Skip to main content
Hustle Mindset (Tamil Podcast)

Hustle Mindset (Tamil Podcast)

By Hustle Mindset

Let's talk to the Strangers to reveal Our Soul...
Available on
Google Podcasts Logo
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

Podcast With Giri By Epic Life Tamil

Hustle Mindset (Tamil Podcast)Jun 30, 2023

00:00
01:19:13
Podcast With Giri By Epic Life Tamil

Podcast With Giri By Epic Life Tamil

Podcast With Giri By Epic Life Tamil

00:00 Intro
00:36 வணக்கம் கிரி
01:12 Who is Giri?
02:07 Journey Begins from a Village
04:25 The Rat Race begins
06:37 Quora- turning point
09:31 I Quit My Job
10:51 My First Youtube Channel
14:06 I started to Write in Quora
18:30 3000$ per week From Quora!
23:53 I started to Make Money in Quora
25:28 வடை போச்சே
28:17 I got a new Job, thanks Quora
33:38 I Started a Podcast
40:35 Connecting the DOTS
43:47 Content Creation = பெற்றெடுத்தல்
50:37 DOTS CONNECTED
01:14:58 A message to the audience
Jun 30, 202301:19:13
Podcast with ஹசாந்திகா | Tamil podcast

Podcast with ஹசாந்திகா | Tamil podcast

இன்று இந்த பாட்காஸ்டில் நம்முடன் இணைவது ஹசாந்திகா.

ஒவ்வொரு பாட்காஸ்டிலும் ஒவ்வொருவருடனும் பேசுவது எனக்கு புதுமையான சிந்தனைகளையும், அன்றைய பொழுதைக் கழிப்பதற்கான புத்துணர்வையும் ஏற்படுத்தும்.

நீண்ட நாள் கழித்து ஒரு நபரிடம் பேசும் பாட்காஸ்ட் என்பதால், அவரை விட நான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தேன்.

இதில் எங்கள் இருவரது சுய புராணத்தைக் கேட்டு நீங்கள் மகிழலாம்😅.

Mar 03, 202201:15:43
Podcast with பிரதீபன் | Tamil Podcast...

Podcast with பிரதீபன் | Tamil Podcast...

In this podcast we discussed a lot about self realization.. Hope you enjoy it...
Sep 06, 202101:43:44
Podcast With நான்சி மலர் | Tamil Podcast

Podcast With நான்சி மலர் | Tamil Podcast

இன்னிக்கு என்னனாச்சுன்னா, பாட்காஸ்ட்ல நான்சி மலா் கூட பேசப் போறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பர்களே, அவங்க கூட பேசினது. எல்லாரும் அமைதியாக கேட்டு ரசிக்க சரியா.

Aug 01, 202148:07
Tamil Podcast With Riya Dharshu...

Tamil Podcast With Riya Dharshu...

வெற்றிகரமாக 25 நபர்களுடன் பாட்காஸ்ட் முடித்துவிட்டோம் இன்று நம்முடன் உரையாடும் 26வது நபர், தோழி Riya Dharshu.

Jun 28, 202101:05:09
Podcast with Mindhack Renu (Tamil podcast)

Podcast with Mindhack Renu (Tamil podcast)

யூட்யூப் என்று எடுத்துக்கொண்டாலே ஆண்களின் ஆதிக்கம் அதிகம் எனலாம். அங்கே இருக்கும் சில பெண்களும் பெரும்பாலும் அழகு குறிப்பு, சமையல் போன்ற துறையையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். மற்ற துறையில் காணொளிகள் பதிவிடும் பெண்கள் மிகவும் குறைவு எனலாம். அதிலும் குறிப்பாக, சுயமுன்னேற்றம் சார்ந்த பதிவுகளில் பெண்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது.

இந்த பாட்காஸ்டில் நம்முடன் பேசியிருக்கும் நபர் ஒரு சுய முன்னேற்றம் சார்ந்த காணொளிகள் பதிவிடுபவர். அதுவே தனிப்பட்ட சிறப்பு என்றுதான் கருதுகிறேன். இன்று நம்முடன் இணைகிறார் Mindhack Renu.

Apr 23, 202101:16:08
Podcast With தியோபிலஸ் தியான்குமார்

Podcast With தியோபிலஸ் தியான்குமார்

நம்முடைய பாட்காஸ்டின் சிறப்பம்சமே, எப்படிப்பட்ட நபர்களையும் பேச வைப்பதே. தொடக்கத்தில் பேச கூச்சப்பட்ட நபர்களும், போகப்போக சிறப்பாக தன் சிந்தனைகளை வெளிப்படுத்தினார்கள்.

அவர்களின் வரிசையில் இன்று நம்முடன் இணைகிறார் நண்பர் தியோபிலஸ் தியான்குமார் அவர்கள்.

Apr 02, 202101:02:09
Podcast With Reshman Mani (Tamil Podcast)...

Podcast With Reshman Mani (Tamil Podcast)...

We have discussed many this about our own experiences. Hope this could be helpful for you... #tamil_podcast #verum_giri #Reshman_mani
Apr 02, 202101:12:44
Podcast With செல்வகணபதி (Tamil Podcast)

Podcast With செல்வகணபதி (Tamil Podcast)

இந்த பாட்காஸ்டில் கோரா சார்ந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு, விடை அளிக்கிறார் நமது தமிழ்க் கோராவின் சமூக மேலாளர் திரு.செல்வ கணபதி அவர்கள்.
Mar 13, 202140:52
PODCAST With Abirami (An Example) Tamil Podcast

PODCAST With Abirami (An Example) Tamil Podcast

இந்த பாட்காஸ்ட் எங்கள் இருவருக்கும் விறுவிறுப்பாக சென்றது. ஏனென்றால் நாங்கள் இருவருமே சுய முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் நாட்டம் கொண்டவர்கள். எனவே எங்களுக்கு அதைப்பற்றி விவாதிப்பதில் மிகவும் ஆர்வமாகவே இருந்தது. 00:39:00 இந்தப் பகுதியை கட்டாயம் கேட்க, குறிப்பாக பெண்கள்...
Feb 22, 202101:23:14
கிஷோர் ரா சுதர்சன் Podcast In Tamil | Quora

கிஷோர் ரா சுதர்சன் Podcast In Tamil | Quora

கோராவில் பலதரப்பட்ட மனிதர்கள், பல நிலைகளையும், பல எண்ண ஓட்டங்களையும், பல அனுபவங்களையும் கொண்டிருப்பதையும் இந்த பாட்காஸ்ட் வாயிலாக நாம் அறியும்போது, உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவ்வாறாக தன் அனுபவங்களை அருமையாகப் பகிர்ந்துகொண்டார் கிஷோர் அவர்கள்.

Feb 10, 202101:20:46
ஹரிப்பிரியா சதாசிவன் Tamil Podcast

ஹரிப்பிரியா சதாசிவன் Tamil Podcast

இன்று பாட்காஸ்ட் வாயிலாக நாம் சிங்கப்பூருக்கு பயணிக்கப் போகிறோம்😊. நான் பாட்காஸ்ட்-ல் 20 பேரிடம் பேசி இருக்கிறேன் என்பதை நம்பமுடியவில்லை. பிறரிடம் பேசுவதற்கான திறனை நன்கு மெருகேற்றி உள்ளது. நம் வாழ்வில் எல்லாமே ஓர் அனுபவம் தானே. ஒவ்வொருவரிடமும் பேசும்பொழுது புதிய புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் பெறுகிறேன். Tamil Podcast

Jan 11, 202101:27:27
2021 New Year Special Tamil Podcast

2021 New Year Special Tamil Podcast

இந்த உரையாடல், நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்😊😊... Tamil Podcast

Jan 03, 202101:07:23
PODCAST With பரத் குமார்(ABK) Tamil Podcast

PODCAST With பரத் குமார்(ABK) Tamil Podcast

இன்று நம்முடைய Podcast-ல் நம்முடன் இணைகிறார், எப்படி இவ்வுலகத்திற்கு ஒரே சந்திரன், ஒரே சூரியனோ, அதே போன்று நம் கோராவிற்கு என்றால் ஒரே ABK, அது நம் பரத் குமார். Tamil Podcast

Dec 14, 202001:39:22
Tamil PODCAST-18 With விஜய் ராஜா தர்மராஜ்

Tamil PODCAST-18 With விஜய் ராஜா தர்மராஜ்

இந்த வார பாட்காஸ்ட்-ல் நம்முடன் இணைகிறார் நண்பர் விஜய் ராஜா தர்மராஜ். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒருவித தனி ஃபீலிங் தான். வாழ்க்கை எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதே அறியாமல், காலம் போகிற போக்கில் பல கனவுகளை சுமந்துகொண்டு, ரணகளத்தில் குதுகலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😅😅

Tamil PODCAST-18 With விஜய் ராஜா தர்மராஜ் 

Dec 07, 202001:41:25
Tamil Podcast With இந்துமதி துரைப்பாண்டியன் Quora

Tamil Podcast With இந்துமதி துரைப்பாண்டியன் Quora

வாருங்கள் ஜெர்மனிக்கு ஒரு எட்டு போய் வருவோம்😀😀. இந்த Podcast-ல் நம்முடன் இணைகிறார் இந்துமதி துரைப்பாண்டியன். Tamil Podcast With இந்துமதி துரைப்பாண்டியன் Quora

Nov 30, 202002:33:32
Tamil PODCAST with எஸ்தர் சுதா Quora

Tamil PODCAST with எஸ்தர் சுதா Quora

இன்று நம்முடைய பாட்காஸ்டில் நம்முடன் இணைகிறார் திருமதி. எஸ்தர் சுதா (Esther Sudha) அவர்கள். Tamil PODCAST with எஸ்தர் சுதா Quora

Nov 09, 202057:05
Tamil Podcast With கஜேன் திஸாநாயக்க Quora

Tamil Podcast With கஜேன் திஸாநாயக்க Quora

இம் முயற்சியின் விளைவாக நம்முடன் இன்று இணைகிறார் பல்துறை வித்தகர், சகலகலா வல்லவர், பாடகர் மற்றும் ஃபுல் ஸ்டாக் நிரலாக்கர் அண்ணா கஜேன் திஸாநாயக்க (Gajen Dissanayake) அவர்கள். Tamil Podcast With கஜேன் திஸாநாயக்க Quora

Oct 26, 202001:18:49
Tamil PODCAST With செல்வராஜா.செ.சி (Selvaraja S) Quora

Tamil PODCAST With செல்வராஜா.செ.சி (Selvaraja S) Quora

இந்த PODCAST-ல் நம்முடன் தன் அனுபவங்களைப் பகிர்கிறார் திரு.செல்வராஜா.செ.சி (Selvaraja S) அவர்கள். அவரிடம் பேச தொடங்கிய போதே ஒரு நல்ல நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். குறிப்பாக அவருடைய முகப்பில் Invest On You என்ற வரி என்னை வெகுவாக கவர்ந்தது. எந்த ஒரு மனிதன் முதலில் தனது முதலீடுகளை தன் மீது போட்டுக் கொள்கிறானோ நிச்சயமாக வாழ்வில் ஒரு நாள் ஆகச்சிறந்த மனிதனாக மாறுவான். Tamil PODCAST With செல்வராஜா.செ.சி (Selvaraja S) Quora

Oct 19, 202045:02
Tamil PODCAST with வெங்கடராமன் ராமசுப்ரமணியன் Quora

Tamil PODCAST with வெங்கடராமன் ராமசுப்ரமணியன் Quora

இன்று நம்முடைய பாட்காஸ்டில், தன்னுடைய வாழ்க்கை பற்றிய புரிதல்கள், புத்தகம் வாசித்தல் மற்றும் முதலீடுகள் சார்ந்த அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் நண்பர் வெங்கடராமன் ராமசுப்ரமணியன் (Venkataraman Ramasubramanian) அவர்கள். Tamil PODCAST with வெங்கடராமன் ராமசுப்ரமணியன் Quora

Oct 12, 202001:30:08
Tamil PODCAST with முத்துக்குமார்.PM Quora

Tamil PODCAST with முத்துக்குமார்.PM Quora

இப்பதிவில் ஆண்கள் சார்ந்த விடயங்களை நம்முடன் சிறப்பாக பகிர்கிறார் நண்பர் முத்துக்குமார் (Muthukumar Pm). Tamil PODCAST with முத்துக்குமார்.PM Quora

Sep 28, 202002:44:03
Tamil PODCAST with சாமுவேல் ஜோசப் Quora

Tamil PODCAST with சாமுவேல் ஜோசப் Quora

இந்த podcast-ல் நம்முடன் இணைகிறார், அறிவியல் சார்ந்த பதிவுகளை சிறப்பாக கோராவில் படைத்து வரும், விலங்கியல் மாணவர் சாமுவேல் ஜோசப் அவர்கள். Tamil PODCAST with சாமுவேல் ஜோசப் Quora

Sep 21, 202003:12:28
Tamil Podcast with கமல் ராஜ் Quora

Tamil Podcast with கமல் ராஜ் Quora

இந்த PODCAST-ல் நம்முடன் தனது அனுபவங்களைப் பகிர்கிறார் தம்பி கமல் ராஜ் ராஜேந்திரன் (Kamal Raj Rajendran) அவர்கள்.. Tamil Podcast with கமல் ராஜ் Quora

Sep 07, 202045:45
Tamil PODCAST with சத்தியவேல் (A Learner) Quora

Tamil PODCAST with சத்தியவேல் (A Learner) Quora

இந்த பதிவில் நம்முடன் இணைகிறார் நண்பர் சத்தியவேல் (Sathiyavel) அவர்கள். அவர் தன்னைப் பற்றிய பல விடயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தற்போது பங்குச்சந்தை பற்றிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார் எனவும், அதுமட்டுமல்லாமல் ஜோசியத்தில் தான் கொண்ட ஆர்வம் காரணமாக, அதையும் பயின்று வருகிறார் எனத் தெரிந்தது. Tamil PODCAST with சத்தியவேல் (A Learner) Quora

Aug 31, 202045:34
Tamil Podcast with ஐஷ்வர்யலடக்ஷ்மி (மஞ்சள் மனத்தவள்) Quora

Tamil Podcast with ஐஷ்வர்யலடக்ஷ்மி (மஞ்சள் மனத்தவள்) Quora

இந்த Podcast-ல் தன்னுடைய போட்டித் தேர்வுகள் சார்ந்த அனுபவங்களையும், மேலும் தன்னுடைய எண்ண ஓட்டங்களையும் நம்முடன் இன்று பகிர்கிறார், செல்வி ஐஸ்வர்யலக்ஷ்மி (Iswaryalakshmi) அவர்கள். Tamil Podcast with ஐஷ்வர்யலடக்ஷ்மி (மஞ்சள் மனத்தவள்) Quora..

Aug 24, 202002:35:04
Tamil Podcast With Navin Niish (A Futuristic Youngster) Quora

Tamil Podcast With Navin Niish (A Futuristic Youngster) Quora

எது தேவையோ அதனை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். புத்தகங்கள் அதிகம் வாசிக்க வேண்டும். தமிழர் தமிழ் இந்தியா என்பதைத் தாண்டி உலகளாவிய அறிவினை வளர்க்க வேண்டும். வேலைவாய்ப்பினை எப்படி அமைத்துக் கொள்ளலாம். பெண்கள் மீதான அடக்குமுறை. பிறரை அதிகமாக விமர்சிக்காமல் தன்னுடைய கருத்தின் மீது கவனம் செலுத்தினால், அது நம்மை சிறப்பாக மாற்றும். Tamil Podcast With Navin Niish (A Futuristic Youngster) 

Aug 17, 202002:40:49
Tamil Podcast With ராஜகோபாலன் ஐயா(A great Soul) Quora

Tamil Podcast With ராஜகோபாலன் ஐயா(A great Soul) Quora

நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. அவரிடம் உரையாடியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஓர் ஆசீர்வதிக்கப்பட்டவனைப் போன்றும் உணர்கிறேன். அவரிடம் பேசும் பொழுது அந்த ஒரு பூரிப்பு எனது மனதில் இருந்து கொண்டே இருந்தது… Tamil Podcast With ராஜகோபாலன் ஐயா(A great Soul) Quora.

Aug 10, 202042:54
Podcast With அனானிமஸ்... (An Online Game Victim)...

Podcast With அனானிமஸ்... (An Online Game Victim)...

கட்டாயம் இந்த பாட்காஸ்ட் அனைவரும் கேட்பீர்கள் என நம்புகிறேன். முடிந்தவரையில் உங்களுடைய நண்பர்களுக்கும் இதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் ஒரு குடும்பம் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது.

Aug 03, 202008:45
Tamil Podcast with Keerthana (A Matured Kid) Quora

Tamil Podcast with Keerthana (A Matured Kid) Quora

எங்களுடைய உரையாடல் நிச்சயமாக உங்களுக்கு ஓர் சிறந்த அனுபவமாக இருக்கும். நான் அவரிடம் பேசிய நாள், அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதை அவரிடம் பேசும்போது தான் இடையில் அறிந்து கொண்டேன். அது என்ன என்று அந்த உரையாடலைக் கேட்டு நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். Tamil Podcast with Keerthana (A Matured Kid) Quora.

Jul 27, 202053:23
Tamil Podcast With AJAY SAI, A youngster with Great Mind. Quora

Tamil Podcast With AJAY SAI, A youngster with Great Mind. Quora

இந்த பதிவில் நம்முடன் இணைந்திருப்பவர் நண்பர் அஜய் சாய் அவர்கள்.. இவருடைய பேச்சையும், குறிக்கோள்களையும் கண்டு நான் வெகுவாக கவர்ந்திழுக்கப்பட்டேன். நிச்சயம் நீங்களும் இந்த உரையாடல் மூலம் உந்துதலை அடைவீர்கள் என நம்புகிறேன். Tamil Podcast With AJAY SAI, A youngster with Great Mind. Quora.

Jul 20, 202001:04:17
Tamil Podcast with எபனேசர் எலிசபெத் From QUORA..

Tamil Podcast with எபனேசர் எலிசபெத் From QUORA..

இதனை புதியதொரு முயற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வலையொலி மூலம் முதலில் நம்முடன் இணைகிறார் செல்வி எபனேசர் எலிசபெத். Tamil Podcast with எபனேசர் எலிசபெத் From QUORA..

Jul 13, 202001:07:11
மக்கள் செய்யும் ஐந்து உணர்வுகள் சார்ந்த தவறுகள்.. 5 Emotional blind spots people Didn't notice...

மக்கள் செய்யும் ஐந்து உணர்வுகள் சார்ந்த தவறுகள்.. 5 Emotional blind spots people Didn't notice...

இந்த காணொளியில் மக்கள் செய்யும் ஐந்து உணர்வுகள் சார்ந்த தவறுகளைப் பற்றி விவரித்துள்ளேன்.
Jul 06, 202018:17
8 Negative thoughts limiting your potential (எட்டுவிதமான எதிர்மறை எண்ணங்கள்)...

8 Negative thoughts limiting your potential (எட்டுவிதமான எதிர்மறை எண்ணங்கள்)...

In this podcast I have explained about the eight negative thoughts that actually limiting your true potential.
Jul 02, 202007:09
Unknown facts of Sleeping in Tamil

Unknown facts of Sleeping in Tamil

Sleeping facts...
Jul 01, 202008:10