Feed The Ear - செவிக்கு உணவு
By Baskar M
Feed The Ear - செவிக்கு உணவுSep 02, 2020
அல்சர் பிரச்சனைக்கு நம் பாட்டி வைத்தியம்
இந்த அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக நம் பாட்டி வைத்தியம்
நான் - மகாகவி பாரதியார்
நான் - மகாகவி பாரதியார்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –2 குழந்தைப் பருவம்
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –2 குழந்தைப் பருவம்
பொன் இலைகள் எங்கே? ஓஷோ ஜென்கதைகள்
பொன் இலைகள் எங்கே? ஓஷோ சொன்ன ஜென்கதைகள்.
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –1 பிறப்பும் தாய் தந்தையரும்
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –1 பிறப்பும் தாய் தந்தையரும்
அக்பர் பீர்பால் கதை – ஆந்தைகளின் மொழி
அக்பர் பீர்பால் கதை – ஆந்தைகளின் மொழி
அறிவோம் தாவரங்களை - தாமரை
அறிவோம் தாவரங்களை - தாமரை
நன்றி : பேராசிரியர் தியாகராஜன்(VST).
நெய்வேலி.
☎️9443405050.
வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்
வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்
தனிமை ஜே கிருஷ்ணமூர்த்தியின் பதில்
வேறொன்றில் மூழ்காதீர்கள். சில புத்தகங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். புதிய அறிவு மற்றும் புதிய கையகப்படுத்தல் ஆகியவற்றில் உள்வாங்க வேண்டாம். கடந்த காலத்துடன் முழுமையான துண்டிக்கப்பட்டு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் கதைகள்.
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் கதைகள்.
கன்னிமை - கி. ராஜநாராயணன்
கன்னிமை - கி. ராஜநாராயணன்
சுஜாதாவின் குதிரை வண்டி சிறுகதை
சுஜாதாவின் குதிரை வண்டி சிறுகதை
பாரதியார் குருவிப் பாட்டு
பாரதியார் குருவிப் பாட்டு
இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்.
இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்.
3-7-1960
http://www.annavinpadaippugal.info/kadithangal/hindi_tamail_marabu_2.htm
100 மருத்துவ முதலுதவிக் குறிப்புகள்.
100 மருத்துவ முதலுதவிக் குறிப்புகள்.
சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க...
சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க...
http://sriannathaipechiamman.blogspot.com/2017/04/blog-post_15.html
சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?
சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?
https://www.bbc.com/tamil/india-41247541
நன்றி பிபிசி தமிழ்
பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்
வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்
எலே ஏலக்காய்!
எலே ஏலக்காய்!
பீர்க்கங்காய் பிட்
பீர்க்கங்காய் பிட்
லவங்கப் பட்டையின் பயன்கள்
லவங்கப் பட்டையின் குணங்கள் பயன்கள்
சிறுகீரை சிறு குறிப்பு
சிறுகீரை சிறு குறிப்பு
தந்தை பெரியாரின் சிந்தனைகள்- Periyar Quotes
தந்தை பெரியாரின் சிந்தனைகள்
ஓஷோ சிந்தனைகள் Osho Thoughts - Tamil
ஓஷோ சிந்தனைகள் Osho Thoughts - Tamil
அவ்வை குறள்- ஒளவை குறள் - ஞானக் குறள்
அவ்வை குறள்- ஒளவை குறள் - ஞானக் குறள்
ஒளவையின் குறள் மூலம்
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.4
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.4
பொன் மொழிகள்
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.3
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.3 உலக ஒளி
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.2
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.2
2. உடன்பிறந்தார் இருவர்
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
அறிஞர் அண்ணாவின் எட்டு நாட்கள் கட்டுரைகள்.
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0716.html
மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை
மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை
செம்பருத்தி மருத்துவ குணங்கள்
12 ராசியினர் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்
12 ராசியினர் வணங்க வேண்டிய விநாயகர் ரூபங்கள் மற்றும் அவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்