்களுக்கு ஏற்ற வகையில் ஒலிச் சித்திரமாக்கும் முயற்சி.
Nov 26, 202017:08
இந்த ஆண்டு பொருளாதாரம் 10% வீழ்ச்சியை சந்திக்கும் | எச்சரிக்கும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்த ஆண்டு பொருளாதாரம் 10% வீழ்ச்சியை சந்திக்கும் | எச்சரிக்கும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா

சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொடுத்த பேட்டியில், பொருளாதார வளர்ச்சி பூச்சியமாக இருக்கும் என தெரிவித்தார். அது உண்மையா?
Oct 30, 202012:30
வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? | ஒலி புத்தகம் | பெ.சண்முகம்

வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? | ஒலி புத்தகம் | பெ.சண்முகம்

உழவர் பெருமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தவுள்ள பாதிப்பும் குறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஒலி வடிவம்.
Oct 27, 202054:12
அகவிலைப்படி/பஞ்சப்படி என்றால் என்ன? கணக்கீட்டில் அரசு என்ன மோசடி செய்கிறது? | தோழர் Podcast

அகவிலைப்படி/பஞ்சப்படி என்றால் என்ன? கணக்கீட்டில் அரசு என்ன மோசடி செய்கிறது? | தோழர் Podcast

அகவிலைப்படி என்றால் என்ன? பஞ்சப்படி என்றால் என்ன? விலைவாசிப் புள்ளி கணக்கீட்டில் நடக்கும் மோசடி என்ன... விளக்குகிறார் இளங்கோவன்
Oct 26, 202014:57
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் | Principles of Communism in Tamil | Audio Book

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் | Principles of Communism in Tamil | Audio Book

Audio book recorded for Red Books Day - 2 (Nov 28, 2020) by Barathi Puthagalayam
Sep 27, 202056:40
Friendly talk | Van Gogh and his life history | தோழர் Podcast with Samrudha

Friendly talk | Van Gogh and his life history | தோழர் Podcast with Samrudha

It's as usually a friendly talk from Sindhan. This time with a friend and fellow podcaster Samrutha. Topic : Vincent Willem van Gogh - Dutch post-impressionist painter.
Jul 25, 202013:32
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (ஒலி புத்தகம்)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (ஒலி புத்தகம்)

கார்ல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி  அறிக்கையின் இரண்டாம் அத்தியாயம் ஒலி வடிவில் கிடைக்கிறது. இது சிவப்பு புத்தக  தின (பிப்.21,2020) பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்ட ஒலி வடிவத்தின் தொடர்ச்சி. குரல் சிந்தன், தேவிபிரியா. 

Jul 06, 202028:27
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (ஒலி புத்தகம்)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (ஒலி புத்தகம்)

கார்ல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் அத்தியாயம் ஒலி வடிவில் கிடைக்கிறது. இது சிவப்பு புத்தக தின (பிப்.21,2020) பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. குரல் சிந்தன், அருந்தமிழ் யாழினி.
Feb 17, 202038:27