Skip to main content
The Science Lobowski

The Science Lobowski

By Jagadeesan Saivaraj

சும்மா வாசிப்போம்
Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

பஷீர் கதைகள்

The Science LobowskiMay 13, 2019

00:00
04:54
காலம் ஒரு மாயை பாகம்-1

காலம் ஒரு மாயை பாகம்-1

யாருமில்லா பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம் ~நகுலன். காலம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விசயம்,எது எப்படி இருப்பினும் காலம் முன்னோக்கி தான் சென்றுக்கொண்டிருக்கும்.இங்கு எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும்.அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி,காலம் என்பது மாற்றங்களின் எண்ணிக்கை.எனில்,காலம் பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் சரிதானா?
Aug 29, 202008:27
மகத்தான அறிவியல் 1. முகவுரை

மகத்தான அறிவியல் 1. முகவுரை

பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் எண்ணிலடங்கா.அதை முற்றிலும் புரிந்துகொள்ள முடியுமா என்பதில் தயக்கம் இருக்கிறது..ஆனால் அறிவியல் அதற்கு வாய்ப்பளிக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கின்றது.மனிதன் கண்டடைந்த ஒரு சில பதில்களை தமிழில் தொகுப்பாக மாற்றும் ஒரு சிறு முயற்சி.
Aug 23, 202003:19
பஹிமா ஜெகான் கவிதைகள்

பஹிமா ஜெகான் கவிதைகள்

ஈழத்துக்கவிதைகள்.
Jun 25, 201902:17
பிரமிள் கவிதைகள்

பிரமிள் கவிதைகள்

பிரமிள் கவிதைகளை ஒலி வழியாக தரும் முயற்சியில்
May 14, 201900:30
பஷீர் கதைகள்

பஷீர் கதைகள்

பஷீர் கதைகள் தேன் மாம்பழம் தமிழில்
May 13, 201904:54
லாகிரி

லாகிரி

நரனின் கவிதை தொகுப்பு
May 05, 201902:22