Skip to main content
Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

By Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. Donate & Support us at www.kadhaiosai.com
Available on
Apple Podcasts Logo
Castbox Logo
Google Podcasts Logo
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

அமரர் கல்கி - அனுஷா வெங்கடேஷ் | Trailer | Amarar Kalki - Anusha Venkatesh | Tamil Audiobook

Kadhai Osai - Tamil AudiobooksMay 09, 2024

00:00
10:25
அமரர் கல்கி - அனுஷா வெங்கடேஷ் | Trailer | Amarar Kalki - Anusha Venkatesh | Tamil Audiobook

அமரர் கல்கி - அனுஷா வெங்கடேஷ் | Trailer | Amarar Kalki - Anusha Venkatesh | Tamil Audiobook

பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு.
காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை.
காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.

To listen to the full audiobook, subscribe to Kadhai Osai - Premium:

YouTube -
www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

May 09, 202410:25
Episode 4 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 241

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618

May 06, 202404:41
பகுதி 28 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

May 05, 202418:05
Eco Warriors of Semmanpuram - Special Episode | Podcasting Workshop for Kids

In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!

For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop

May 02, 202403:27
Island of Feelings - Special Episode | Podcasting Workshop for Kids

May 02, 202403:03
Episode 3 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618

Apr 29, 202405:38
பகுதி 27 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

பகுதி 27 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Apr 28, 202423:34
அறம் - ஜெயமோகன் | Trailer | Aram - Jeyamohan | Tamil Audiobook

சொல் என்றால் என்ன? சொல்லுக்கு சக்தி உண்டா? சொல் ஒரு கணை போல ஒன்று நூறு ஆயிரம் என்று வளர்ந்து கொண்டே போகும்.

ஒரு கராரான வியாபாரிக்கு அறம் நழுவாத மனையாள்.

எழுத்தாளனின் மானுட தரிசனம் ஜெயமோகனின் வரிகளில்

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story. Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Apr 22, 202410:23
Episode 2 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618

Apr 22, 202405:58
பகுதி 26 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

பகுதி 26 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Apr 21, 202425:13
பகுதி 25 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Apr 18, 202422:47
Episode 1 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்
Apr 15, 202406:06
Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம் | Introduction

"Ullathil Nalla Ullam," a heartwarming podcast dedicated to exploring and celebrating the power of kindness in our everyday lives. Each episode of this unique show delves into a compassionate act, big or small, highlighting how even the simplest gesture of kindness can create ripples of positivity and change.

What truly sets "Ullathil Nalla Ullam" apart is our interactive segment where YOU, our cherished audience, become a part of the narrative. Each episode features audio notes sent in by listeners sharing their personal stories of kindness. These anecdotes may range from acts of kindness they've experienced/witnessed, forming a community-driven mosaic of hope and positivity. By incorporating these real-life experiences, our podcast not only celebrates kindness but also fosters a sense of connectedness and collective goodwill among our listeners.

To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618

Apr 14, 202402:44
Karippu Manigal - Chapter (1 - 4) | Rajam Krishnan | கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன் | Tamil Audiobooks

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்

Apr 14, 202401:13:49
Kadhai Osai Premium - Subscribe and Support

For the past five years, Kadhai Osai has been your source for diverse, high-quality audiobooks, thanks to your invaluable support. We're now embarking on an exciting new chapter: transitioning to an audiobook publisher to bring exclusive content directly to our patrons.

This evolution means new challenges, including securing audio rights and managing additional production costs, but with your continued support, we can make this dream a reality. With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story. Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

Apr 14, 202401:34
Kaalandhoorum Penn - Chapter (1 - 4) | காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன் | Tamil Audiobook

காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு, குடும்பம், பதிதன்மை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்!

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Apr 14, 202445:04
Suzhalil Midakkum Deepangal - Chapter ( 1 - 4) | Rajam Krishnan | சூழலில் மிதக்கும் தீபங்கள் | Tamil Audiobook

தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார் திருமதி ராஜம் கிருஷ்ணன். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும் பெண்களின் நிலையை விளக்குகிறது. இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள் செல்ல வேண்டிய பாதையையும் தெளிவாக்குகிறது இந்நாவல்.

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Apr 14, 202439:24
Kadhai Osai completes 5 years!
Apr 14, 202405:49
பகுதி 24 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Mar 31, 202421:21
பகுதி 23 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Mar 17, 202421:38
Kadhai Osai - The Way Forward | Seeking Support

For the past five years, Kadhai Osai has been your source for diverse, high-quality audiobooks, thanks to your invaluable support. We're now embarking on an exciting new chapter: transitioning to an audiobook publisher to bring exclusive content directly to our patrons. This evolution means new challenges, including securing audio rights and managing additional production costs, but with your continued support, we can make this dream a reality.

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Mar 06, 202403:05
பகுதி 22 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

பகுதி 22 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Mar 01, 202416:08
பகுதி 21 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Feb 22, 202413:13
Ayodhip Perumal - Sample Chapter - Sanga Ilakkiyangalil Raamakadhai : Gokul Seshadri | அயோத்திப் பெருமாள் - சங்க இலக்கியங்களில் இராமகதை | Tamil Audiobook

To listen to the full audiobook, please subscribe to Kadhai Osai - Premium: Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Rām katha traditions in Tamiḷ Nādu trace their roots to to the literatures of saṇgam (300 BCE - 250 CE) and post saṇgam periods. Tamiḷ sources intricately weave the narrative of Rām, presenting a diverse range of perspectives on the heroes and the timeless tale, thus contributing significantly to the rich Bharatīya tradition.

From 9th Century CE onwards, sculptural and epigraphic references to Rāma temples and worship begin to appear in the Chōḷa, Pāṇḍya and Toṇḍai Maṇḍalam regions of Tamiḷ Nādu. Independent temples of Rāma were consecrated, images of Rāma were installed and endowments were provided for conducting daily rituals, worship and festivals. This devotional cult continued to develop and evolve throughout the Chōḷa period for the next two and half Centuries.

Ayōdhipperumāḷ is an interesting and yet intricate research work on the first 1600 years of Rām katha traditions and Rāma worship in Tamiḷ Nādu. Come and deeply imbibe yourself in the spirit of Ram bhakti and Ram katha. Find out how a timeless tale continues to endure and inspire Indians across centuries. Let the victory be for the righteous. Let the victory be for Ram.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மண்ணில் இராமகதை மரபு தழைத்தோங்கி வந்துள்ளது. சங்க காலத் தொகை நூல்களில் துவங்கி, சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம் என்று ஒவ்வொரு கால கட்டங்களிலும் வெவ்வேறு படைப்பாளிகள் இராமனையும் இராம கதையையும் பல்வேறு விதங்களிலும் படம் பிடித்துள்ளனர்.

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் இராமனுக்கான தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டதை கல்வெட்டுகள் வெளிக்காட்டுகின்றன. பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் இராமனுக்கான கோயில்கள் அமைத்து அவற்றில் தினசரி வழிபாடுகளுக்காகவும் திருவிழாக்களுக்காகவும் பலவிதமான நிவந்தக் கொடைகளை ஏற்படுத்தினர். இந்தியாவில் அமைக்கப்பட்ட இராமன் கோயில்களுள் தமிழகக் கோயில்களே மிகத் தொன்மையானவை என்பது கல்வெட்டுகளின் வழி தெரிய வரும் உண்மையாகும். அது மட்டுமல்லாமல் இக்கோயில்கள் பலவும் அயோத்தி இராமன் திருக்கோயிலோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததையும் கல்வெட்டுகள் இனிதே இயம்புகின்றன.

அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப் புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம் அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.

இராமனை அறத்தின் வடிவமாகவே முன்னோர் கண்டனர். கம்பர் இராமனை அறத்தின் மூர்த்தி என்றே அழைக்கிறார். ஆக இராமனின் வெற்றி என்பது அறத்தின் வெற்றியே ஆகும். அயோத்திப் பெருமாளான இராமனுக்கு எப்போதும் வெற்றி உண்டாகட்டும்.

Feb 17, 202401:15:04
Ayodhip Perumal : Munnurai - Gokul Seshadri | அயோத்திப் பெருமாள் - முன்னுரை | Tamil Audiobook

Feb 17, 202432:05
பகுதி 20 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

பகுதி 20 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Feb 14, 202424:01
பகுதி 19 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Feb 07, 202408:37
பகுதி 18 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Jan 31, 202413:13
பகுதி 17 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Jan 24, 202417:09
 பகுதி 16 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Jan 17, 202408:58
 பகுதி 15 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Jan 10, 202412:09
 பகுதி 14 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Jan 03, 202417:15
Sathiya Sodhanai Part 1 Chapter (1-10) | சத்திய சோதனை பாகம் 1 | மகாத்மா காந்தி | கல்கி | | Tamil Audiobooks
Dec 29, 202301:36:18
 பகுதி 13 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

பகுதி 13 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Dec 22, 202325:48
 பகுதி 12 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Dec 13, 202315:23
 பகுதி 11 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Dec 06, 202312:51
பகுதி (4 - 10) | இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 2 - இந்து மதத்தின் பன்முகங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Dec 01, 202301:58:12
பகுதி (1 - 3) | இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 1 - மதமும் ஆன்மிகமும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

Nov 30, 202354:18
Kalvanin Kaadhali Chp - 1 to 10 | கள்வனின் காதலி - கல்கி | Tamil Audiobooks

Kalvanin Kaadhali Chp - 1 to 10 | கள்வனின் காதலி - கல்கி | Tamil Audiobooks

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கள்வனின் காதலி ஒரு தமிழ் காதல் நாவலாகும். ஒரு நல்ல உள்ளம் கொண்ட இளைஞன் முத்தையயன் ஒரு அழகிய கிராமத்துப் பெண் கல்யாணியுடன் காதல் வயப்படுகிறான், ஆனால் அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முத்தைய்யன் மற்றும் கல்யாணி ஒன்றாக ஓடிவிட முடிவு செய்தபோது, அவர்கள் போலீசாலும் அவர்களது குடும்பங்களாலும் துரத்தப்படுகின்றனர். இறுதியில், அவர்கள் எல்லா தடைகளையும் கடந்து ஒன்று சேர்வார்களா?

Kalvanin Kadhali is a Tamil romance novel by Kalki Krishnamurthy. It tells the story of Muththaiyan, a good-hearted young man who falls in love with Kalyani, a beautiful village girl, but their love is forbidden. When Muththaiyan and Kalyani decide to run away together, they are pursued by the police and their families. In the end, are they able to overcome all obstacles and find happiness together?

The novel is a classic tale of love and adventure, set against the backdrop of rural Tamil Nadu. It is a moving story of two young people who are willing to fight for their love, no matter what the cost.

Donate and Support us at www.kadhaiosai.com

#tamilaudiobooks #tamilbooks #kalki #kalkistories #deepikaarun #kadhaiosai #digisoundstudio

Nov 22, 202335:42
பொய் மான் கரடு - PoiMan Karadu - Chapter (1 - 6) | Tamil Audiobooks

Support us at www.kadhaiosai.com. Poiman Karadu is a real place in Salem district Tamilnadu. Kalki wrote this Mystery novel that happens around the place. In a series of videos, Kadhai Osai aims to help people listen to the whole book!

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Nov 14, 202339:50
Thank You - நன்றிகள் பல கோடி!

Thank You - நன்றிகள் பல கோடி!

Donate & Support us at www.kadhaiosai.com

Sep 03, 202303:37
Vanangaan -Full Audiobook | வணங்கான் - ஜெயமோகன் | Tamil Books | Tamil Audio Books

Vanangaan -Full Audiobook | வணங்கான் - ஜெயமோகன் | Tamil Books | Tamil Audio Books

Donate and Support us at www.kadhaiosai.com

#tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #Jeyamohan #Aram

Aug 03, 202310:13
Nooru Naarkaaligal - Jeyamohan | Trailer | நூறுநாற்காலிகள் - ஜெயமோகன் | Tamil Audio Books

Nooru Naarkaaligal - Jeyamohan | Trailer | நூறுநாற்காலிகள் - ஜெயமோகன் | Tamil Audio Books

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

ஒருபுறம் பழங்குடியினர் இனத்தில் பிறந்து இடம் தவறி குருகுலம் செல்லும் பையன் அங்கேயே படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேருகிறான். அதிகாரியானாலும் தன் இனத்தாலும் இட ஒதுக்கீட்டின் காரணத்தால் பணிக்கு வந்தமையாலும் அவன் பதவிக்கு ஏற்ற மரியாதையுடன் நடத்தப்படவில்லை. மறுபுறம் அதிகாரியின் தாய் என்பதையும் தாண்டி நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு வாழும் அவனது பாசமிக்க பழங்குடி அம்மா. இவர்களுக்கு நடுவில் சாதாரண அரசாங்கப் பணியாளரான நடுத்தர வர்க்கத்து பெண் ஐஏஎஸ் தகுதிக்காக பழங்குடி அதிகாரியை மணமுடித்து தெருவில் பிச்சை எடுக்கும் மாமியாரின் மருமகளாகிறாள். இவ்வாறாக மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஓர் உண்மை கதை.

Jul 08, 202310:27
Thank You - நன்றிகள் பல கோடி!

Thank You - நன்றிகள் பல கோடி!

Donate & Support us at www.kadhaiosai.com #Kadhaiosai #DeepikaArun #Audiobooks #tamilaudiobooks

Jun 30, 202303:34
பனி உருகுவதில்லை (1 - 3) | அருண்மொழி நங்கை | Pani Uruguvathillai | Tamil Books |Tamil Audio Books

பனி உருகுவதில்லை (1 - 3) | அருண்மொழி நங்கை | Pani Uruguvathillai | Tamil Books |Tamil Audio Books

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

பனி உருகுவதில்லை தொகுப்பில் எழுத்தாளர் அருண்மொழி நங்கை தான் பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது.

புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.

Audio Mastering courtesy - Baba Prasad, Founder, Digi Sound Studio

Apr 28, 202301:09:48
Solaimalai Ilavarasi- Chapters (1 - 5) | Kalki | சோலைமலை இளவரசி - கல்கி | Tamil Books |Tamil Audio Books

Donate and Support us at www.kadhaiosai.com  Audio Mastering courtesy - Baba Prasad, Founder, Digi Sound Studio

#tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #kalki #ponniyinselvanaudiobook #solaimalaiilavarasi #audiobooks

Apr 27, 202348:13
Kuzhanthaigalukaaga Valmiki Ramayanam | குழந்தைகளுக்காக வால்மீகி ராமாயணம் | Tamil Audiobooks

https://kadhaiosai.com/chittu-kuruvi-podcast/

#tamilaudiobooks #tamilaudiobooksforkids #kadhaiosai #chittukuruvi #DeepikaArun #Ramayanam #Ramayanamforkids #valmiki

Jan 13, 202308:17
Thank You - நன்றிகள் பல கோடி!

Thank You - நன்றிகள் பல கோடி!

Donate & Support us at www.kadhaiosai.com #Kadhaiosai #DeepikaArun #Audiobooks #tamilaudiobooks
Jan 10, 202302:08
Thank You - நன்றிகள் பல கோடி!

Thank You - நன்றிகள் பல கோடி!

Donate & Support us at www.kadhaiosai.com

#Kadhaiosai #DeepikaArun #Audiobooks #tamilaudiobooks 

Nov 04, 202204:06
Sotru Kanaku - Jeyamohan | Trailer | சோற்றுக்கணக்கு - ஜெயமோகன் | Tamil Books |Tamil Audio Books

Sotru Kanaku - Jeyamohan | Trailer | சோற்றுக்கணக்கு - ஜெயமோகன் | Tamil Books |Tamil Audio Books

With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !

Oct 07, 202210:35