Skip to main content
யாதெனக் கேட்டேன்

யாதெனக் கேட்டேன்

By ISR VENTURES

Yadena Kayten is anything about YOU by YOU for YOU. Its a collection of experiences of "HE - SHE - THAT & THEY" in your own voice. உங்கள் இதயம் தொட்ட "அவன் - அவள் - அது மற்றும் அவர்கள்" பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் குரலில்
Available on
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

Anu Talks

யாதெனக் கேட்டேன்Dec 06, 2021

00:00
15:54
யாதெனக்கேட்டேன் - 02

யாதெனக்கேட்டேன் - 02

விதி - மதி, காதல் - காமம், நட்பு - துரோகம், ஆசை - துறவு என எல்லா கேள்விகளுக்கும் கவியரசு கண்ணதாசன் எழுத்துகளில் பதில் இருக்கிறது. அவற்றின் தொகுப்பே யாதெனக் கேட்டேன்.
Dec 09, 202107:11
Anu Talks

Anu Talks

Celebrity bytes
Dec 06, 202115:54
சோலை

சோலை

சினிமா-டிராமா, கிராமம்-சிட்டி என்று நடிகர் சோலையின் 70 வருட அனுபவம். வாங்க கேட்கலாம்.
Dec 01, 202141:48
நடிகர் சங்கம் அட்டையை காண்பித்தும் என்னை உள்ளே விடவில்லை.

நடிகர் சங்கம் அட்டையை காண்பித்தும் என்னை உள்ளே விடவில்லை.

Actor Solai Chithappa narrates an interesting incident at Prasad studio
Nov 08, 202002:27
குறும்படத்தில் கமல் பாடிய பாட்டு

குறும்படத்தில் கமல் பாடிய பாட்டு

Actor Solai Chithappa narrates his experience with Kamal and R.C. Sakthi.
Nov 08, 202002:00
பைக் போய் சைக்கிள் வந்தது டும் டும் டும்.

பைக் போய் சைக்கிள் வந்தது டும் டும் டும்.

சோலை சித்தப்பா தனது அண்ணன் ஐ.எஸ்.ஆரின் மோட்டர் பைக் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
Oct 10, 202001:16
சினிமாவைப் போல நேரிலும் தாடி வைத்தால் அடையாளம் தெரியல

சினிமாவைப் போல நேரிலும் தாடி வைத்தால் அடையாளம் தெரியல

கொரோனா களேபரம் பற்றி ஜாலியாக விவரிக்கிறார் பாலா!

Oct 05, 202002:32
உடலே! சொன்னபடி கேளு!

உடலே! சொன்னபடி கேளு!

வயதானால்...
Sep 24, 202002:29
அந்தப்பறவை மரத்திலிருந்து விழுந்தது.

அந்தப்பறவை மரத்திலிருந்து விழுந்தது.

சும்மா துரத்திவிடத்தான் நினைத்தோம். ஆனால் .... ABS 

Sep 20, 202002:22
பொடவ மடிக்கையில் உன்னத்தான் மடிக்கிறேன்..

பொடவ மடிக்கையில் உன்னத்தான் மடிக்கிறேன்..

A gem of a song from A.R.Rahman
Sep 16, 202001:31
கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே

கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே

இசை ஞானியின் சூப்பர் ஹிட் பாடல்
Sep 16, 202002:01
Adorable lord krishna

Adorable lord krishna

Srimathi
Sep 16, 202002:48
ஆறுகுட்டி தாத்தாவின் துப்பாக்கி

ஆறுகுட்டி தாத்தாவின் துப்பாக்கி

எங்க தாத்தா ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர்... என்று அவர் நினைவுகளை பகிர்கிறார் ஏ.பி.எஸ்
Sep 16, 202004:15
சித்தப்பா எப்படிப்பட்டவருன்னு தெரியுமா?

சித்தப்பா எப்படிப்பட்டவருன்னு தெரியுமா?

சோலை சித்தப்பா பற்றி சாந்தா சித்தியின் FIR

Sep 13, 202003:47
தரையில படுத்து நீச்சல் அடிடா - ராகிங் கலாட்டா

தரையில படுத்து நீச்சல் அடிடா - ராகிங் கலாட்டா

நான் ஜட்டி போடல சார் - ஹாஸ்டல் ராகிங்கில் சித்தப்பாவின் அலப்பறைகள்

Sep 13, 202003:19
நான் சாமி கும்பிடும்போது அவளும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்..

நான் சாமி கும்பிடும்போது அவளும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்..

A cute childhood crush story by ABS

அவள்(அவங்க) இப்போது இருக்கும் இடம் தெரியும். ஆனால் அவள் ஞாபகமாக நான் இன்னும் இருப்பது எனக்கே இப்போதுதான் தெரியும்.

Sep 13, 202007:42
அப்பா சொன்னதும்.. நான் செய்ததும்

அப்பா சொன்னதும்.. நான் செய்ததும்

இப்ப வரைக்கும் அதை நினைத்தால் எனக்கு சிரிப்புதான் - ஆதவன்

Sep 12, 202001:06
சாப்பிட்டியா என்று என் அப்பா கேட்ட அந்தக் கணம்...!

சாப்பிட்டியா என்று என் அப்பா கேட்ட அந்தக் கணம்...!

பேசிக் கொண்டிருக்கும்போதே நாவடைது தவிக்கிறார் கற்பகம். ஏன்? கேளுங்கள். உங்களின் அன்பான குடும்பம் ஞாபகம் வரும்.
Sep 11, 202002:03
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா

இந்தப் பாடலில் ஒரு மேஜிக் இருக்கிறது. இதைப் பாடும்போதெல்லாம் உருகிவிடுகிறேன் என்கிறார் ரேவதி

Sep 10, 202001:17
சின்ன வயசுல நான் அடிக்கடி காணாம போயிடுவேனாம்!

சின்ன வயசுல நான் அடிக்கடி காணாம போயிடுவேனாம்!

ஒரு தடவை என்ன ஆச்சு. என்னை தேடு தேடுன்னு தேடியிருக்காங்க. நான் எங்க தெரியுமா இருந்தேன்!!! தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க. அதனால மொத்தமா கேட்டுட்டு சிரிங்க - ஸ்ரீமதி

Sep 10, 202002:34
அப்பா... பஸ்சை நிறுத்தி பலூன் வாங்கித்தா!

அப்பா... பஸ்சை நிறுத்தி பலூன் வாங்கித்தா!

தனது குழந்தைப்பருவ குறும்புத்தனங்கள் பற்றி நமது அனுஷா டேவிட்

Sep 10, 202001:26
பலூனில் பெயரெழுதி - குழந்தைகள் விளையாட்டு

பலூனில் பெயரெழுதி - குழந்தைகள் விளையாட்டு

ஒரு சின்ன விளையாட்டில் - பெரிய விஷயம்.
ABS (A Bala Shanmugam) அழகாகச் சொல்கிறார்.

குழந்தைகளுக்குப் பிடிக்கும், பெரியவர்களுக்கும்தான்.

Sep 10, 202003:08
எண்பது வயசு பக்கத்துவீட்டு இளைஞர்

எண்பது வயசு பக்கத்துவீட்டு இளைஞர்

வயசாயிடுச்சுன்னு சலிச்சுக்காதீங்க. இவரைப் பற்றிக் கேளுங்க உற்சாகமாகிடுவீங்க.. என்கிறார் - பாலா

Sep 09, 202004:49
ஹாஸ்டல் சுவர் ஏறி குதிச்சு புதிய பறவை பார்த்தோம்

ஹாஸ்டல் சுவர் ஏறி குதிச்சு புதிய பறவை பார்த்தோம்

இரகசியமாக சினிமா போய்விட்டு வார்டனுக்கு பயந்து சுவர் ஏறி ரூமுக்குப் போய்... Solai Chithappa Chronicles

Sep 08, 202001:38
மலைப்பாம்புன்னு தெரியாம அது மேல பானையை வைச்சு...

மலைப்பாம்புன்னு தெரியாம அது மேல பானையை வைச்சு...

காட்டுல சுள்ளி பொறுக்கி, அங்கேயே பத்த வைச்சு, டீபோடலாம்னு தயாரானப்போ.... சோலை சித்தப்பா

Sep 08, 202002:20
சத்துணவு சாப்பிட வந்த மாணவர்கள் நிலை கண்டு அழுதுத் தேம்பிய என் அப்பா

சத்துணவு சாப்பிட வந்த மாணவர்கள் நிலை கண்டு அழுதுத் தேம்பிய என் அப்பா

ஒரு ஆசிரியராக மட்டுமில்லாமல், நண்பராக, அனைவரையும் நேசிப்பவராக வாழ்ந்து மறைந்த என் அப்பா ”பிரம்மா”வைப் போல நானும் வாழ முயற்சி செய்கிறேன் - பிரசாத் பிரம்மா

Sep 06, 202005:56
எனக்குப் பிடிச்ச டீச்சர் யாருன்னு கேட்டா..

எனக்குப் பிடிச்ச டீச்சர் யாருன்னு கேட்டா..

நான் அஸிஸ்டென்ட் புரொபசரா ஆனதற்கு காரணமே... என்று அனுஷா டேவிட் யாரைச் சொல்கிறார்

Sep 05, 202000:53
கா துட்டு முக்கா துட்டு! அரையணா ஓரணா!

கா துட்டு முக்கா துட்டு! அரையணா ஓரணா!

இப்போ நான் துட்டு பற்றி பேசியே ஆகணும். ஏன்னா? - சோலை சித்தப்பா

Sep 04, 202002:04
பஞ்சுபாட்டி எனும் என் அம்மா

பஞ்சுபாட்டி எனும் என் அம்மா

சின்ன வயசுல எங்க அம்மா மேல எனக்கு அவ்வளவு கோபம் வரும். ஏன் தெரியுமா? - சாந்தாசித்தி

Sep 04, 202005:36
அண்ணன் சிவகுமார் பளிச்சென்று சோலை சித்தப்பாவுக்கு சொன்ன பதில்

அண்ணன் சிவகுமார் பளிச்சென்று சோலை சித்தப்பாவுக்கு சொன்ன பதில்

நடிகர் சிவகுமார் எப்பவும் வேகம், அதுவும் நண்பர்கள் விஷயத்தில் உடனடி வேகம். அதற்கு உதாரணம் இதுதான். காலையில் சோலை சித்தப்பா பேசியதைக் கேட்டுவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பதில் சொல்லிவிட்டார். 

Sep 03, 202000:25
கார்த்தி திருமணத்தில் அண்ணன் சிவகுமார் எங்களை பார்த்துப் பார்த்து கவனித்த பண்பு

கார்த்தி திருமணத்தில் அண்ணன் சிவகுமார் எங்களை பார்த்துப் பார்த்து கவனித்த பண்பு

கோவை போய் இறங்கியதிலிருந்து, திரும்பி சென்னை வந்தபின்னும் என்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டார். அத்தனை ஜனத் திரளுக்கு நடுவிலும் என்னையும் மற்ற நண்பர்களையும் ஞாபகம் வைத்து கவனித்துக் கொண்ட அவரது பண்பையும், அன்பையும் நினைத்து நினைத்து வியக்கிறேன் - சோலை சித்தப்பா!

Sep 03, 202003:34
தர்மராஜ் திரும்ப வருவியா? நாளை நமதே பாட்டு இன்னும் ஒலிக்குதுடா!

தர்மராஜ் திரும்ப வருவியா? நாளை நமதே பாட்டு இன்னும் ஒலிக்குதுடா!

பிரிவு என்பது யாதெனக் கேட்டால் எனக்கு தர்மராஜின் சிரிப்பும், கடைசியாக அவன் விடைபெற்றதும், அவன் எழுதிய கடிதங்களும் ஞாபகம் வந்துவிடும் - சாந்தா சித்தி நெகிழ்கிறார்

Sep 03, 202005:37
அண்ணன் சிவகுமார் குடும்பத்தில் பணத்தை விட பிறருக்கு உதவும் மனசு அதிகமிருக்கு

அண்ணன் சிவகுமார் குடும்பத்தில் பணத்தை விட பிறருக்கு உதவும் மனசு அதிகமிருக்கு

சிவகுமாருடைய தாயார், நாங்க நாடக ஒத்திகை பார்க்கும்போது, நேரமாகிடுச்சுன்னா வீட்டுலயே தங்க வைச்சு, சாப்பாடு போட்டு காலையில பத்திரமா அனுப்பி வைப்பாங்க. அவங்களுடைய குணம், சிவகுமார், கார்த்தி உட்பட அவங்க மருமகள் ஜோதிகா வரையில் இருக்கு. அண்ணன் சிவகுமாரின் குடும்பம் எப்போதும் நலமாக வாழவேண்டும். 

நெகிழ்கிறார் சித்தப்பா சோலை!

Sep 02, 202003:30
என் தாய்மாமன் என்ன சொன்னாரு தெரியுமா?

என் தாய்மாமன் என்ன சொன்னாரு தெரியுமா?

அவருக்கு எண்பது வயசு. அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சேதி - சாந்தா சித்தி

Sep 02, 202005:13
விடிய விடிய திருவிழா.. விடிஞ்சப்புறம்...

விடிய விடிய திருவிழா.. விடிஞ்சப்புறம்...

விடிய விடிய திருவிழா கொண்டாடிட்டு விடிஞ்சப்புறம் குப்புறக் கவிழாம, விடிஞ்சப்புறமும் வாழ்க்கையை திருவிழாவா கொண்டாடணும் - சோலை சித்தப்பா

Aug 31, 202004:22
பாட்டி பழமொழியால் நான் மாட்டிய சம்பவம்

பாட்டி பழமொழியால் நான் மாட்டிய சம்பவம்

பழமொழியை சரியா பயன்படுத்தணும். இல்லன்னா திருதிருன்னு முழிக்க வேண்டியதுதான் - சாந்தா சித்தி

Aug 31, 202005:01
எங்கண்ணன் பரமன் உண்டிகோலால் விலாங்கு மீன் அடிப்பான்

எங்கண்ணன் பரமன் உண்டிகோலால் விலாங்கு மீன் அடிப்பான்

எங்கண்ணன் குறி வைச்சான்னா... குருவி, விலாங்கு, தன் முதுகு என்று, குறிதப்பாமல் அடித்த தன் அண்ணன் பரமனின் நினைவுகளை அசைபோடுகிறார் சோலை சித்தப்பா

Aug 27, 202005:13
பொன்னியம்மனும் அசைவம் தொடாத மருமகளும்

பொன்னியம்மனும் அசைவம் தொடாத மருமகளும்

அசைவம் தொடமாட்டாள். ஆனாலும் கறிக்கடைக்குச் சென்று படையலுக்காக அசைவம் வாங்கி வந்தாள் என்று தன் மருமகள் பற்றி சிலாகிக்கிறார் சாந்தா சித்தி!

Aug 27, 202004:16
புத்தூர் மலை தெரியுமாலே..

புத்தூர் மலை தெரியுமாலே..

புத்தூர் மலையில நிறைய ரகசியம் இருக்குன்னு பேசிக்கிட்டிருக்காங்க.  சோலை சித்தப்பா புத்தூர் மலையில் இன்னமும் தங்கியிருக்கும் தன் நினைவுகளை சந்திக்கிறார்!

Aug 26, 202004:29
ராணிமகள் கல்யாணவீட்டு வாசனை

ராணிமகள் கல்யாணவீட்டு வாசனை

என்னை நினைச்சா எனக்கே பெருமையா இருக்கு
எளியோர் மனதின் வாசனையை நுகர்ந்த ஒரு தருணம் பற்றி பகிர்கிறார் சாந்தா சித்தி!

Aug 26, 202005:32
குருக்களய்யா வீட்டு மாம்பழம்

குருக்களய்யா வீட்டு மாம்பழம்

பள்ளி இடைவேளையில் காலணாவுடன் குருக்களய்யா கடைக்குப் போன அந்தக்கால நினைவுகளை அசைபோடுகிறார் சோலை சித்தப்பா!

Aug 25, 202006:06
பேரன் மிச்சம் வைத்த சோறு

பேரன் மிச்சம் வைத்த சோறு

பேரன் பேத்திகள் கொடுக்கும் அன்புக்கு ஈடு இணை ஏது? அவர்கள் மிச்சம் வைப்பதைச் சாப்பிடுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.

சாந்தா சித்தி (பாட்டி) நெகிழ்கிறார்.

Aug 25, 202005:14
சித்தி - சித்தப்பா : 05

சித்தி - சித்தப்பா : 05

”அவ்வா” என்றால் யாரு?
சூட்கேஸ் இளைஞன் கொடுத்த சர்ப்ரைஸ்!

Aug 24, 202013:31
சித்தி - சித்தப்பா : 04

சித்தி - சித்தப்பா : 04

உப்பா சர்க்கரையான்னு கவனிக்காம மச்சானுக்கு சமைச்சு வைச்சுட்டு, அதை சமாளிக்க பட்டபாடு இருக்கே... சாந்தா சித்தியின் கலகல அனுபவங்கள்

Aug 23, 202008:52
சித்தி - சித்தப்பா : 03

சித்தி - சித்தப்பா : 03

சோலை சித்தப்பா சிறுவயதில் எப்போதாவது அபூர்வமாகக் கிடைத்த நெல்லுச்சோறு பற்றியும்
சாந்தா சித்தி தன் அப்பாவின் அன்பைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

Aug 23, 202011:01
சித்தி - சித்தப்பா : 02

சித்தி - சித்தப்பா : 02

அந்தக் காலத்துல வீடு வாங்கிய அனுபவங்களையும், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவங்களையும் சாந்தா சித்தியும், சோலை சித்தப்பாவும் பகிர்ந்து கொள்கிறார்கள்

Aug 21, 202041:47
சித்தி - சித்தப்பா : 01

சித்தி - சித்தப்பா : 01

சாந்தா சித்தியும், சோலை சித்தப்பாவும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்

Aug 21, 202025:22
நம்மை ஊக்குவிப்போர் குணம் யாதெனக்கேட்டேன்

நம்மை ஊக்குவிப்போர் குணம் யாதெனக்கேட்டேன்

சாந்தகுமாரி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
Aug 19, 202010:22
ஒருவரை எடை போடுவது என்றால் யாதெனக்கேட்டேன்.

ஒருவரை எடை போடுவது என்றால் யாதெனக்கேட்டேன்.

சாந்தகுமாரி தன் "யாதெனக்கேட்டேன்" எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்.
Aug 06, 202043:04
மனித உணர்வுகள் யாதெனக்கேட்டேன்

மனித உணர்வுகள் யாதெனக்கேட்டேன்

மனித உணர்வுகள் பற்றி தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார் சாந்தகுமாரி
Aug 05, 202015:03