Skip to main content
Yaravathu Sollunga Sir யாராவது சொல்லுங்க
By Robin bakyaraj
Small step for knowing history easyway.
It's just Beginning level.
Listen on Spotify
Send voice message
Available on
Report content on Spotify
ஆதிமனிதன் வரலாறு Ancient History
Yaravathu Sollunga Sir யாராவது சொல்லுங்க
Aug 11, 2020
Share
00:00
18:23
ஆதிமனிதன் வரலாறு Ancient History
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசை பதிவு.
வரலாற்றின் காலம் ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது. பொ.ஆ.மு. / பொ.ஆ என்பது பொது ஆண்டிற்கு முன் / பொது ஆண்டு.
வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான 'இஸ்டோரியா'(Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் 'விசாரிப்பதும் மூலம் கற்றல்' என்பதாகும்.
நாணயவியல் - நாணயம், அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை ஆகும்
Aug 11, 2020
18:23