Skip to main content
Hacktivist Athyayangal | Tamil Podcast

Hacktivist Athyayangal | Tamil Podcast

By Free Software Foundation Tamil Nadu

Podcast Episodes on Privacy, Digital Democracy, FOSS & Commons.
Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

Unique Health ID பத்தி பேசலாம் வாங்க ft. Balaji & VMS

Hacktivist Athyayangal | Tamil PodcastSep 18, 2021

00:00
01:27:41
Coded Bias Documentary ஒரு அலசல் ft. Balaji, George & Poorajith

Coded Bias Documentary ஒரு அலசல் ft. Balaji, George & Poorajith

இந்த Episodeல் Coded Bias Documentary பற்றிய ஒரு உரையாடலை பதிவு செய்துள்ளோம். இந்த Documentary, Facial Recognition Algorithm எப்படி பாகுபாடுடன் செயல்படுகிறது, அதில் உள்ள பிழைகள், நிஜ உலக பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்பதுத்த தேவைப்படும் அரசின் நெறிமுறைகள் அவற்றை ஒரு கதை வடிவில் அழகாக நமக்கு காண்பிக்கிறது.

"Technology is not neutral, it is built according to the interests of those who control them, to continue authority, exploitation and oppression. When it is biased, it further more marginalizes the already marginalized"

  • https://www.codedbias.com/
  • Book - Weapons of Math Destruction (Cathy O'Neil)
  • Book - To Save Everything, Click Here (Evgeny Morozov)

Join FSFTN - https://fsftn.org
Membership Form - https://forms.gle/AiAuDzLcvZgKodD28

Nov 20, 202159:30
Software Freedom Day (SFD) எதற்காக கொண்டாடப்படுகிறது? ft. Balaji, Prasanna & VMS

Software Freedom Day (SFD) எதற்காக கொண்டாடப்படுகிறது? ft. Balaji, Prasanna & VMS

இந்த Episode-ல் மென்பொருள் சுதந்திர தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது பற்றி பேசியுள்ளோம். கட்டற்ற மென்பொருளின் இன்றைய தேவையையும், முக்கியத்துவத்தையும் குறித்த கருத்துக்கள் பேசப்பட்டுள்ளது.

Funny and Memorable Moments of our First Software Freedom Day Experience and First GNU/Linux Usage is always worth to Remember and Discuss.



Oct 05, 202101:18:49
Unique Health ID பத்தி பேசலாம் வாங்க ft. Balaji & VMS

Unique Health ID பத்தி பேசலாம் வாங்க ft. Balaji & VMS

Unique Health ID பத்தி பேசலாம் வாங்க.

References & Articles 

  • https://healthid.ndhm.gov.in/ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/sep/04/unique-health-id-on-the-cards-for-all-in-tamil-naduhealth-minister-ma-subramanian-2354063.html 
  • https://internetfreedom.in/health-id-rules-explainer/ 
  • https://www.thequint.com/tech-and-auto/govt-created-uhid-without-consent-say-vaccinated-indians#read-more 
  • https://drive.google.com/file/d/1gza8WXnY9nLfB2BdRWyRe32Y--KxyJ-P/view
Sep 18, 202101:27:41