Skip to main content
கதைப் பயணம்

கதைப் பயணம்

By Viji Venkat

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கதைப் பிரியர்கள் அனைவரும் கேட்டு மகிழும் கதைகள்
Available on
Apple Podcasts Logo
Google Podcasts Logo
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

படித்ததில் பிடித்தது - ஆனந்த நடனம்

கதைப் பயணம்Apr 18, 2024

00:00
06:10
படித்ததில் பிடித்தது - ஆனந்த நடனம்

படித்ததில் பிடித்தது - ஆனந்த நடனம்

ஆசிரியர் பாவண்ணன் அவர்களின் அனுபவங்கள்
Apr 18, 202406:10
3. களவு போன‌ காளை மாடு

3. களவு போன‌ காளை மாடு

திருட்டுப் போன தன் காளை மாட்டை எப்படிக் கண்டுபிடித்து தன்னிடம் பெற்றான் என்பதுதான் கதை.
Apr 15, 202403:59
தேள் அழகர் அப்புசாமி

தேள் அழகர் அப்புசாமி

அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள்
Apr 15, 202405:58
 தாத்தா சொன்ன கதைகள்               2
. இருட்டில் சாப்பிடாதே

தாத்தா சொன்ன கதைகள் 2 . இருட்டில் சாப்பிடாதே

இருட்டில் சாப்பிடாதே!
இருட்டில் சாப்பிட்ட அக்காவின் நிலை என்ன என்பதுதான் கதை.
Apr 07, 202407:10
வந்தேன் பார்த்தேன் கொன்றேன் - ஆசிரியர் சுஜாதாவின் மர்மக்கதைகள்

வந்தேன் பார்த்தேன் கொன்றேன் - ஆசிரியர் சுஜாதாவின் மர்மக்கதைகள்

ஆசிரியர் சுஜாதா அவர்களின் மர்மக் கதைகள் படிக்க படிக்க விறு விறுப்பாகவும் அக்கதையின் கதா பாத்திரம் அடுத்து என்ன செய்வார்கள் என்ற ஆவலுடனும் கதையின் முடிவு என்ன ஆகுமோ என்ற திகிலுடனும் இருக்கும். நாமே அக்கதையின் கதா நாயகர்களாகவும் கதா நாயகிகளாகவும் நினைக்கும் அளவுக்கு ஆசிரியரின் கதை நடை அருமையாக இருக்கும். இக்கதையின் முடிவினைப் போலே...😀😊
Apr 02, 202413:52
தாத்தா சொன்ன கதைகள் 
- ஆசிரியர் - கி. ராஜநாராயணன்

தாத்தா சொன்ன கதைகள் - ஆசிரியர் - கி. ராஜநாராயணன்

கதைகள் கூட ஒருவித சாஸ்திரம்தான். அவைகளைப் படிப்பதின் மூலமாக அவைகள் எத்தேசத்தில் வழங்குகின்றனவோ, அத்தேசத்தின் நடை, உடை, பாவனை, நாகரிகம், வித்தை, முதலானவற்றை அக்கதையில் புகுத்தியிருக்கிறார்கள். இக்கதைகளை இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தினை அறியப்படுத்தலாம்.
Mar 30, 202412:23
கண்ணாடி மனிதன் - 1 (அடுத்த பாகம்)

கண்ணாடி மனிதன் - 1 (அடுத்த பாகம்)

கந்தனும் பொன்னனும் இரவு நேரத்தில் கானகத்தில் விளக்கொளி தெரிந்த ஒரு வீட்டில் தங்குவதற்காக அனுமதி பெற்றனர். அங்கே ஒரு முண்டாசு கட்டிய மாட்டு வண்டிக்காரன், அறிவாளி போல் தெரிந்த ஒரு இளைஞனையும் சந்தித்து உரையாட ஆரம்பித்தார்கள்.
Feb 29, 202407:44
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 13 (கடைசி பாகம்)

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 13 (கடைசி பாகம்)

கீழே விழுந்த மரப்பாச்சியைப் பார்த்த ஷாலு என் மரப்பாச்சி விழுந்துடுச்சி என்று அழுதாள். சாப்பிடாமல் எனக்கு என் மரப்பாச்சி வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்பா தேடி வருவதாக கிளம்பினார். சூர்யா அவளை சமாதானப்படுத்தினான். மரப்பாச்சி எங்கு விழுந்தது? என்ன செய்தது?
Feb 28, 202406:59
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 12

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 12

பாராகிளைடிங்கில் அனைவரும் பறப்பதைப் பார்த்த ஷாலு தானும் பறக்க ஆசைப்பட்டாள். பாராகிளைடிங்கில் அவளும் பறந்து கொண்டிருந்தபோது அவள் கையில் உள்ள மரப்பாச்சி கைதவறி கீழே விழுந்து விட்டது.
Feb 28, 202405:58
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 11

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 11

ஏலகிரிக்கு ஷாலு தன் சித்தி குடும்பத்துடன் காரில் பயணம் செய்தனர். ஏலகிரியில் ஓர் விடுதியில் தங்கி சிறுவர் பூங்கா, படகு சவாரி என்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.
Feb 28, 202405:25
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 10

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 10

மரப்பாச்சியை ஆசிரியரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த ஷாலுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய சித்தி, சித்தப்பா மற்றும் சூர்யா வந்திருந்தனர் ஏலகிரி போவதற்காக. சூர்யாவிடம் மரப்பாச்சி பற்றிய உண்மையை ஷாலு அவனிடம் சொல்ல நம்ப முடியாமல் அதிர்ந்தான் அவன்.
Feb 20, 202406:13
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 9

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 9

ஒன்பதாவது பாகம் - மரப்பாச்சியின் நடவடிக்கைகள் பற்றி நேத்ராவிற்கு மிகவும் குழப்பமாக இருந்தது. மற்ற தோழிகள் யாரும் அவள் சொல்வதை நம்பவில்லை. வகுப்பறையில் மரப்பாச்சி அனைவரிடமும் கைமாற சத்தம் கேட்டு ஆசிரியர் அதை வாங்கி வைத்துக் கொண்டார். ஷாலுவிற்கு வருத்தமாகி விட்டது.
Feb 20, 202407:00
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 8

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 8

எட்டாவது பாகம் - மரப்பாச்சியுடன் பேசிக் கொண்டிருந்த பூஜா மற்றும் ஷாலுவைப் பார்த்த நேத்ரா அவர்களிடம் இருந்து மரப்பாச்சியை பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
Feb 17, 202408:39
மரப்பாச்சி சொன்ன ரகசியம் 7

மரப்பாச்சி சொன்ன ரகசியம் 7

ஏழாவது பாகம் - மரப்பாச்சி தாத்தாவிற்கு சரியான தண்டனை வழங்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது.
Feb 17, 202405:51
மரப்பாச்சி சொன்ன ரகசியம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம்


ஆறாவது பாகம் - பூஜா தன் அப்பா அம்மாவிடம் நடந்தது அனைத்தையும் கூற அவளது பெற்றோர்கள் என்ன செய்தார்கள்?
Feb 13, 202405:29
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 5

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 5

ஐந்தாம் பாகம் - பூஜா மரப்பாச்சி பேசுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். பூஜாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் தாத்தா தனக்கு செய்யும் செயல்களே என்று ஷாலுவிடமும் மரப்பாச்சியிடமும் பூஜா சொல்கிறாள். மரப்பாச்சி என்ன தீர்வு பூஜாவிடம் சொன்னது?
Feb 13, 202404:22
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 4

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 4

நான்காம் பாகம் - ஷாலு பூஜாவின் வருத்த்திற்கு என்ன காரணம் என்று அறிய முற்படுகிறாள். அவளுடைய வீட்டுக்கு பூஜாவை அழைத்துச் சென்று மரப்பாச்சியை அவளிடம் அறிமுகப்படுத்துகிறாள்.
Feb 08, 202405:40
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 3

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - 3

மூன்றாம் பாகம் - ஷாலு நடன வகுப்புக்கு மரப்பாச்சியுடன் சென்றாள். அங்கு பூஜா வருத்தத்தோடு நடனம் ஆடாமல் வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
Feb 07, 202405:13
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ். பாலபாரதி

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ். பாலபாரதி

சாகித்ய அகாடமியின் 2020 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது பெற்ற நாவல்.

ஆசிரியர் - பாலபாரதி
கதை பற்றி - ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும் ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடமும் எளிதாகச் சொல்லிவிட முடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது. இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணிதான். இதை வெறும் கதையாக கடந்து போய் விட வேண்டாம். இது பற்றி உங்கள் அம்மா, அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும் என்று ஆசிரியர் கூறியுள்ளார்.

முதல் பாகம் மரப்பாச்சி எப்படி ஷாலினிக்கு கிடைத்தது. மரப்பாச்சி எப்படி உயிர் பெற்றது? தொடர்ந்து கேளுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி.
Feb 01, 202418:23
பொம்மை - ஜெயகாந்தன் சிறுகதை

பொம்மை - ஜெயகாந்தன் சிறுகதை

கதை ஆசிரியர் ஒரு சிறு கதை வழியாக ஏழ்மை எவ்வளவு கொடியது என்பதை தன் கதை எழுத்தின் மூலம் நம் மனதில் ஆணி அடித்தாற் போல செதுக்கி விட்டுப் போய்விட்டார்.


ஆனால் அதிலிருந்து வருகின்ற இரத்தமும் வலியும் நிற்காது மனதை பிசைகின்றது.
ஒரு நெருடலும் குற்ற உணர்ச்சியும் கூட சிறிதாக எட்டிப்பார்ப்பது இந்தக் கதையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
Dec 04, 202320:40
அதிர்ச்சி! அதிர்ச்சி!

அதிர்ச்சி! அதிர்ச்சி!

ஆசிரியர் சுஜாதா அவர்கள் எழுதிய மர்மக் கதைகளில் ஒன்று இந்த சிறுகதை...
Nov 14, 202308:45
நகரம் - ஆசிரியர் சுஜாதா

நகரம் - ஆசிரியர் சுஜாதா

நகரத்தின் மனசாட்சி
Oct 31, 202314:38
திருக்கோவிலூர் தல வரலாறு - விநாயகர் சதுர்த்தி வழிபாடு

திருக்கோவிலூர் தல வரலாறு - விநாயகர் சதுர்த்தி வழிபாடு

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலின் தல வரலாறு மற்றும் பெரியானை கணபதியின் மேல் அவ்வைப் பாட்டி கொண்ட பற்றினால் விநாயகர் காட்டிய கருணை பற்றியும், புகழ் வாய்ந்த பாரி மற்றும் கபிலரின் பெருமைக்கும் இந்த ஊருக்கும் உள்ள தொடர்பு பற்றியதுமான தகவல்கள் கொண்ட பதிவு...
Sep 28, 202312:30
கதவு - சிறுகதை

கதவு - சிறுகதை

சாகித்திய அகாதமி விருது பெற்ற கி.ரா. என்ற கி.ராஜநாரயணன் எழுதிய இக்கதை குறும் படமாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் சமூகநோக்கும் மானுடவியலும் புலப்படுத்தப்படுகிறது. சில கதைகள் மட்டுமே மனதில் நின்று எப்போது நினைத்தாலும் ஒரு வலியை ஏற்படுத்தும். அதில் இக்கதை ஒரு பெரும் மன பாரத்தை மனதில் தங்க வைத்து விடுகிறது.
Sep 13, 202310:51
17. அதிரடிக் குரலோன் அப்புசாமி

17. அதிரடிக் குரலோன் அப்புசாமி

அப்புசாமி சந்தித்த "சைலன்ஸ்" நபரினால்
அப்புசாமியின் நடவடிக்கைகள் மாறின. இதனால் ரசகுண்டு மற்றும் பீமாராவ் இவரினால் அடைந்த பலன் என்ன என்பதும் சீதாப்பாட்டி சந்தித்த இடையூறுகள் என்ன என்பதே மீதி கதை.
Jul 01, 202323:16
4. மேஜிக் கார்

4. மேஜிக் கார்

இது ஒரு டைம் லூப் கதை. ஒரு நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் நடப்பது எதற்காக? ஏன் என்பதை ஆசிரியர் காரை பிரதானமாக வைத்து எழுதியுள்ளது அருமை.
Jun 30, 202312:54
3. தியானம்

3. தியானம்

சித்தர்களின் வாழ்வியல் என்ன தியானத்தின் பலன் என்ன என்பதே‌ இக்கதையின் கரு.
Jun 29, 202308:30
அப்பா

அப்பா

அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவையும், ஒரு குடும்பத்தின் அமைதிக்கு குடும்பத்தின் ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் மிக அழகாக கதையின் ஆசிரியர் கூறியிருக்கிறார்.
Jun 25, 202307:23
படித்ததில் பிடித்தது - நாவடக்கம்

படித்ததில் பிடித்தது - நாவடக்கம்

நம்முடைய அறிவும் திறமையும் ஆற்றலும் அதிகாரமும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.
Jun 25, 202303:26
போர் சிறுகதை

போர் சிறுகதை

போர்க்களம் என்னும் களம்
Jun 21, 202306:27
தேவதை

தேவதை

தாய் உள்ளம் படைத்த அனைவரும் தேவதையே என்று கதையின் ஆசிரியர் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
Jun 20, 202303:22
கதை கேட்டதில் பிடித்தது - வைக்கம் பஷீர்

கதை கேட்டதில் பிடித்தது - வைக்கம் பஷீர்

ஒரு மனிதனின் தனித்தன்மையை உணர வைப்பது எது?
May 05, 202309:19
தவம் - தி.ஜானகிராமன் சிறுகதை

தவம் - தி.ஜானகிராமன் சிறுகதை

எது எதுக்கு தவம் கிடக்கணும்னு ஒரு முறை உண்டு என்று சொன்ன சொர்ணாம்பாளின் மன நிலை என்ன?
Apr 28, 202327:05
16. அம்மா வாரம்
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

16. அம்மா வாரம் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

திடீரென்று அம்மா பாடல்களை கேட்டு கேட்டு தன் அம்மாவின் நினைவு வந்து அப்புசாமி சீதாப் பாட்டியிடம் திதி படைக்க வேண்டும் என்று சொல்ல சீதாப்பாட்டி தன்னால் சமைக்க முடியாது என்று சொல்லி விடுகிறாள். அப்புசாமி எப்படி தன் நண்பன் ரச குண்டுவோடு சேர்ந்து சீதாப்பாட்டியை சம்மதிக்க வைக்கின்றார்.
Apr 27, 202311:48
15. கனவு மாமணி
. அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்

15. கனவு மாமணி . அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்

அப்புசாமி தான் கண்ட கனவு பலிக்கக் கூடாது என்பதற்காக அவர் படும் இன்னல்கலைக் கண்டு சீதாப்பாட்டி செய்த வேலை என்ன?
Apr 13, 202316:12
படித்ததில் பிடித்தது - 4 - செம ட்விஸ்ட்

படித்ததில் பிடித்தது - 4 - செம ட்விஸ்ட்

படித்ததில் பிடித்தது எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது.
Apr 13, 202305:12
படித்ததில் பிடித்தது -3. வாழ்வில் மறக்க முடியாத நாள்

படித்ததில் பிடித்தது -3. வாழ்வில் மறக்க முடியாத நாள்

பிறரின் துயரத்தை துடைத்துப் பின் அவர்களது புன்னகையை பார்த்து மகிழ்வது.
Apr 12, 202307:58
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

அப்புசாமி தாத்தாவிற்கு நடந்த விபத்தினை சீதாப்பாட்டி தன்னுடைய கழகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்க்க எப்படி பயன்படுத்திக் கொண்டார். அதன் மூலமாக அவருக்கு கிடைத்த பெருமை என்ன?
Apr 05, 202318:07
புளியமரம் - சிறுகதை

புளியமரம் - சிறுகதை

சிறுகதை
Aug 26, 202205:03
13. கங்கைக் கரைத் தோட்டம்- 
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

13. கங்கைக் கரைத் தோட்டம்- அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

அப்புசாமிக்கு இப்படி போன்றக் கடிதங்கள் முதல்முறையாக வருவதைப் பார்த்து அதிர்ந்து போன சீதாப்பாட்டிக்கு நிலை கொள்ளவில்லை. எப்படியாவது அப்புசாமித் தாத்தாவைக் கையும் களவுமாகப் போட்ட திட்டம் என்னவாயிற்று?
Aug 26, 202212:01
12. வாய்வா? தாய்வா? - 
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

12. வாய்வா? தாய்வா? - அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

அப்புசாமிக்கு கொஞ்ச நாளாகவே வயிற்றுப் பொருமல். அடிக்கடி வலியால் அவதிப்படவே சீதாப்பாட்டியிடம் வலியைப் பற்றி விவரித்தார். சீதாப்பாட்டி நூறு ரூபாய் கொடுத்து இதய டாக்டர் பதியைப் பார்த்து வரச் சொல்ல சாதாரண வாய்வு விஷயத்துக்கு நூறு ரூபாயா? இந்தப் பணம் இருந்தால் ஈட்டிக்காரன் அஜ்மல்கானுக்கு தன் கடனை அடைக்கலாமே என்று அப்புசாமி திட்டம் போட்டு செய்த வேலை எங்கு போய் முடிந்தது என்பதே மீதிக்கதை.
May 31, 202240:02
1. கண்ணாடி மனிதன் - வாண்டு மாமா கதைகள்

1. கண்ணாடி மனிதன் - வாண்டு மாமா கதைகள்

சிறுவர் கதைகள் சிறுவர்களுக்கான சிந்திக்க வைக்கும் ஆவலைத் தூண்டும் கதைகள்
May 27, 202212:02
2. உள்ளே தேடு

2. உள்ளே தேடு

தினம் ஒரு குட்டிக்கதை
May 27, 202202:14
11. வளவளா வைரஸ் 
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

11. வளவளா வைரஸ் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

சீதாப்பாட்டி கழக விஷயமாக பெங்களூர் போய் வந்த நாளிலிருந்து அப்புசாமியின் பேச்சில் பெரிய மாற்றம். சிக்கனமாக பேசும் அப்புசாமி‌ வளவளவென்று பேசிக் கொண்டேயிருக்க என்னவாயிற்றோ என்று டாக்டர் அமிர்தகடேஸ்வரனிடம் அழைத்துச் சென்றார் சீதாப்பாட்டி. நடந்தது என்ன?😀😀
May 26, 202212:45
10. ஸயண்டிஸ்ட் அப்புசாமி -
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

10. ஸயண்டிஸ்ட் அப்புசாமி - அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

அரசாங்கமே அப்புசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தது. புகழ்பெற்ற விஞ்ஞானி அப்புசாமி ரயிலில் டில்லி பயணம் மேற்கொள்ள ரயில் பயணத்தில் சீதாவை சந்திக்கிறார். அவருடைய பெருமைகளை பகிர்ந்து கொண்டே தன்னுடைய விஞ்ஞான புத்தியினால் பெரும் விபத்தை தடுக்க அவர் செய்த செயல் என்னவாயிற்று? சீதா மகிழ்ந்தாரா?
May 18, 202221:19
நடைபயணம் -

நடைபயணம் -

அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.
Apr 12, 202213:17
9. அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும் (அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்)

9. அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும் (அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்)

பதினாறு வகை தீபாவளி பலகாரம் அடங்கிய பெட்டியை சீதாப்பாட்டி தாத்தாவிற்கு தர மறுத்து விட்டாள். கோபம் கொண்ட அப்புசாமி தாத்தா சீதாப்பாட்டியின் கிளப் மெம்பர்கள் வீட்டில் போய் பலகாரம் பிச்சை எடுத்து சீதாப்பாட்டியை அவமதிக்க பாட்டி என்ன செய்தார்கள்??
Mar 31, 202209:41
8. கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி
- அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

8. கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி - அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.

கிளிண்டனை வரவேற்க சீதாப்பாட்டி தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க சீதாப்பாட்டி வழக்கம் போல் மறுத்து விட்டாள். அப்புசாமி விடுவாரோ? நண்பன் ரசகுண்டுவின் (விபரீதமான) உதவியோடு புரோகிதராகச் சென்று சீதாப்பாட்டி முன் நிற்க பின் என்ன நடந்தது என்பதே நகைச்சுவை.
Mar 25, 202212:16
1. அன்பின் உறவு                 தினம் ஒரு குட்டிக்கதை

1. அன்பின் உறவு தினம் ஒரு குட்டிக்கதை

ஆழமான அன்பான உறவு மட்டுமே வாழ்வின் கடைசி காலம் வரை கூடவே வரும் என்பதை உணர்த்தும் குட்டிக்கதை.
Mar 25, 202205:04
7. அப்பளம் சதுரமானது

7. அப்பளம் சதுரமானது

அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள். அப்புசாமியின் கைத்தடியை வெந்நீர் வைப்பதற்காக பாய்லரில் போட்டுவிட்ட சீதாப்பாட்டியிடம் நஷ்ட ஈடாக வெள்ளிப் பிடி போட்ட கைத்தடி வாங்கித் தரக் கேட்டார் அப்புசாமி. சீதாப்பாட்டி முடியாது என்று சொல்லிவிட்டார். கீதாப்பாட்டியின் பாராட்டு விழாவிற்காக வெள்ளி அப்பளக் குழவியை சீதாப்பாட்டி பரிசாக கொடுக்க ஏற்பாடு செய்ததை அறிந்த அப்புசாமி என்ன செய்தார்?
Mar 22, 202213:44