Skip to main content
திராவிட bolshevik

திராவிட bolshevik

By Dravida Bolshevik

Available on
Apple Podcasts Logo
Google Podcasts Logo
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

தமிழ் சினிமாவின் இதுதான்டா போலீசும் - நடைமுறையின் விசாரணை போலீசும்

திராவிட bolshevikJun 28, 2020

00:00
52:09
Modern Relationships in recent times Ft Poison Ivy

Modern Relationships in recent times Ft Poison Ivy

Globalization effects on Indian relationships

One Night Stands, Friends with Benefits, No Strings Attached

Date-Dating, Love-Like-Crush

Traditional and Modern relationships

90s kids Vs 2K kids views

Nov 01, 202001:01:32
Indian Democracy and Majoritarian Politics

Indian Democracy and Majoritarian Politics

Is Democracy a successful form of Govt?

Indian Democracy and Fascist Nature of Right Wings

Anna's idea about Democracy and Federal structure

Rajini-Kamal - a political view for apolitical crowd

Seeman and Narcissism

Jul 26, 202044:29
Daddy's Little Princessகளும் அர்ஜுன் ரெட்டிகளும்

Daddy's Little Princessகளும் அர்ஜுன் ரெட்டிகளும்

பொருளியல் மதிப்பீடுகளை மட்டுமே கணக்கிடுதல் போதுமா ?

உறவு சிக்கல்கள் - முதிர்ச்சியற்ற போக்கு 

அரசியல் தெளிவற்ற அரசியல் பங்கெடுப்பு 

ஜெயலலிதா  - அருள்மொழி ஒரு ஒப்பீடு

Jul 11, 202057:53
சமூக அற்பவாதங்களும், Cringe TIKTOKகும்

சமூக அற்பவாதங்களும், Cringe TIKTOKகும்

சாகசவாதி மோடியின் முட்டாள்தனமான முடிவுகளும் - சமூக வலைதளங்களின் பரவல் - TikTok சென்றடைந்த தூரங்கள் -புல்லட் அண்ணாவின் எழுச்சி - சாதியம் - அற்பவாதங்கள் சூழ் சமூக ஊடகங்கள் - அற்பவாதம் நிறைந்த சமூகம் 

Jul 05, 202041:29
தமிழ் சினிமாவின் இதுதான்டா போலீசும் - நடைமுறையின் விசாரணை போலீசும்

தமிழ் சினிமாவின் இதுதான்டா போலீசும் - நடைமுறையின் விசாரணை போலீசும்

சாத்தான்குளம் காவல் துறையின் Lock-Up படுகொலைகள்
தொடர் போலீஸ் வன்முறைகள்
அரசின் திட்டமிட்ட பொய் அறிக்கைகள்
கவுசல்யா-சங்கர் ஆணவப் படுகொலை வழக்கை கைவிட்ட அதிமுக அரசு
நீதி மன்றங்களின் பார்ப்பன மனநிலை
Jun 28, 202052:09
இந்திய முசுலீம்களும்- பொது நீரோட்ட எதிர்ப்பு மன நிலையும்

இந்திய முசுலீம்களும்- பொது நீரோட்ட எதிர்ப்பு மன நிலையும்

இந்திய முசுலீம்களின் சமூக, பொருளாதார பின்னடைவு, காகிதங்களாய் எஞ்சிய சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கைகள், பொது நீரோட்டத்தை தவிர்த்த அரசியல் போக்கின் விளைவுகள், திராவிட இயக்கத்தின் இசுலாமியர் முன்னேற்ற நடவடிக்கைகள்
Jun 20, 202035:42
மாட்சிமை தாங்கிய புரட்சித் தலைவியும் - மக்களின் மனங்கவர்ந்த எடப்பாடியார் ஐயாவும்

மாட்சிமை தாங்கிய புரட்சித் தலைவியும் - மக்களின் மனங்கவர்ந்த எடப்பாடியார் ஐயாவும்

கொரோனாவை தடுக்க புரட்சித் தலைவி மட்டும் போதுமா?
Jun 14, 202046:45
மழைக்காலத்து பின்னிரவில் ஒளிக்கும் தவளைகளின் குரலாய்

மழைக்காலத்து பின்னிரவில் ஒளிக்கும் தவளைகளின் குரலாய்

வழக்கமான அலுவலக பணிகளும், அதைத்தாண்டிய வாழ்க்கை பிரச்சினைகளும் கடந்து நண்பர் குழாமோடு பேசுற ஒரு முயற்சி
Jun 03, 202000:12